Untitled Document
March 28, 2024 [GMT]
என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத போது என்னை நம்பியவர் தனுஷ்: - அனிருத்
[Sunday 2017-01-08 17:00]

DNA கூட்டணி என்றாலே ஹிட் பாடல்களுக்கு குறைவே இருக்காது. தனுஷ், அனிருத் கூட்டணியில் வந்த பாடல்கள் அனைத்தும் செம ஹிட்.ஆனால் இவர்கள் சில காலமாக ஒன்றாக இணைந்து வேலை செய்வது இல்லை. அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் இதுகுறித்து அனிருத் பேசியுள்ளார்.அவர் கூறியதாவது, என் மேல் எனக்கே நம்பிக்கை இல்லாத போது என்னை நம்பியவர் தனுஷ். ஒருவருடனேயே அடுத்தடுத்து பணியாற்றினால் அதில் ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் இருக்காது. அதனால் ஒரு 4,5 படங்களுக்கு பிறகு வருங்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என்று கூறியுள்ளார்.


வடசென்னை படம் பற்றிய வதந்திக்கு முற்று புள்ளி வைத்த வெற்றிமாறன்!
[Sunday 2017-01-08 17:00]

வெற்றிமாறன் எப்போதும் தரமான படங்களை மட்டுமே எடுப்பவர். இந்நிலையில் இவர் அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தை இயக்குவதாக ஒரு தகவல் வந்தது.மேலும், வடசென்னை படம் நின்றுவிட்டதாகவும் செய்திகள் உலா வர, இதற்கு வெற்றிமாறனே முற்று புள்ளி வைத்துள்ளார்.இதில் இவர் கூறுகையில்


அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம்: - அதிர்ந்த கோலிவுட்
[Sunday 2017-01-08 17:00]

அஜித்தின் படங்கள் சமீப காலமாக பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பி வருகின்றது. படத்திற்கு படம் வசூல் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது.இந்நிலையில் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார், இப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.முதலில் இப்படத்திற்கு ரூ 70 கோடி வரை பட்ஜெட் ஒதுக்கினார்களாம், தற்போது எடுத்த வரைக்கும் படத்தை பார்த்த தயாரிப்பாளர் செம்ம மகிழ்ச்சியில் உள்ளாராம்.இதனால், ரூ 100 கோடி வரை பட்ஜெட்டை அதிகரித்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகின்றது, இந்த செய்தி உண்மையானால் அஜித்தின் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படம் இது தான்.


படக்குழுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா!
[Sunday 2017-01-08 17:00]

தமிழ் சினிமாவில் மிகவும் கியூட்டான ஜோடி என்றால் அது சூர்யா, ஜோதிகா தான்.சூர்யா ஒருபக்கம் விக்னேஷ் சிவன் இயக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். மற்றொரு பக்கம் நடிகை ஜோதிகா 36 வயதினிலே படத்தை தொடர்ந்து மகளிர் மட்டும் என்ற படத்தில் நடிக்கிறார்.2D என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் பேசும்போது, சில நாட்களுக்கு முன் சூர்யா அவர்கள் மகளிர் மட்டும் படப்பிடிப்பு தளத்திற்கு வரவிரும்புவதாக கூறியிருந்தார். அதன்படி படப்பிடிப்புக்கு வந்து படக்குழு அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் என பேசியுள்ளார்.


ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ள விக்ரமின் துருவ நட்சத்திரம்!
[Sunday 2017-01-08 08:00]

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிக்க போகும் துருவ நட்சத்திரம் படத்தின் செய்திகள் தினமும் வெளியாகி வருகிறது. தற்போது வந்த தகவலின்படி, நாளையில் இருந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும், படக்குழு படத்தின் டீஸரை விரைவில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.அதோடு படத்தை ஆகஸ்ட் 11ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழுவினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


விஜய் தான் நான் மீண்டும் வரவேண்டும் என்று நினைத்தார்: - இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் உருக்கம்
[Sunday 2017-01-08 08:00]

இளைய தளபதி விஜய் எல்லோரிடத்திலும் அன்பு செலுத்துபவர். இவர் தன்னுடன் நடிக்கும் நடிகர்கள் அனைவரையும் ஒரே மாதிரி தான் நடத்துவார்.இந்நிலையில் விஜய் குறித்து இந்திய சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி கூறுகையில்


இந்த மாதிரியான கதாபாத்திரத்தை தான் எதிர் பார்த்தேன்: - பிரணிதா
[Saturday 2017-01-07 17:00]

மகேந்திரன் ராஜாமணி இயக்கத்தில் ஜெய், பிரணிதா நாயகன்-நாயகியாக நடிக்கும் படம்


தனுஷுடன் என்னை சேர்த்து பேசுவது வருத்தம் அளிக்கிறது: - அமலாபால்
[Saturday 2017-01-07 17:00]

அமலாபால் அவரது கணவர் விஜய்யை பிரிந்து வாழ்கிறார். இதற்கு காரணம் தனுஷ் என்று முன்பு புரளி கிளம்பியது. இதற்கு அமலாபால் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்...


பிரபல இயக்குனரின் இயக்கத்தில் காட்டுவாசியாக நடிக்கும் மாதவன்!
[Saturday 2017-01-07 17:00]

நீண்ட இடைவெளிக்கு பிறகு 'இறுதிச்சுற்று' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகர் மாதவன் 'ரீ-என்ட்ரி' ஆகியிருக்கிறார். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அவருக்கு பல்வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும், புஷ்கர் காயத்ரி இயக்கும் விக்ரம் வேதா படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதில் மாதவனுடன் இணைந்து விஜய் சேதுபதியும் நடித்து வருவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்ரம்-வேதா படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் நேர்மையான போலீஸ் அதிகாரி வேடத்தில் மாதவனும், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கேங்க்ஸ்டராக விஜய் சேதுபதியும் நடித்து வருகின்றனர். இந்நிலையில் மாதவன், இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், ரெக்க படத்தை தயாரித்த காமன் மேன் பி.கணேஷ் தயாரிக்க உள்ளார்.


பெண்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் சினிமா: - இலியானா
[Saturday 2017-01-07 08:00]


பெண்களுடன் ஊர் சுற்றும் இயக்குனர்: - போட்டுடைத்த கதாநாயகி
[Saturday 2017-01-07 08:00]

சினிமாவை பொறுத்தவரை படப்பிடிப்பின் போது பல கூத்துக்கள் நடக்கும். இதில் நமக்கு தெரிய வருவது ஒன்று அல்லது இரண்டு தான்.அந்த வகையில் சமீபத்தில் ஜி,வி,பிரகாஷ் நடிக்கும் புருஸ்லீ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.இதில் கலந்துக்கொண்ட இப்படத்தின் நாயகி கீர்த்தி கர்பந்தா


பெண்களிடம் மன்னிப்பு கேட்ட சித்தார்த் - ஏன் தெரியுமா?
[Saturday 2017-01-07 08:00]

சித்தார்த் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். சென்னையில் வெள்ளம் வந்த போது கூட திரை நட்சத்திரங்களில் முதல் ஆளாக ஓடி வந்து உதவியவர்.இவர் சமீபத்தில் பெங்களூரில் பெண்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து மிகவும் மன உருக்கமாக பேசியுள்ளார்.இதில்


சமந்தாவின் இத்தனை படங்கள் இந்த வருடம் வெளியாகிறதா?
[Saturday 2017-01-07 08:00]

கடந்த வருடம் நாயகிகளில் ஹிட் படங்களை வரிசையாக கொடுத்த நாயகி சமந்தா. தமிழ் மட்டும் இல்லாது தெலுங்கில் அவர் நடித்த படங்களும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை பெற்றது. நாயகிகள் எப்போதும் டூயட் பாடவும், மரத்தை சுற்றுவதற்கும் தான் என்று பல விமர்சனங்கள் வந்தது.இதுகுறித்து சமந்தா ஒரு பேட்டியில், அதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் இனி பெண்களுக்கு முக்கித்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்ய இருக்கிறேன்.இந்த வருடம் என்னுடைய நடிப்பில் 4ல் இருந்து 5 வரை படங்கள் வெளியாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.


வெற்றிமாறனின் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ்: - ரசிகர்கள் உற்சாகம்
[Saturday 2017-01-07 08:00]

வெற்றிமாறன் இயக்கத்தில் ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படம் வடசென்னை. ஆனால் அப்படத்தின் வேலைகள் எந்த நிலையில் உள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. இந்நிலையில் வெற்றிமாறன், புதுப்படம் மூலம் நடிகர் ஜி.வி. பிரகாஷுடன் இணைய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. அத்துடன் இப்படத்தை ஸ்ரீ கிரீன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.


தனுஷின் வடசென்னை படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதி: - குழப்பத்தில் படக்குழு
[Saturday 2017-01-07 08:00]

தனுஷ் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் வட சென்னை. இப்படத்திற்கான வேலைகளும் நீண்ட நாட்களாக நடந்து கொண்டே வருகிறது.தற்போது கிடைத்த தகவல்படி, ஏதோ சில பிரச்சனை காரணமாக படத்தில் இருந்து விஜய் சேதுபதி விலகிவிட்டதாக தகவல்கள் வந்துள்ளது.


இனிகோ பிரபாகரனை வைத்து ஒரு படம் இயக்கும் ஆசை இருக்கிறது: - பிரபல இயக்குனர்
[Friday 2017-01-06 18:00]

பாரா சரா பிலிம்ஸ் சார்பில் பரீத் தயாரித்து இயக்கும் படம்


விஷால் சஸ்பெண்டை திரும்பப் பெற முடியாது: -தயாரிப்பாளர் சங்கம்
[Friday 2017-01-06 18:00]

நடிகர் விஷால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஒரு வார பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயல்பாடு குறித்து சில கருத்துக்களை கூறி விமர்சனம் செய்து இருந்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்த தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், நடிகர் விஷாலை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு நீதிபதி கே.கல்யாணசுந்தரம் முன்பு கடந்த 2-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல்,


அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா கவுதம் மேனன்?
[Friday 2017-01-06 18:00]

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான மெகா ஹிட் படம் 'என்னை அறிந்தால்'. அஜித் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த 'என்னை அறிந்தால்' ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் அஜித் ஜோடியாக த்ரிஷாவும், காமெடியனாக விவேக் மற்றும் வில்லனாக அருண் விஜய் நடித்துள்ளனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான பாடல்களும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில், 'என்னை அறிந்தால்' படத்தின் 2ம் பாகம் குறித்து அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கவுதம் மேனன் கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மீண்டும் ஆர்.கே.வுடன் இணையும் வடிவேலு?
[Friday 2017-01-06 18:00]

முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பின் 'கத்தி சண்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ஆகியுள்ளார். அடுத்ததாக அவர் நடிப்பில் 'சிவலிங்கா' திரைப்படம் வெளியாகவுள்ளது. இதுதவிர '23-ம் புலிகேசி'யின் 2--வது பாகத்திலும் வடிவேலு நடிக்கவிருக்கிறார். இந்நிலையில் நடிகர் ஆர்.கே.வுடன் இணைந்து நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் படமொன்றில் வடிவேலு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு முன் ஆர்.கே.வுடன், வடிவேலு சேர்ந்து நடித்த 'அழகர் மலை', 'எல்லாம் அவன் செயல்' படங்களின் காமெடி ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுபோல இப்படமும் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகவிருக்கிறதாம்.


இசையின் இறைவன் ஏ.ஆர்.ரஹ்மான்: - பிரபல இயக்குனர்!
[Friday 2017-01-06 18:00]

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 50 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.இதில் காமெடி நடிகர் சதிஷ், சாந்தனு பாக்கியராஜ், காஜல் அகர்வால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயனன், ஸ்ரீ திவ்யா, எஸ்,ஜே,சூர்யா, ஜீவா என பலர் ட்விட்டரில் வாழ்த்து கூறினார்கள்.தற்போது இளம் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏ.ஆர்.ரஹ்மானை இசையின் இறைவன் என்று புகழ்ந்து வாழ்த்துகூறியுள்ளார்.


நடிகர் ஜெய்யை ஒதுக்கினாரா இயக்குனர் அட்லீ?
[Friday 2017-01-06 18:00]

கோலிவுட் சினிமாவில் இப்போது நடிகர் ஜெய் பற்றித்தான் அதிகமாக பேச்சுகள் அடிபடுகிறதாம். காரணம் இவர் செய்யும் செயல்கள் அப்படிபட்டது.இவருக்கு மனதில் அஜித் என்று நினைப்போ என பலரும் விமர்சித்து வருகிறார்களாம். தான் நடிக்கும் படங்களை பிரமோஷன் நிகழ்ச்சிகளின் எதுவும் கலந்துகொள்வதில்லையாம்.சமீபத்தில் இவர் நடித்து வெளியான சென்னை 28 2 ஆவது இன்னிங்ஸ் படத்தின் பிரமோசனிலும் கலந்துகொள்ளாததால் அங்கு மேடையில் பேசிய தயாரிப்பாளர், ஒரு வளரும் நடிகர் இப்படி செய்யக்கூடாது என ஒப்பனாக பேசிவிட்டார்.


பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடிக்கவுள்ள விஜய் சேதுபதி!
[Friday 2017-01-06 18:00]

விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களாக நடித்து வருபவர். இவர் அடுத்து பன்னீர் செல்வம் இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, பாபிசிம்ஹா வில்லனாக நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கின்றார்.ரித்திகா சிங் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவிருக்கின்றார். இதற்கு முன்பு விஜய் சேதுபதி-லட்சுமி மேனன் கூட்டணியில் வெளிவந்த றெக்க படுதோல்வியடைந்தது.


அஜித்தால் விஷால் படத்திலிருந்து விலகிய அக்‌ஷரா ஹாசன்!
[Friday 2017-01-06 18:00]

அஜித், விஷால் குறித்து ஏதாவது சர்ச்சைகள் வந்துக்கொண்டே தான் இருக்கும். இந்நிலையில் தற்போது ஹீரோயின் விஷயத்தில் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.தல-57, துப்பறிவாளன் ஆகிய இரண்டு படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அக்‌ஷரா ஹாசன் கமிட் ஆனார்.ஆனால், அஜித் படத்தில் இவருக்கான முக்கியத்துவம் அறிந்து துப்பறிவாளன் படத்திலிருந்து விலகிவிட்டார்.இதனால், விஷால் என்ன செய்வது என்று தெரியாமல் கடைசி நேரத்தில் இந்த ரோலுக்கு ஆண்ட்ரியாவை கமிட் செய்துவிட்டார்.ஏற்கனவே இந்த ரோலில் ராகுல்ப்ரீத்சிங் நடிப்பதாக இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.


பட பிடிப்பு முடியும் முன்பே வியாபாரம் ஆன சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம்!
[Friday 2017-01-06 18:00]

சூர்யா சிங்கம் படத்தின் மூன்றாவது பாகத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் தொடங்கப்பட்ட படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இன்னும் இப்படத்தின் பாதி படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் படத்திற்கான வியாபாரங்கள் தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.பிரபல நிறுவனம் ஒன்று படத்தின் தமிழக உரிமையை பெற மிகப்பெரிய தொகை தர முன்வந்துள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


தமிழர்களின் பெருமையை உலகம் முழுவதும் எடுத்து சென்ற ரகுமான்!
[Friday 2017-01-06 18:00]

ஷங்கர்-ரகுமான் கூட்டணியில் வெளிவந்த அனைத்து ஆல்பங்களும் சூப்பர் ஹிட் தான். தற்போது கூட 2.0 படத்திற்கு ரகுமான் தான் இசை.இந்நிலையில் இன்று ரகுமான் தன் 50வது வயதை கடக்கின்றார், உலகம் முழுவதும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.இந்த தருணத்தில் இந்தியன் பட இசை எப்படி உருவானது என்ற சிறப்பு தகவலை பார்ப்போம். ரகுமான் இந்தியன் பட பாடல்களை ஆஸ்திரேலியாவில் கம்போஸ் செய்து அந்த சிடியை எடுத்து வந்துள்ளார்.


அஜித்திடம் பெருமையாக பேசி ஒரு போதும் நட்பை பெற முடியாது: - பி.வாசு
[Friday 2017-01-06 18:00]

அஜித் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். இந்நிலையில் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு பாதை அமைத்து அதில் பயணிப்பவர்.பெரிய நட்பு வட்டாரம் இல்லாதவர், சமீபத்தில் ஒரு பேட்டியில் பி.வாசு கூட அஜித் குறித்து மனம் திறந்துள்ளார்.இதில்


ரகசியமாக லண்டன் பயணமான விஜய்-கீர்த்தி சுரேஷ்?
[Thursday 2017-01-05 19:00]

இளைய தளபதி விஜய்க்கு ஒருவரை பிடித்துவிட்டால் உடனே பாராட்டிவிடுவார். அப்படித்தான் கீர்த்தியின் நடிப்பை பைரவா படத்தில் பார்த்து மனம் திறந்து பாராட்டிவிட்டார்.இந்நிலையில் விஜய்-கீர்த்தி சுரேஷ் இருவரும் பைரவா படத்தின் ப்ரோமோஷனுக்காக லண்டன் செல்லவுள்ளதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.ஆனால், ஒரு சிலர் அதை ரகசிய பயணம் என கிளப்பிவிட பிறகு என்ன ஆகியிருக்கும் என நாங்கள் சொல்லி தெரியவேண்டியது இல்லை.


எனக்கு சினிமாவில் வழிகாட்டியவர் ஜி.வி பிரகாஷ்: - பாடகர் அருண்ராஜா காமராஜ்
[Thursday 2017-01-05 19:00]

நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக சாதனை படைத்து இப்போது நடிகராக கலக்கி வருகிறார். தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவரின் நடிப்பில் வரும் பொங்கலுக்காக புரூஸ் லீ படம் வெளியாகிறது.இதன் பிரஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பேசிய ஜி.வி படம் எல்லோருக்கும் பிடிக்கும், டார்க் ஹுயூமர் இந்த படத்தில் உள்ளது.இதில் சில சண்டை காட்சிகள் வரும். படத்திற்காக அனைவரும் நன்றாக உழைத்துள்ளார்கள். என்னை Fighting ஸ்டார் என்கிறார்கள். அதெல்லாம் எனக்கு வேண்டாம்.

Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா