Untitled Document
January 7, 2025 [GMT]
தலைக்கு குளிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்!
[Monday 2024-12-30 17:00]

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். குளிக்கும் போது நேரடியாக ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தலைக்கு குளிப்பதற்கு எமது முன்னோர்கள் பல வரைமுறைகளை வைத்திருக்கிறார்கள். ஆண்களும் பெண்களும் வாரத்தில் இரு முறை தலைக்கு எண்ணெய் வைத்து குளிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். தினமும் தலைக்கு குளிக்கும் முன் குறைந்தது ஒரு மணி நேரமாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து ஊற வைக்க வேண்டும். குளிக்கும் போது நேரடியாக ஷவரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

  

அந்த வகையில், குளிக்கும் பொழுது தவிர்க்க வேண்டிய விடயங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. தலைக்கு ஷாம்பு போட்டு தேய்க்கும் மென்மையாக கையாள வேண்டும். சிலர் குளிக்கும் பொழுது சீக்கிரம் குளிக்க வேண்டும் என்று அவசரமாக தேய்ப்பார்கள். இது முடி உதிர்வை அதிகப்படுத்தும்.

2. பெரும்பாலானவர்களுக்கு தலைக்கு குளிக்கும் போது அதிக முறை ஷாம்பு பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. அதிகமான அழுக்குகள் தலையில் இருக்கும் பொழுது ஷாம்பு கொஞ்சம் அதிகம் பயன்படுத்தலாம். ஆனால் ஷாம்பு பயன்படுத்துவதால் தலைமுடி பாதிக்கப்படுவதுடன், வறட்சியும் ஏற்படும்.

3. இந்தியாவில் அதிகமான மக்கள் ஷாம்பு பயன்படுத்திய பின் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதில்லை. தலைக்கு குளிக்கும் பொழுது ஷாம்பு எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் கண்டிஷனர். ஷாம்புவிற்கு பின் கண்டிஷனர் பயன்படுத்தும் பொழுது தலைமுடி உதிர்வு தடுக்கப்படுகின்றது.

4. சூடான நீரில் குளிப்பதை ஒரு சிலர் பழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த பழக்கத்தினால் நாளடைவில் அவர்களின் தலைமுடியை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனால் தலையில் பொடுகு, மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

  
   Bookmark and Share Seithy.com



நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கசாயம்!
[Monday 2025-01-06 18:00]

பொதுவாக சிலருக்கு காலநிலை மாற்றத்தினால் சளி, இருமல் போன்ற நாள்பட்ட பிரச்சினைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது. வெல்லம், கிராம்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும் என பலரும் கூறி கேட்டிருப்போம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒட்டுமொத்த பேரையும் ஆட்டி படைக்கும் தொண்டை வலி, சளி, இருமலில் இருந்து அவ்வளவு எளிதாக யாராலும் நிவாரணம் பெற முடியாது. இதனால் சுவாச கோளாறுகள், மூச்சு திணறல் ஆகிய பிரச்சினைகளும் ஏற்படலாம்.



கேரளா பாணியில் தக்காளி தொக்கு!
[Sunday 2025-01-05 18:00]

பெரும்பாலும் நாம் உண்ணும் உணவில் இட்லி தோசை இடம்பெறும். இதற்கு சாம்பார் சட்னி என பல வகையாக உண்பார்கள். பலரும் தக்காளியில் சட்னி செய்து சாப்பிடுவார்கள். இது பல இடங்களில் பல வகையாக செய்வார்கள். தக்காளியில் பல சத்துக்கள் காணப்படுகின்றன. இந்த தக்காளியை வைத்து கெரளா பாணியில் எப்படி தொக்கு செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



வீட்டில் கத்தரிக்காய் இருக்கா? அப்போ இந்த மோர் குழம்பு செய்ங்க!
[Saturday 2025-01-04 18:00]

நாம் எல்லோரும் பொதுவாக சாதத்திற்கு பல வகையான கறிவகைகளை செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் மோர் குழம்பு தென்னிந்தியாவின் பாரம்பரிய உணவுகளுள் ஒன்று. இதை தயிரில் இருந்து செய்வார்கள். இதை பலரும் அவர்களுக்கு பிடித்த வகையில் செய்வார்கள். பொதுவாக இது வெண்டக்காயை வைத்து செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். ஆனால் கத்தரிக்காயில் மோர் குழம்பு செய்தால் அது மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



சக்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் செய்ய வேண்டிய 5 வேலைகள்!
[Friday 2025-01-03 18:00]

தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவு பழக்கத்தால் அனேகமானோருக்கு இந்த நீரிழிவு நோய் வருகிறது. ஒருவருடைய உடல் இன்சுலினை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்தாதபோது அல்லது இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாதபோது ஏற்படுகிற நிலையே நீரிழிவு நோய். இது உடலில் இன்சுலின் அளவு குறையும்போது அல்லது உடல் இன்சுலினை எதிர்க்கும்போது, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சிறுநீரகத்திலுள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்தப்பட்டு இந்த நோய் வருகிறது.



அடுப்பே இல்லாமல் ஆந்திரா பாணியில் மிளகாய் சட்னி!
[Thursday 2025-01-02 18:00]

பொதுவாகவே எல்லோருக்கும் அவசர பசி வருவது வழக்கம். வீட்டில் சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாத நேரங்களில் ஏற்படும் குட்டி பசியின் தாக்கத்தை அனைவருமே வாழ்வில் ஒரு முறையேனும் அனுபவித்திருக்க கூடும். அப்படிப்பட்ட நேரங்களில் சாதத்துக்கு அட்டகாசமான சுவையை கொடுக்கும் ஆந்திரா மிளகாய் சட்னியை அடுப்பே பயன்படுத்தாது வெறும் 5 நிமிடங்களில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



உடலில் பல்வேறு நோய்களை குணமாக்கும் தேங்காய் பால்!
[Wednesday 2025-01-01 16:00]

தேங்காய் எண்ணெயை போலவே, தேங்காயில் இருந்து எடுக்கப்படும் பாலிலும் பல மருத்துவ குணங்கள் உள்ளன. தேங்காய் பாலில் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தனித்துவமான ஆரோக்கியக் கலவைகள் நிரம்பிய தேங்காய்ப் பாலை, தினமும் குடிப்பது மூலமாக நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் சிறப்பாய் அமைகிறது.



பெண் பிள்ளைகளின் எலும்பை வலுப்படுத்த வேண்டுமா?
[Tuesday 2024-12-31 17:00]

வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு நாம் உணவு கொடுக்கும் போது அதில் ஆரோக்கியம் மும்மடங்கு இருக்க வேண்டும். பொதுவாக சத்தான உணவுகள் கொடுப்பதில் உழுந்து பெண் பிள்ளைகளின் உணவில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் அவர்களுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் கால்சியம் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். எனவே உழுந்து பொடி சாதம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



இளநரையை அடியோடு விரட்டணுமா? - இந்த ஒரு பொருள் போதும்!
[Sunday 2024-12-29 18:00]

தற்போது இருக்கும் தலைமுறையினருக்கு இளநரை என்பது ஒரு பிரச்சனையாகவெ உள்ளது. இந்த இளநரை வருவதற்கு பல காரணங்கள் உள்ளது. பொதுவாக ‘மெலனின்’ எனும் நிறமிதான் நம் தோலின் நிறத்தை நிர்ணயம் செய்கிறது. இதைப் போன்றே யூமெலனின், பயோ மெலனின் ஆகிய நிறமிகள் நம்முடைய முடியின் கருமை நிறத்துக்குக் காரணமாகின்றன.



வெறும் வயிற்றில் வெந்தய நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
[Saturday 2024-12-28 17:00]

பொதுவாக அனைவரது வீடுகளிலும் வெந்தயம் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியர்கள் அவர்களின் உணவில் வெந்தயம் அவசியம் சேர்ப்பார்கள். இதற்கான முக்கியம் காரணம் என்னவென்றால், வெந்தயத்தில் உடலுக்கு தேவையான ஏகப்பட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன. இதன்படி, வெந்தயத்தில் புரதம், ஆற்றல், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு, வைட்டமின் சி, வைட்டமின் பி, சோடியம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் ஆகியன உள்ளன.



நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய்!
[Friday 2024-12-27 17:00]

பொதுவாக நம்மிள் பலரும் எலுமிச்சை ஊறுகாய் சாப்பிட்டிருப்பார்கள். ஆனால் எலுமிச்சை தோலில் தனியாக ஊறுகாய் செய்து சாப்பிட்டிருக்கமாட்டார்கள். நாவில் எச்சில் ஊற வைக்கும் எலுமிச்சை தோல் ஊறுகாய் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில், எலுமிச்சை தோல் ஊறுகாய் எப்படி இலகுவாக செய்யலாம் என்பதனை தொடர்ந்து எமது பதிவில் பார்க்கலாம்.



தொப்புளில் ஆமணக்கு எண்ணெய் தேய்த்தால் கிடைக்கும் அற்புத 5 பலன்கள்!
[Thursday 2024-12-26 17:00]

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது மிகவும் அவசியம். நாள் முழுக்க ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கும் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டியது மிகவும் முக்கியமாகும். உடல் ஆக்டிவாக இருந்தால் தான் ரத்த ஓட்டம் என்பது இருக்கும். இப்போது இருக்கும் காலகட்டத்தில் பெண்கள் முக்கியம் கொடுப்பது வேலைக்கு தான். பெண்களுக்கு மாதவிமாய் பிரச்சனைகள் வரும். இந்த நேரத்தில் மூட்டு வலி செரிமான பிரச்சனை, பிறப்புறுப்பு வறட்சி போன்ற பிரச்சினைகள் அடிக்கடி வரும்.



உயிருக்கு ஆபத்தாகும் உடல்பருமன்!
[Wednesday 2024-12-25 17:00]

உடல் பருமன் என்பது கடந்த சில ஆண்டுகளாக மக்களிடம் அதிகமாகி வரும் தீவிரமான ஆரோக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. தற்காலத்தில் பெரும்பாலானோர் ஒரே இடத்தில் அமர்ந்தபடி மணிக்கணக்கில் வேலைப்பார்க்கின்றார்கள். அதனால் உடல் உழைப்பு மிகவும் அருகி வருகின்றது. மேலும் போதிய உடற்பயிற்சியின்மை, துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு. சமூக வலைத்தளங்களின் பெருக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகின்றது.



வெறும் 30 நாட்களில் உடல் எடையை குறைக்கும் கவுனி அரிசி பொங்கல்!
[Tuesday 2024-12-24 17:00]

ராஜாக்களின் அரிசி என அழைக்கப்படும் கருப்பு கவுனி அரிசியை பண்டைய காலங்களில் ராஜாக்களும் ராஜகுடும்பத்தினரும் மட்டும் தான் சாப்பிட்டார்களாம். அந்த அரிசியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து சாதாரண மக்களும் அறிந்துக்கொண்டு இதனை பயன்படுத்த ஆரம்பித்தவுடன் இந்த கருப்பு கவுனி அரிசியை தடை செய்தாக இதன் வரலாறு குறிப்பிடுகின்றது.



சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வாழைத்தண்டு சட்னி!
[Monday 2024-12-23 17:00]

பொதுவாகவே வாழை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய அனைத்து பொருட்களுமே அதிகமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கின்றது. குறிப்பாக வாழைத்தண்டுக்கு இயற்யைாகவே சிறுநீரை பெருக்கும் தன்மை காணப்படுகின்றது. மேலும் சிறுநீரக கற்களை விரைவில் கரைக்கவும் இது பெரிதும் துணைப்புரியும். நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில், வைக்க தினசரி உணவில் வாழைத்தண்டை சேர்த்துக்கொள்வது மிகவும் சிறந்தது.



புற்றுநோய்க்கு மருந்தாகும் ஆட்டு குடல் குழம்பு!
[Monday 2024-12-23 07:00]

பொதுவாக வீடுகளில் ஞாயிற்றுகிழமைகளில் அசைவ உணவுகள் தான் அதிகமாக சமைப்பார்கள். வீடே மணக்கும் அளவில் அசைவ உணவுகளை சமைத்து சாப்பிட்டால் தான், அந்த நாள் முழுமையடையும். இந்த வாரம் ஸ்பெஷலாக என்ன செய்வதென்று சிலர் யோசித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி நினைப்பவர்கள் மலச்சிக்கல், புற்றுநோய் மற்றும் செரிமான கோளாறுகளுக்கு நிவாரணம் கொடுக்கும் ஆட்டு குடல் குழம்பு செய்யலாம். காலையில் செய்யும் இட்லிக்கு செய்தாலும் சுவையாக இருக்கும்.



குளிர் காலத்தில் சருமத்தை பொலிவாக்கும் 3 வகை எண்ணெய்கள்!
[Saturday 2024-12-21 17:00]

குளிர் காலத்தில் பலரின் சருமம் வறண்டு போய் விடும். இதனால் வெளியில் செல்லாத முடியாத நிலையும் ஏற்படலாம். குளிர்காலங்களில் சருமம் முகத்தை சுத்தம் செய்ய சில இயற்கைப் பொருட்களை பயன்படுத்தலாம். இது முகத்தை பளபளப்பாக்குவது மட்டுமல்லாமல், பல சரும பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும். முகத்தை சுத்தம் செய்ய, விலையுயர்ந்த க்ளென்சர்கள் மற்றும் ஃபேஸ் வாஷ்களை தான் அதிகமாக பயன்படுத்துவார்கள். இது காலப்போக்கில் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.



பிரியாணி சுவையை மிஞ்சும் கொத்தமல்லி பட்டாணி சாதம்!
[Friday 2024-12-20 16:00]

தினசரி ஒரே மாதிரி சமையல் செய்து அழுத்துவிட்டதா? இலகுவாக மதிய உணவை தயார் செய்ய வேண்டும் ஆனால் அதே நேரம் சுவையும் அசத்தலாக இருக்க வேண்டும் என நினைக்கின்றீர்களா? அப்போ அவைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் பிரியாணியையே மிஞ்சும் அளவுக்கு அசத்தலான சுவையில் கொத்தமல்லி பட்டாணி சாதம் செய்து கொடுங்க. எப்படி எளிமையான முறையில் செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



ஆந்திரா பாணியில் நாவூரும் சுவையில் பச்சை மிளகாய் சிக்கன்!
[Thursday 2024-12-19 16:00]

பொதுவாகவே சிக்கன் எந்த வகையில் சமைத்ததாலும் அருமையதன சுவை கொடுக்கும். அசைவ பிரியர்களின் விரும்பப்பட்டியலில் நிச்சயம் சிக்கனுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. குறிப்பாக சிக்கனை காரசாரமாக சமைத்தால் அதன் சுவை இரட்டிப்பாகும்.காரசாரமான உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான். அந்த வகையில் பார்த்ததாலே பசிஎடுக்கும் ஆந்திரா ஸ்டைல் ​​க்ரீன் சில்லி சிக்கனை எளிமையான முறையில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.



போக்க முடியாத நோய்களையும் எளிதாக போக்கும் துளசி!
[Wednesday 2024-12-18 18:00]

துளசி என்பது ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு செடியாகும். இந்த செடியை மூலிகைகளின் ராணி என அழைகப்படுகின்றன. இது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இது 50 சென்டி மீட்டர் வரை வளரக் கூடியது. இச்செடியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டவை. இந்த செடி ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரஸ் மற்றும் ஆன்டி பாக்டீரியா குணங்களை கொண்டுள்ளது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இந்த செடியை எளிதாக பெற்றுக்கொள்ளலாம். இதை மூலிகையாகவும் பயன்படுத்தலாம். உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அனைத்து விதமான அற்புத நன்மைகளையும் நம்மால் பெற்று கொள்ள முடியும்.



உடல் எடையை மின்னல் வேகத்தில் குறைக்கும் கொங்குநாட்டு கொள்ளு துவையல்!
[Tuesday 2024-12-17 18:00]

பொதுவாகவே அனைவருக்கும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிகரித்த வேலைப்பளு, துரித உணவுகளின் துகர்வு அதிகரித்தமை, ஒரே இடத்தில் அமர்ந்தப்படி மணிக்கணக்கில் வேலைப்பார்ப்பது போன்ற பல்வேறு காரணங்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் தொப்பை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக அமைகின்றது. உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாதவர்களும் கூட விரைவில் உடல் எடையை குறைக்க கொங்குநாட்டு கொள்ளு துவையலை வாரத்தில் மூன்று முறை எடுத்துக்கொண்டாலே போதும்.


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா