Untitled Document
March 29, 2024 [GMT]
 
எடையை குறைக்க ஆரோக்கியமான காலை உணவு வேண்டுமா? - இதோ...!
[Sunday 2023-11-26 19:00]

ஓட்ஸ் ஒரு தானியமாகும், அதன் உயர் ஊட்டச்சத்து மதிப்பு, அதில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக மனிதர்களால் உட்கொள்ளப்படுகிறது. உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகச் சரியான தீர்வாக காணப்படுகின்றது. காலை உணவு எப்போதும் ஆரோக்கியமாகவும் கனமாகவும் இருக்க வேண்டும். சிலர் இதைப் பின்பற்றுகிறார்கள்.ஆனால் பலர் இதைப் புறக்கணித்து வருகின்றனர்.


தினசரி பீட்ரூட் ஜூஸ் குடித்தால் இத்தனை நன்மைகளா?
[Saturday 2023-11-25 18:00]

பொதுவாக உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் முறையான உணவுப் பழக்கவழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் பீட்ரூட் ஒரு சூப்பர்ஃபுட் ஆகும், இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் தேவையான ஊட்டச்சத்துக்களை இது வழங்குகிறது. தினசரி பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் அற்புதமான பயன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


தொப்பையை குறைக்கும் அற்புத விதைகள்!
[Friday 2023-11-24 18:00]

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் பிரச்சினையாக காணப்படுவது உடல் எடை அதிகரிப்பு தான் இதனால் உடல் ரீதியாக அசௌகரியங்களை எதிர்நோக்குவது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இதற்கிடையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் அதற்காக நேரம் ஒதுக்குவது கடினமானதாகவே அமைகின்றது.


குழந்தைகள் அழுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கா?
[Wednesday 2023-11-22 18:00]

பொதுவாகவே குழந்தைகள் அழுவதற்கு முதன்மையான காரணமாக கூறப்படுவது பசி தான். இது பெரும்பாலும் சரியாக இருந்தாலும் எல்லா சந்தர்ப்பங்களிலும் இது உண்மையாக இருக்காது. குழந்தைகள் அழுவதற்கு இதையும் தாண்டி உளவில் ரீதியாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றது.


செரிமான பிரச்சினையை நொடியில் தீர்க்கும் பச்சை புளிரசம்!
[Tuesday 2023-11-21 18:00]

பொதுவாகவே அனைவருக்கும் விதவிதமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்பது அடிப்படை ஆசையாக இருக்கும். இந்த உலகில் அனைவரும் உழைப்பதற்கு அடிப்படை காரணமே உணவு தான். அப்படி ஆசையில் எல்லாவற்றையும் சாப்பிட்ட பிறகு ஏன் சாப்பிட்டோம் என தோன்றும் அளவுக்கு அவதிப்படுபவர்களும் அதிகம். இதை உணர்ந்து தான் திருவள்ளுவர் உண்பதை காட்டிலும் செரிப்பது சுகம் தரும் என கூறியுள்ளார்.


நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் குங்குமப்பூ குளியல்!
[Monday 2023-11-20 18:00]

பொதுவாகவே ஜோதிட சாஸ்திரத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு வேலை தொடர்பிலும் விதிமுறைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தவகையில் குளிப்பதற்கான பல விதிகளைப் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை நமது முன்னோர்கள் பின்பற்றி பலனடைந்துள்ளனர்.


மண் பாத்திரத்தில் சமைப்பதால் இத்தனை நன்மைகளா?
[Sunday 2023-11-19 16:00]

பொதுவாகவே நம்மில் பலரும் தினசரி சமைக்கப்படும் உணவு ஊட்டச்சத்து நிறைந்ததா என்பதில் காட்டும் அக்கறையை நாம் சமைக்கும் பாத்திரம் உடல் நலத்துக்கு உகந்ததா என்பதில் காட்டுவது கிடையாது. இன்றைய நவீன யுகத்தில் அனைத்துமே நவீன மயமாக்கப்பட்டு விட்டது. நாமும் இலகுவாக இருக்கிறதா என மட்டுமே யோசிக்கின்றோமே தவிர அது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு உகந்ததா என சிந்திப்பது கிடையாது.


கருங்காலி மாலை குறித்த அறிவியல் உண்மையை தெரிஞ்சிக்கோங்க!
[Saturday 2023-11-18 18:00]

பொதுவாக தற்காலத்தில் கருங்காலி மாலை மிகவும் பிரபல்யமாக பேசப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் பல பிரபல நடிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இந்த கருங்காலி மாலையை அணிந்திருப்பது தான் காரணம். இதில் அப்படி என்ன ஸ்பெஷல்? இதனை அணிவதால் என்ன நன்மை இருக்கின்றது என்பது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.


கர்ப்ப காலத்தில் கால் வீக்கம் சாதாரணமானது தானா?
[Friday 2023-11-17 18:00]

கர்ப்ப காலத்தில் ஒவ்வொரு பெண்ணும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல மாற்றங்களையும் உடல் உவாதைகளையும் கடந்தே இறுதியில் தாய் எனும் மகத்தான நிலையை அடைகிறாள். அப்படி பெண்கள் கர்ப்ப காலத்தில் அனுபவிக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகளுள் கால் வீக்கம் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது.


தினசரி முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா?
[Thursday 2023-11-16 18:00]

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை பெரும் பங்கு வகிக்கின்றது. அதிக முட்டை சாப்பிடுவது அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தி, இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் என்ற கருத்து பலரிடமும் இருக்கின்றது.


வழுக்கை விழுவதற்கு இதுதான் காரணமா?
[Wednesday 2023-11-15 18:00]

குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தற்காலத்தில் தலைமுடிப் பிரச்சினை காணப்படுகின்றது. முகத்தின் அழகை பிரதிபலிப்பதில் தலைமுடிக்கு மிகப் பெரும் பங்கு காணப்பகின்றது. நாம் தலைமுடி பராமரிப்புக்காகக் காலம் காலமாக பின்பற்றி வந்த இயற்கை முறைகளைக் கைவிட்டு, செயற்கை அழகுசாதனப் பொருட்களைப் பயன்படுத்த ஆரம்பித்த பிறகு, தலைமுடியின் ஆயுள் குறைந்துவிட்டது. என கூறினால் மிகையாகாது.


சர்க்கரை வியாதியுள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடலாமா?
[Tuesday 2023-11-14 18:00]

பொதுவாக சர்க்கரை வியாதியுள்ளவர்கள் அவர்களின் சில கோளாறுகள் காரணமாக பெரிதாக உணவுகளை சாப்பிடமாட்டார்கள். மேலும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல்வேறு இயற்கை முறைகளை தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்கள்.


தீபாவளி அன்று ஆட்டுக்கறி எடுப்பது ஏன்?
[Monday 2023-11-13 18:00]

தீபாவளி என்றாலே நமது நினைவுக்கு வருவது என்னவென்றால் புத்தாடை மற்றும் பட்டாசு, பலகாரம், குறிப்பாக அசைவ உணவுகள் தான். இந்த அசைவ உணவுகள் சாப்பிடும் வழக்கம் எவ்வாறு வந்தது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தற்போது இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.


தினசரி தேன் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா?
[Saturday 2023-11-11 18:00]

பொதுவாக எந்த உணவுப்பொளாக இருந்தாலும் அது ஒருசில தினங்களில் பழுதடைந்துவிடும் உலகில் பழுதடையாத ஒரே உணவுப்பொருள் தேன் தான். தேன் நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டது. தேனை தானும் கெடாது, தன்னைச் சேர்ந்தவர்களையும் கெடுக்காது என்று சொல்வார்கள். இதனாலேயே ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் தேன் மிக முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது.


ஒரே வாரத்தில் முகச் சுருக்கங்களை நீக்கனுமா?
[Friday 2023-11-10 18:00]

பொதுவாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் அதிக அக்கறை செலுத்துகின்றனர். சிலர் இதற்காக அதிகளவில் நேரத்தையும் பணத்தையும் செலவிடுகின்றனர். எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை கொண்ட பெண்களுக்கு முகச்சுருக்கம் ஒரு பாரிய பிரச்சினையாக இருக்கின்றது.


இயற்கை வலி நிவாரணியாக செயல்படும் பச்சை மிளகாய்!
[Thursday 2023-11-09 16:00]

பொதுவாகவே அனைவரும் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் பச்சை மிளகாய். இது சமையலில் இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது. பச்சை மிளகாய் பரவலாக சுவைக்காக பயன்படுத்தப்பட்டாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்து காணப்படுகின்றது.


காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?
[Thursday 2023-11-09 07:00]

ஆரோக்கியமான காலை உணவை சாப்பிட விரும்பும் அதே நேரம் சுவையில் சமரசம் செய்ய விரும்பவில்லை என்றால், அதற்கு சரியான தீர்வு ஓட்ஸ்தான். இதை காலை உணவாக எடுத்துக்கொண்டால் உங்கள் வயிறு நிரம்புவதுடன், வேலை செய்ய போதுமான சக்தியும் கிடைக்கும். இது பல வகையான ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது, அவை மிகவும் ஆரோக்கியமானவை. காரம், இனிப்பு என பல வகைகளில் செய்து சாப்பிடலாம்.


நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் உணவுகள்!
[Tuesday 2023-11-07 18:00]

பொதுவாகவே மனித உடலுக்கு சக்தி மிகவும் அவசியம். எமது உடலில் சக்தி குறைந்தால் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழந்து போகும். உடல் வலுவிழந்தால் தானாய் நோய் பாதிப்புகள் நம்மைச் சூழ்ந்துக் கொள்ளும். உடம்பிற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினைப் பெறுவதற்கு உணவு முறையில் கவனம் செலுத்த வேண்டும்.


வாழைப்பழ தோலில் இத்தனை நன்மைகளா?
[Monday 2023-11-06 18:00]

பொதுவாகவே மலிவான விலையில் கிடைக்கக்கூடிய பழம் என்றால் அது வாழைப்பழம் என்று சொல்லலாம். வாழைப்பழம் எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒன்று. வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும், வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சினையிலிருந்து விடுபடலாம். நாம் எல்லோரும் வாழைப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம்.


வெள்ளி கொலுசு அணிந்தால் இத்தனை நன்மைகளா?
[Sunday 2023-11-05 17:00]

பொதுவாகவே நமது முன்னோர்கள் எதையும் காரணம் இல்லாமல் சொல்லி வைக்கவில்லை. அவர்களின் ஒவ்வொரு செயலுக்கும் துல்லியமான அறிவியல் காரணம் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் கலாசாரத்தில் பெண் குழந்தைகள் காலில் வெள்ளி கொலுசு அணியும் வழக்கம் பழங்காலத்திலிருந்தே இருந்து வருகிறது.


வயிற்றை சுத்தப்படுத்தும் 3 பானங்கள்!
[Saturday 2023-11-04 16:00]

உணவில் நார்ச்சத்துக்கள் அதிகளவில் எடுத்துக்கொள்வது வயிற்றை சுத்தம் செய்து, மலச்சிக்கல், வாயு போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதனை உட்கொள்வதன் மூலம் வயிற்றில் உள்ள அழுக்குகளை நீக்கி சுத்தம் செய்கின்றன. வயிற்றை சுத்தம் செய்ய பயன்படும், 3 பானங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்க்கலாம்.


ஈரத்தலையுடன் தூங்குவீங்களா?... ஆபத்து!
[Friday 2023-11-03 18:00]

பொதுவாக பெண்கள் ஈரமான கூந்தலை பராமரிப்பது கடினம் என நினைத்து பாதியில் ஈர்த்தல் தூங்கி விடுவார்கள். அல்லது வெளியில் செல்வதற்காக குளித்திருப்பார்கள் அவசரத்தில் ஈரமான கூந்தலைக்கட்டி கொண்டு போய் விடுவார்கள். இது போன்ற சிறுசிறு தவறுகள் காலப்போக்கில் பெரிய பிரச்சினைகளில் கொண்டு சென்று விடும்.


கூகுளில் தேடக்கூடாத விடயங்கள்!
[Wednesday 2023-11-01 18:00]

இன்றைய காலத்தில் இணையதளத்தில் பல விடயங்களை நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது. ஆனால் இவ்வாறு நமது தேடுதல் சில தருணங்களில் சிக்கலிலும் மாட்டிக் கொள்கின்றோம். தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து வரும் இந்த நிலையில், அனைவரது கையிலும் ஸ்மார்ட் மற்றும் ஐபோன்களும் இருக்கின்றது. இதனால் நமக்கு தேவையான விடயங்களை கூகுள் மூலமாக தேடி தெளிவு படுத்திக் கொள்கிறேன்.


வாழைக்காய் தோலை இப்படியும் உபயோகிக்கலாமா?
[Tuesday 2023-10-31 16:00]

பொதுவாகவே அனைவரும் வீடுகளில் வாழைக்காய் சமைப்பது வழக்கம். இதனை பல்வேறு முறைகளில் சமைத்து சாப்பிடலாம் என்பது அனைவரும் அறிந்ததே. வாழைக்காயை சமைத்துவிட்டு வாழைக்காய் தோலை வீணாக வீசிவிடுகின்றோம். உண்மையில் வாழைக்காயை விட வாழைக்காய் தோலில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுவதுடன் எண்ணற்ற மருத்துவ குணங்களையும் இது கொண்டுள்ளது.


பலாப்பழ பிரியர்களுக்கான முக்கிய பதிவு!
[Monday 2023-10-30 18:00]

பொதுவாகவே நாம் சாப்பிடுவதற்கும் முன்னரும் சாப்பிட்ட பின்னரும் ஏதாவது பழங்கள் சாப்பிடுவது வழக்கம். ஆனால் சில பழங்களை சாப்பிடும் போது சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் அதில் மிக முக்கியமானது தான் முக்கனிகளில் ஒன்றான பலா பழம். பலாப்பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது.


வெறும் வயிற்றில் தேங்காய் சாப்பிட்டால் நல்லதா?
[Sunday 2023-10-29 16:00]

பொதுவாகவே அனைவருக்கும் தேங்காய் பிடித்தமான உணவாகத்தான் இருக்கும். சிறுபராயத்தில் சமையல் அறைக்கு சென்றவுடன் அம்மா சமைக்க வைத்திருக்கும் தேங்காயை எடுத்து ஒரு கடி கடித்து திட்டு வாங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.


மெய் சிலிர்ப்பதற்கு இது தான் காரணமா?
[Saturday 2023-10-28 18:00]

பொதுவாகவே அனைவரும் வாழ்வில் ஒரு முறையாவது மெய் சிலிர்க்கும் உணர்வை அனுபவத்தில் உணர்ந்திருப்போம்.மயிர் கூச்செறிவது அல்லது புல்லரிப்பது என்பது அனைவருக்குமே ஏற்படும் ஒரு அன்றாட நிகழ்வுதான். அதிகமான குளிர், மகிழ்ச்சியான சூழ்நிலைகள் போன்ற தருணங்களில் கை, கால்களில் இருக்கும் முடிகள் அனைத்தும் திடீரென எழுந்து நிற்கும். சில நொடிகள் மட்டுமே நீடிக்கும் குறித்த உணர்வை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.


நேரம் தவறி சாப்பிட்டால் இத்தனை பாதிப்புகளா?
[Friday 2023-10-27 18:00]

பொதுவாக உணவு என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானதாகும். அதனை நேரத்திற்கு சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமானதாகும். நாம் காலை 10 மணிக்குள் உணவு சாப்பிட வேண்டும், மதிய உணவை 2 மணிக்குள்ளும் இரவு உணவை 8 மணிக்குள்ளும் தான் சாப்பிடவேண்டும்.


இரவு உணவை தவிர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
[Thursday 2023-10-26 18:00]

இரவு உணவை தவிர்த்தால் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மனிதர்கள் தாங்கள் எடுத்துக்கொள்ளும் உணவானது, காலையில் அரசனை போலவும், மதியம் அரசியை போலவும், இரவு யாசகன் போன்று சாப்பிட வேண்டும் என்று பலரும் கூறுவதை கேள்விப்பட்டிருப்போம்.


வீசப்படும் பூண்டு தோலில் இவ்வளவு நன்மைகளா?
[Wednesday 2023-10-25 06:00]

பொதுவாகவே அனைவரும் சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் இன்றியமையாத பொருளாக பூண்டு காணப்படுகின்றது. பூண்டு உடலுக்கு மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல மருத்துவ குணங்கள் உள்ளமை அனைவரும் அறிந்ததே.

Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா