Untitled Document
June 23, 2024 [GMT]
மோசமான குணத்தை மாற்றாமல் கண்டதை பேசும் ஸ்ருதிஹாசன்!
[Wednesday 2024-06-12 06:00]

உலக நாயகன் கமலின் வாரிசான ஸ்ருதிஹாசன் இன்று சினிமாவில் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். இவர் நடிப்பில் வெளிவர இருந்த பல சூப்பர் ஹிட் படங்களை தன்னுடைய மோசமான ஆட்டிடியூடால் இழந்துள்ளார். சித்தார்த், நாக சைதன்யா, தனுஷ் என இளம் நடிகர்களுடன் டேட்டிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்று விட்டார்.

உலக நாயகன் கமலின் வாரிசான ஸ்ருதிஹாசன் இன்று சினிமாவில் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். இவர் நடிப்பில் வெளிவர இருந்த பல சூப்பர் ஹிட் படங்களை தன்னுடைய மோசமான ஆட்டிடியூடால் இழந்துள்ளார். சித்தார்த், நாக சைதன்யா, தனுஷ் என இளம் நடிகர்களுடன் டேட்டிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் தமிழ் சினிமாவே வேண்டாம் என தெலுங்கு, ஹிந்தி பக்கம் சென்று விட்டார்.

  

2000 ஆண்டிலேயே ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் சுருதிஹாசன். வருங்கால சினிமாவில் உலக நாயகன் பெயரை காப்பாற்றுவார் என எதிர்பார்த்தால் அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். இப்பொழுது இரண்டு மூன்று தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

ஆரம்பத்தில் இவருக்கு வந்த நிறைய படங்களை இவர், ஓவர் ஹெட் வெயிட்டில் நிராகரித்துள்ளார்.தமிழில் ஏழாம் அறிவு, பூஜை, மூன்று ,புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் எந்த படமும் ஹிட் ஆகவில்லை. அதனால் பெயிலியர் ஹீரோ என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் இவர் பக்கம் வருவதே இல்லை.

இதனால் தமிழ் வேண்டாம் என தெலுங்கு பக்கம் சென்று விட்டார் அங்கே பாலையா, சிரஞ்சீவி போன்ற மூத்த ஹீரோக்களுடன் ஜோடி போட்டார், அங்கேயும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு படம் ஓடவில்லை. இருந்தாலும் பெரிய ஹீரோக்கள் படத்தில் நடித்ததால் இவருக்கு கொஞ்சம் மார்க்கெட் இருக்கிறது.

தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ படத்தில் இவர்தான் முதலில் ஹீரோயின் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் சிவகார்த்திகேயன் போன்ற சின்ன ஹீரோக்களுடன் நான் நடிக்க மாட்டேன் என இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். இவரே அப்பொழுது மார்க்கெட் இல்லாத ஹீரோயின் தான், ஏன் சிவகார்த்திகேயனை நிராகரித்தார் என்று தெரியவில்லை.

வளர முடியாமல் போனதற்கு சொல்லும் கம்பி கட்டிய கதை அதன் பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் வெளிவந்த படம் பையா. இந்த படத்தின் ஆரம்பத்தில் சுருதிஹாசனை தான் கார்த்திக்கு ஜோடியாக போட்டிருந்தனர். படம் பத்து நாட்கள் ஷூட்டிங் போய் உள்ளது. அதன் பின்னர் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என பிரச்சனை செய்து வெளியேறிவிட்டார். இப்படி தொடர்ந்து மோசமான ஆட்டிட்யூடால் கேரியரை இழந்த இவர் இன்று என் உடலில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது, அதிக அளவு டிப்ரஷன் காரணமாக அவதிப்படுகிறேன் என்று தோத்ததற்கு காரணம் சொல்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com



கத்ரீனா கைஃப்க்கு பிடித்த தமிழ் நடிகர் இவர் தானா?
[Sunday 2024-06-23 16:00]

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரீனா கைஃப். இவர் இந்தி திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளிவந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது.



இந்தியன் 2 டிரைலர் குறித்து வெளியான அறிவிப்பு!
[Sunday 2024-06-23 16:00]

தமிழ் சினிமாவில் 80, 90களில் வெளியான பல படங்களின் 2ம் பாகம் வர வேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டுள்ளார்கள். அப்படி சில ஹிட் படங்களின் 2ம் பாகங்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. அப்படி 1996ம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க வெளியான படம் இந்தியன். ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் மாபெரும் வெற்றியடைந்தது.



வசூலில் கலக்கிவரும் விஜய் சேதுபதியின் மகாராஜா!
[Sunday 2024-06-23 16:00]

குரங்கு பொம்மை படத்தை இயக்கி வெற்றிக்கண்ட நித்திலன் சுவாமிநாதனின் இரண்டாவது படமாக உருவாகியது விஜய் சேதுபதி நடித்த மகாராஜா. கடந்த ஜுன் 14ம் தேதி வெளியான இப்படம் வித்தியாசமான ஒரு பழிவாங்கல் கதையாக உருவாகி இருந்தது. இதில், விஜய் சேதுபதியை தாண்டி அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ், முனிஸ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர் என பலர் நடித்துள்ளனர்.



சந்தானத்துக்கு ஜோடியாகும் விஜய் பட நடிகை!
[Sunday 2024-06-23 07:00]

நடிகர் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என்கிற முனைப்பில் அடுத்து டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகர் ஆர்யா தான் தயாரிக்க போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஹீரோயின் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது.



ஹீரோவுக்கு சமையல் செய்பவருக்கு ஒரு நாள் சம்பளம்: கேட்டு ஷாக் ஆன நடிகர்!
[Sunday 2024-06-23 07:00]

பொதுவாக நடிகர்கள் என்றால் கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள். அதனால் அவர்கள் சொகுசான வீடு, கார் என அவர்கள் வாழ்க்கை இருக்கும். படப்பிடிப்புக்கு வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான செலவுகளை வைப்பார்கள். கேரவன், உணவு, மேக்கப் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு எக்கச்சக்க செலவு வைப்பார்கள்.



கல்கியில் நடிக்க கமல் சம்மதிக்க காரணம் இதுதான்!
[Saturday 2024-06-22 18:00]

நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், கமல், பிரபாஸ், தீபிகா படுகோன் நடிப்பில் கல்கி 2898 AD படம் உருவாகி இருக்கிறது. 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் 27ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் கூட இதன் ட்ரெய்லர் வெளியாகி பலரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தது. சூப்பர் ஹீரோ பாணியில் வெளிவந்த அந்த ட்ரெய்லரின் இறுதியில் கமலின் என்ட்ரி வேற லெவலில் இருந்தது.



நடிகர் விஜய் குறித்து அஜித் சொன்ன ஒரு விஷயம்!
[Saturday 2024-06-22 18:00]

விஜய்-அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்களாக உள்ளார்கள். ரஜினிக்கு பிறகு தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்துவது விஜய்-அஜித்தின் படங்களின் வசூல் தான். இப்போது அஜித், விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.



சொந்தமாக தொழில் செய்யும் சின்னத்திரை பிரபலங்கள்!
[Saturday 2024-06-22 18:00]

வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை பிரபலங்களுக்கு தான் மக்களிடம் மவுசு அதிகம். இதனால் படங்களை விட சீரியல்களில் தான் நடிக்க பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். தொடர்கள் நடிப்பது, ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொள்வது, தனியார் நிகழ்ச்சிகள் செல்வது, நிறைய போட்டோ ஷுட் நடத்துவது என செம பிஸியாக உள்ளார்கள். அப்படி சின்னத்திரையில் அறிமுகமாகி பிரபலமானவர்கள் சொந்தமாகவும் தொழில்கள் செய்து வருகிறார்கள்.



பட்டையை கிளப்பும் 'கோட்' படத்தின் டீசர்! Top News
[Saturday 2024-06-22 06:00]

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் GOAT. இப்படத்தின் பட்டையை கிளப்பும் க்ளிம்ஸ் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தற்போது வெளியாகியுள்ளது, இதோ...



கில்லி படத்தை தொடர்ந்து ரீ-ரிலீஸ் ஆன விஜய்யின் போக்கிரி!
[Saturday 2024-06-22 06:00]

நடிகர் விஜய் நடிப்பில் பல வருடங்களுக்கு முன் வெளியாகி பட்டய கிளப்பிய கில்லி படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் ஆக ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. படம் ரீ-ரிலீஸிலும் செம வசூல் வேட்டை நடத்தியது.



"பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம்" - விஜய் போட்ட உத்தரவு!
[Friday 2024-06-21 18:00]

பிறந்தநாள் கொண்டாட்டங்களைத் தவிர்த்து, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுமாறு விஜய் தனது கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில், கருணாபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை முதல் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதனை குடித்தவர்கள் இரவு உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதில், 47 பேர் உயிரிழந்துள்ளனர்.



பண நெருக்கடியால் வெளியிட முடியாமல் தத்தளிக்கும் 4 படங்கள்!
[Friday 2024-06-21 18:00]

டாப் ஹீரோக்களை வைத்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வரும் லைக்காவுக்கு கடந்த சில வருடங்களாகவே நேரம் சரியில்லை. கடுமையான நிதி நெருக்கடிக்கு இந்த நிறுவனம் ஆளாகி இருக்கிறது. மணிரத்னத்துடன் இணைந்து இவர்கள் தயாரித்த பொன்னியின் செல்வன் ஏகப்பட்ட லாபத்தை கொடுத்தது. அதனாலயே இவர்கள் சந்திரமுகி 2, லால் சலாம் போன்ற படங்களை அதிக பட்ஜெட்டில் எடுத்தனர்.



கள்ளக்குறிச்சி விவகாரம்: கொந்தளித்த சூர்யா!
[Friday 2024-06-21 18:00]

கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பவத்தில் உயிரிழப்பு 50 ஆக அதிகரித்துள்ளது. இந்த விஷயம் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக பல சினிமா பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் நடிகர் சூர்யா, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயம் பற்றி அறிக்கை ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துள்ள அதிர்ச்சி முடிவு!
[Friday 2024-06-21 06:00]

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவரது நடிப்பு திறமைக்காக கோலிவுட்டில் பெயர் பெற்றவர். அவர் சமீப கலாகாக பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். ஆனால் அதில் ஹிட் கொடுக்க முடியாமல் அவர் திணறி வருகிறார். அதே நிறத்தில் தெலுங்கு சினிமாவிலும் அவர் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.



சேலையிலும் தாராள கவர்ச்சி காட்டும் நடிகை மாளவிகா மோகனன்! Top News
[Friday 2024-06-21 06:00]

நடிகை மாளவிகா மோகனன் தற்போது தங்கலான் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் தனது மார்க்கெட்டை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் அவர். மாளவிகா தற்போது உச்சகட்ட கவர்ச்சியாக சேலையில் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் இதோ...



கள்ளக்குறிச்சி விரையும் விஜய்: கள்ளச்சாராய சம்பவத்துக்கு நேரில் இரங்கல்!
[Thursday 2024-06-20 19:00]

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டவர்க்ளிகள் உயிரிழந்து இருப்பதற்கு அரசின் அலட்சியம் தான் காரணம் என நடிகர் விஜய் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டு இருந்தார். பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.



விஷ சாராயம் குடித்தவர்களின் பலி எண்ணிக்கை உயர்வது பேரதிர்ச்சியாக உள்ளது - நடிகர் விஷால்!
[Thursday 2024-06-20 18:00]

கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 30க்கும் மேற்பட்டோர் பலியான பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு ஊர்களில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



தமிழ்நாட்டில் கள்ளச்சாராய உயிரிழப்பு 39 ஆக உயர்வு : கமல் ஹாசன் வேதனை!
[Thursday 2024-06-20 18:00]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்த விவகாரத்திற்கு கமல் ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக மாவட்டமான கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 39 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.



சிவகார்த்திகேயன் - முருகதாஸ் படத்திற்கு மாஸ் டைட்டில்!
[Thursday 2024-06-20 06:00]

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் தளபதி விஜய்யை வைத்து இயக்க இருந்த படம் ட்ராப் ஆகிவிட்ட நிலையில், அதன் பிறகு இடைவெளி எடுத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் புது படத்தை தொடங்கி இருக்கிறார் ஏ.ஆர் முருகதாஸ். SK 23 என தாற்காலிகமாக இந்த் படத்திற்கு டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. ருக்மிணி வசந்த் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.



தாராள கவர்ச்சியில் நடிகை ரைசா வில்சன்! Top News
[Thursday 2024-06-20 06:00]

நடிகை ரைசா வில்சன் பிக் பாஸ் மூலமாக பிரபலம் ஆகி, அதன்பிறகு படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். அவர் படுகிளாமராக சமீபத்தில் நடத்தி இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..


Ambikajewellers-01-08-2021-seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா