Untitled Document
September 21, 2024 [GMT]
குக் வித் கோமாளி மணிமேகலைக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பிரபலங்கள்!
[Wednesday 2024-09-18 17:00]

மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்து 5 சீசன்கள் வரை வந்துவிட்டது. இந்த 5வது சீசனில் அனைத்தும் புதியது, இதனால் மக்களின் ஆதரவு கொஞ்சம் லேட்டாக தான் கிடைத்தது என்றே கூறலாம்.

மக்களை சிரிக்க வைக்க வேண்டும் என்ற கான்செப்டில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி. முதல் சீசனிற்கு கிடைத்த வெற்றி அடுத்தடுத்து 5 சீசன்கள் வரை வந்துவிட்டது. இந்த 5வது சீசனில் அனைத்தும் புதியது, இதனால் மக்களின் ஆதரவு கொஞ்சம் லேட்டாக தான் கிடைத்தது என்றே கூறலாம்.

  

முதல் 4 சீசன்களில் இருந்த ஒரு கலகலப்பு, ஒரு ஈர்ப்பு 5வது சீசனில் இல்லை என்பது ரசிகர்களின் பெரிய விமர்சனமாக உள்ளது.

5வது சீசனில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவரால் தன்னால் தன் வேலையை செய்ய முடியவில்லை என வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.

அவர் வீடியோ வெளியிட்டதில் இருந்து பலரும் மணிமேகலைக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

  
   Bookmark and Share Seithy.com



விஜய் டிவியில் தொகுப்பாளராக கலக்கும் மாகாபா, பிரியங்கா, மணிமேகலை சம்பள விவரம்!
[Saturday 2024-09-21 07:00]

சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமான விஜய் டிவி பற்றிய ஒரு விஷயம் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதாவது மக்கள் கொண்டாட தொடங்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் இப்போது பிரச்சனை வெடித்துள்ளது. 5வது சீசனில் தொகுப்பாளினியாக கலக்கிய மணிமேகலை, தன்னை அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒரு தொகுப்பாளினி தனது வேலையை செய்யவிடவில்லை என கூறி வீடியோ வெளியிட்டு பரபரப்பு கிளப்பினார்.



"சம்பளமே வேண்டாம், நடிக்க வருகிறேன்" - பஹத் பாசில் சொன்னதை கேட்டு ரஜினி அதிர்ச்சி!
[Saturday 2024-09-21 07:00]

ஜெய்பீம் பட புகழ் இயக்குனர் TJ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்து இருக்கும் படம் வேட்டையன். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், அபிராமி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருக்கின்றனர். நேற்று இந்த படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பேசிய ரஜினி 'மெசேஜ் சொல்லும் கதை எல்லாம் எனக்கு வேண்டாம், கமர்ஷியலாக தான் இருக்க வேண்டும்' என ஆரம்பத்திலேயே ஞானவேலிடம் கூறிவிட்டதாக தெரிவித்தார்.



பிரியங்கா சர்ச்சை பற்றி கொந்தளித்த பிக் பாஸ் நிரூப்!
[Friday 2024-09-20 18:00]

குக் வித் கோமாளி செட்டில் பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோர் இடையே நடந்த சண்டை பற்றிதான் தொடர்ந்து இணையவாசிகளும் நெட்டிசன்களும் பேசி வருகின்றனர். இரண்டு தரப்புக்கும் ஆதரவாக பல பிரபலங்களும் கருத்து கூற தொடங்கி இருக்கின்றனர்.



வேட்டையன் படத்திற்காக ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம்!
[Friday 2024-09-20 18:00]

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன். இப்படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இயக்கிய ஜெய் பீம் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் படத்தில் ரஜினியுடன் இணைந்து பகத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனும் இப்படத்தில் நடித்துள்ளார்.



ஆலியா பட்டுக்கு இப்படி ஒரு நோய் இருக்கா?
[Friday 2024-09-20 18:00]

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் தான் ஆலியா பட். மிக இளம் வயதிலேயே நடிக்க வந்துவிட்ட ஆலியா பட் தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகளும் இருக்கிறார்.



அஜித் தனது ரோல் மாடல் உடன் இருக்கும் போட்டோ!
[Friday 2024-09-20 06:00]

நடிகர் அஜித் கார் ரேஸிங் மீது அதிகம் ஆர்வம் கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். தனது கெரியரின் ஆரம்பகட்டத்தில் இருந்தே ரேஸிங் மீதும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அவர் பைக் ரைடிங், துப்பாக்கி சுடுதல் போன்ற மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தினாலும், அவர் ஆரம்பகட்டத்தில் கார் ரேஸிங் மீது தான் வெறியாக இருந்தார்.



மணிமேகலைக்கு எதிராக திரும்பிய சுனிதா!
[Friday 2024-09-20 06:00]

குக் வித் கோமாளி 5ம் சீசன் தற்போது பெரிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. அதற்கு காரணம் மணிமேகலை மற்றும் VJ பிரியங்கா ஆகியோரின் சண்டை தான். ஷோவின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலை வேலையில் அடிக்கடி குறுக்கிட்டு பிரியங்கா பேசிக்கொண்டிருந்தது தான் சண்டைக்கு காரணம் என கூறி இருந்தார் மணிமேகலை.



மாநாடு படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?
[Thursday 2024-09-19 18:00]

நடிகர் சிம்பு கொரோனா காலத்தில் தனது உடல் எடையை முற்றிலும் குறைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின் அவர் நடித்த திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்க கடந்த 2012ம் ஆண்டு இப்படம் வெளியானது. சிம்புவுடன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.



பிக் பாஸ் 8ல் நுழையும் செந்தில்?
[Thursday 2024-09-19 18:00]

பிக் பாஸ் ஷோவின் 8வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. தற்போது போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் குழிவினார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சின்னத்திரை நடிகர்கள், விஜய் டிவி நட்சத்திரங்கள் என பலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த முறை விஜய் சேதுபதி தொகுப்பாளராக இணைந்து இருப்பதால் ஷோ எப்படி இருக்க போகிறது என்கிற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.



பிரிகிடா தன் உண்மையான வயது பற்றி கொடுத்த விளக்கம்!
[Thursday 2024-09-19 18:00]

நடிகை பிரிகிடா பவி டீச்சர் ஆக நடித்து இணையத்தில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு அவர் சினிமாவில் அறிமுகம் ஆகி பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் உடன் மாஸ்டர், பார்த்திபனின் இரவின் நிழல் போன்ற படங்களில் அவர் நடித்து இருந்தார்.



கோட் படத்தின் 13 நாள் வசூல்: தயாரிப்பாளர் அதிகாரபூர்வ அறிவிப்பு!
[Thursday 2024-09-19 06:00]

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அதனால் படத்திற்கு நல்ல வசூல் இரண்டாவது வாரத்திலும் வந்து கொண்டிருக்கிறது.



உச்சகட்ட கவர்ச்சியில் துஷாரா விஜயன்! Top News
[Thursday 2024-09-19 06:00]

சார்பட்டா பரம்பரை, ராயன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் துஷாரா விஜயன். அவர் படுகவர்ச்சி ஆக போஸ் கொடுத்து இருக்கும் புகைப்படங்கள் இதோ.



அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்: ரகசியத்தை உடைத்த இசையமைப்பாளர்!
[Wednesday 2024-09-18 17:00]

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகனாக ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித். தனது நடிப்பு மூலம் பல கோடி ரசிகர்களை சம்பாதித்தவர். அஜித்குமார் படப்பிடிப்புகளில் நடிக்கும் போது எடுக்கப்படும் புகைப்படங்கள், விமான நிலையத்திற்கு வரும்போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும் காட்சியை நம்மால் பார்க்க முடிகிறது.



வேட்டையன் படம் வெளிவந்தபின் இது நடக்கும்: அனிருத் சொன்ன விஷயம்!
[Wednesday 2024-09-18 17:00]

இன்றைய தேதியில் இவருடைய இசை இல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவருவதே இல்லை. ரஜினி, விஜய், அஜித் என பல டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அப்படி அனிருத்தின் இசையில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். பேட்ட, ஜெயிலர் படங்களை தொடர்ந்து அனிருத் - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் வேட்டையன் படத்தை பிரபல இயக்குனர் TJ ஞானவேல் இயக்கி வருகிறார்.



பிரியங்காவுக்கு நோஸ்கட் கொடுத்த பிரபல நடிகை!
[Wednesday 2024-09-18 07:00]

விஜய் டிவி பிரியங்கா மற்றும் மணிமேகலை ஆகியோர் இடையே நடந்த சண்டை பற்றி தான் இணையத்தில் நெட்டிசன்கள் எல்லோரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர். யார் மீது தவறு என விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. சர்ச்சை பெரிய அளவில் வெடித்து தன்னை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையிலும் பிரியங்கா இதுவரை தனது தரப்பு விளக்கத்தை இதுவரை வெளியிடாமல் இருக்கிறார்.



விஜய் தவறான வழியில் செல்கிறார்: பிரபல இயக்குனர் தாக்கு!
[Wednesday 2024-09-18 07:00]

நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் சினிமாவில் இருந்து முழுமையாக விலக போவதாக தெரிவித்து இருக்கிறார். அடுத்து அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப்போகும் அவரது 69வது படம் தான் கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பிறகு அரசியல்வாதிகள் பலரும் அவரை விமர்சிக்க தொடங்கி இருக்கின்றனர்.



மணிமேகலை-ப்ரியங்கா பிரச்சனை குறித்து பிக்பாஸ் புகழ் அர்ச்சனா!
[Tuesday 2024-09-17 18:00]

சினிமாவோ, சின்னத்திரையோ அதில் இருக்கும் பிரபலங்கள் ஏதாவது பிரச்சனை என்றால் உடனே வெளியே சொல்ல மாட்டார்கள். அப்படி சொல்கிறார்கள் என்றால் அது அப்படியே பூகம்பமாக வெடித்துவிடும். அப்படி தான் இப்போது எல்லோராலும் சிரித்து சிரித்து ரசிக்கப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஒரு பிரச்சனை வெடித்துள்ளது.



வாழை படத்தின் அடுத்த பாகம் வருமா?
[Tuesday 2024-09-17 18:00]

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான திரைப்படம் வாழை. இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக படம் அமைந்துள்ளது. இதில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி மற்றும் பல குழந்தை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



படப்பிடிப்பே முடியவில்லை: அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்!
[Tuesday 2024-09-17 18:00]

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து இப்படத்தை ஆதிக் இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



பிரபல நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் புகார்!
[Tuesday 2024-09-17 06:00]

மலையாள சினிமா ஹேமா கமிட்டி அறிக்கை தொடர்ந்து, பல நடிகர்கள், இயக்குனர்கள் என பலர் மீது பெண்கள் அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி புகார் கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம்பெண் புகார் கொடுத்துள்ளார். அதில், 2019-ல் ஜானியுடன் பணிபுரிந்த போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அந்த பெண் புகார் கொடுத்துள்ளார்.


Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா