Untitled Document
May 20, 2026 [GMT]
பூஜா ஹெக்டேவின் அடுத்த ஜோடி இந்த ஹீரோவா?
[Tuesday 2026-05-19 16:00]

பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் பூஜா ஹெக்டே நடிப்பில் ஜனநாயகன், Hai Jawani Toh Ishq Hona Hai, காஞ்சனா 4 ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இதில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், தற்போது தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், விரைவில் ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பான் இந்தியன் ஸ்டாராக வலம் வரும் பூஜா ஹெக்டே நடிப்பில் ஜனநாயகன், Hai Jawani Toh Ishq Hona Hai, காஞ்சனா 4 ஆகிய திரைப்படங்கள் வெளிவரவுள்ளன. இதில் விஜய்யுடன் இவர் இணைந்து நடித்த ஜனநாயகன் படம் ஜனவரி மாதம் வெளிவரவிருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. ஆனால், தற்போது தேர்தல் முடிந்து விஜய் முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், விரைவில் ஜனநாயகன் படம் திரையரங்குகளில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  

பூஜா ஹெக்டே ஆன் ஸ்க்ரீன் பிளாக்பஸ்டர் ஜோடி அல்லு அர்ஜுன். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த DJ துவ்வாடா ஜகன்னாதம், அலா வைகுந்தபுரமுலூ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளன.

இந்த நிலையில், மூன்றாவது முறையாக அல்லு அர்ஜுனுடன் பூஜா ஹெக்டே இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் திரைப்படம் AA23. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  
   Bookmark and Share Seithy.com



இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன்? - நடிகர் ஜெய் சொன்ன காரணம்!
[Wednesday 2026-05-20 07:00]

நடிகர் ஜெய் தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். சமீபத்தில் நடத்த தேர்தலில் ஜெய் நடிகர் விஜய்யின் தவெக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். விஜய் முதலமைச்சராக பதவி ஏற்றபோது அவர் மேடையிலேயே பின்னால் இருந்தார். நடிகர் ஜெய் ஹிந்துவாக இருந்து அதன் பின் இஸ்லாம் மதத்துக்கு பல வருடங்களுக்கு முன்பே மாறியவர். அதற்கான காரணம் என்ன என்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் கூறி உள்ளார்.



ஞாயிறு அன்று சன் டிவியில் வரும் விஜய்யின் ஹிட் படம்!
[Wednesday 2026-05-20 07:00]

தமிழ்நாட்டில் தேர்தல் பரபரப்பு தொடங்கிய நேரத்தில் இருந்தே விஜய்யின் படங்கள், பாடல்கள் என எதையும் ஒளிபரப்பாமல் சன் டிவி தவிர்த்து வந்தது. தேர்தலில் விஜய் ஜெயித்து முதலமைச்சராக பதவி ஏற்றத்தில் இருந்தே சன் டிவி நெட்ஒர்க் பங்குகள் விலை அதிகம் சரிவை சந்தித்து வருகின்றன.



இதுவரை உலகளவில் மைக்கேல் திரைப்படம் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-05-19 16:00]

ஹாலிவுட் திரையுலகில் இருந்து கடந்த மாதம் வெளிவந்து உலகளவில் பட்டையை கிளப்பி வரும் திரைப்படம் மைக்கேல் ஜாக்சன். நடனத்தின் கடவுளாக ரசிகர்களால் கொண்டாடப்படும் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையை மையமாக வைத்து இயக்குநர் Antoine Fuqua இயக்கியுள்ள திரைப்படம்தான் 'மைக்கேல்'. இப்படத்தில் மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் மகன் ஜாபர் ஜாக்சன் ஹீரோவாக நடித்துள்ளார்.



தமிழ்நாட்டில் 4 நாட்களில் கருப்பு படம் செய்துள்ள வசூல்!
[Tuesday 2026-05-19 16:00]

மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி. இதை தொடர்ந்து வீட்ல விசேஷம் என்கிற திரைப்படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து இவர் அடுத்ததாக இயக்கப்போகும் திரைப்படத்தின் மீது எதிர்பார்ப்பு இருந்த நிலையில், சூர்யாவுடன் முதல் முறையாக கருப்பு திரைப்படத்திற்காக கைகோர்த்தார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். த்ரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஸ்வாசிகா, ஷிவதா என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.



ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு? - வம்பிழுக்கும் வனிதா விஜயகுமார்!
[Tuesday 2026-05-19 07:00]

குக் வித் கோமாளி 7ம் சீசன் கடந்த ஏப்ரல் 4ம் தேதி தொடங்கியது. தற்போது ஏழு வாரங்கள் நிறைவு பெற்று இருக்கிறது. இந்த முறை போட்டியாளர்கள் கணவன் மனைவியாக தான் கலந்துகொள்கிறார்கள். இதுவரை இரண்டு ஜோடி எலிமினேட் ஆகியுள்ள நிலையில் இன்னும் 7 ஜோடிகள் ஷோவில் இருக்கிறார்கள். CWC 7 ஷோவின் நடுவராக நடிகை ரோஜாவை கொண்டு வந்திருக்கின்றனர். அதை தற்போது வனிதா விஜயகுமார் விமர்சித்து இருக்கிறார்.



நடிகர் கஞ்சா கருப்பு வீட்டில் நடந்த துயரம்: முதல்வர் விஜய்க்கு அவர் வைத்த வேண்டுகோள்!
[Tuesday 2026-05-19 07:00]

காமெடியனாக தமிழ் சினிமாவில் ஏராளமான படங்கள் நடித்து இருப்பவர் கஞ்சா கருப்பு. அவர் சொந்தமாக படம் தயாரித்து எல்லா சொத்துக்களையும் இழந்த நிலையில், பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக வந்திருந்தார். தற்போது சின்ன சின்ன படங்களில் நடித்து வருகிறார் அவர். மேலும் கடந்த தேர்தலில் கஞ்சா கருப்பு அதிமுகவுக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.



CM விஜய்யை சந்தித்து வெங்கட் பிரபு கொடுத்த கிப்ட்!
[Monday 2026-05-18 18:00]

நடிகர் விஜய் தவெக கட்சியை தொடங்கி சந்தித்த முதல் தேர்தலிலேயே ஜெயித்து முதலமைச்சராக பதவியேற்று இருக்கிறார். அவரை சினிமா துறையினர் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூறுவதோடு பல கோரிக்கைகளையும் வைத்து வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.



தனிமை பற்றி உருக்கமான பதிவு: 60 வயதாகியும் திருமணம் செய்யாத சல்மான் கான்!
[Monday 2026-05-18 18:00]

நடிகர் சல்மான் கான் ஹிந்தி சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவர். சினிமா மட்டுமின்றி டிவி நிகழ்ச்சிகளின் மூலமாகவும் அவர் மிகப்பெரிய அளவில் சம்பாதிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சல்மான் கான் 150 - 200 கோடி ரூபாயை வருடம்தோறும் சம்பளமாக பெறுகிறார்.



கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்!
[Monday 2026-05-18 18:00]

ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதனுடைய வசூலை வைத்து தான் முடிவு செய்யப்படுகிறது. அதுவும் இப்போதெல்லாம் ஒரு திரைப்படத்தின் வசூல் பற்றிய விவரங்களை ரசிகர்களே சமூக வலைத்தளத்தில் பேசுகின்றனர். மேலும், தயாரிப்பு நிறுவனங்களும் அதிகாரப்பூர்வமாக திரைப்படங்களின் வசூலை அறிவித்துவிடுகிறார்கள்.



நடிகர் முத்துக்காளையின் மனைவி சிகிச்சை பலன் இன்றி உயிரிழப்பு!
[Monday 2026-05-18 18:00]

தனது வாழ்க்கையில் 18 வயதில் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கி அப்படியே சினிமாவில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றத் தொடங்கியவர் தான் நடிகர் முத்துக்காளை. இடையில் கல்வியை தொடர முடியாமல் போனது. பின்னர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் அவர் மட்டுமே இடம்பெறும் சில காமெடி காட்சிகள் மக்களிடம் ஹிட்டாகி வந்தது.



இசைஞானி இளையராஜாவுடன் கைகோர்த்த கார்த்திக் சுப்பராஜ்!
[Monday 2026-05-18 18:00]

பிட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ். இதன்பின், ஜிகர்தண்டா படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தினார். இதனை தொடர்ந்து இறைவி, மெர்குரி, பேட்ட, ஜகமே தந்திரம், மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரெட்ரோ என இதுவரை 9 படங்களை இயக்கியுள்ளார். இயக்குநராக மட்டுமின்றி பல நல்ல திரைப்படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



"நான் தவறு செய்யவில்லை, அழ மாட்டேன்" - ஆர்த்தியின் அம்மா சுஜாதா!
[Sunday 2026-05-17 07:00]

ரசிகர்கள் மனதில் பெரிய இடம் பிடித்திருந்தவர் தான் நடிகர் ரவி மோகன். சினிமாவில் நுழைந்த நாள் முதல் எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்காமல், கிசுகிசுவில் மாட்டிக்கொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி தனது சினிமா பயணத்தை அழகாக கொண்டு சென்றார். ஆனால் கடந்த வருடம் முதல் ரவி மோகன் சொந்த வாழ்க்கையால் பெரிய கஷ்டத்தில் உள்ளார், அதனால் நிறைய விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார்.



முதலமைச்சர் விஜய்யிடம் நடிகர் முத்துக்காளை வைத்த வேண்டுகோள்!
[Sunday 2026-05-17 07:00]

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் முத்துக்காளை. இவர் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது தன்னுடைய குடும்பம் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருப்பதாகவும், மனைவிக்கு அவசர சிகிச்சை தேவைப்படுவதாகவும் கூறியிருந்தார்.



செம மாஸ் வரவேற்பு பெற்றுள்ள கருப்பு திரைப்படம்!
[Sunday 2026-05-17 07:00]

கருப்பு என்றால் முதலில் நிறம் மக்களுக்கு நியாபகம். அடுத்து கருப்பசாமி, இப்போது அவரை தாண்டி சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் தான் இனி அனைவருக்குமே நியாபகம் வரும். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா என பலர் நடிக்க நேற்று (மே 15) வெளியாகி இருந்தது. மாஸ் மற்றும் செம மெசேஜ் கலந்த கதையுடன் படம் தயாராகி இருந்தது.



கையை அறுத்துக்கொண்டேன் என ரவி மோகன் பரபரப்பு பேட்டி: ஆர்த்தி செய்த காரியம்!
[Saturday 2026-05-16 18:00]

தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் ஒரு டாப் நாயகன். பல வருடங்களாக சினிமாவில் பயணிக்கும் இவர் எந்த ஒரு கிசுகிசுவிலும் சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார். ரவி மோகன் பற்றி ஏதாவது செய்தி வருகிறது என்றால் படத்தை பற்றியதாக மட்டுமே இருக்கும். ஆனால் கடந்த வருடம் முதல் ரவி மோகன் படத்தை தாண்டி அவரது சொந்த வாழ்க்கை குறித்த பிரச்சனைகள் தான் அதிகம் வலம் வருகின்றன. ரவிமோகன் அவரது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கூறியதில் இருந்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனர்.



தமிழ்நாட்டில் கருப்பு திரைப்படம் முதல் நாள் செய்துள்ள வசூல்!
[Saturday 2026-05-16 18:00]

புதிதாக வெளிவந்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் கருப்பு. பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக ரிலீஸ் ஆக முடியாமல் இருந்தது. ஆனால், அந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்து நேற்று திரையரங்குகளில் சூர்யாவின் கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆனது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படம் திரையரங்குகளை திருவிழா கோலமாக மாற்றியது.



"மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்க்கையே கெடுத்துவிட்டார்" - ஆவேசமாக கத்திய ரவி மோகன்!
[Saturday 2026-05-16 18:00]

பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரவி மோகன் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையின் பல உண்மைகளை கூறியதோடு மூன்றெழுத்து இட்லி நடிகை வாழ்கையை கெடுத்துவிட்டார் என கூறி உள்ளார். நேற்று ரவிமோகனின் தோழி கெனிஷா காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் அவர் சென்னையை விட்டு வெளியேறப்போவதாகவும் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகப்போவதாகவும் மிகவும் எமோஷனலாக ஒரு காணொளி ஒன்றை பதிவிட்டு இருந்தார்.



ஜனநாயகன் லீக் வழக்கு: 3 பேர் மீது குண்டர் சட்டம்!
[Saturday 2026-05-16 07:00]

விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கூறப்பட்ட ஜனநாயகன் படத்தை இணையதளத்தில் லீக் செய்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரத்தில் 9 பேர் கைதாகியுள்ளனர். அவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தேர்தல் நேரத்தில் விஜய்க்கு அரசியல் நெருக்கடி கொடுப்பதற்காகவே படத்தை இணையதளத்தில் லீக் செய்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய் தீவிர அரசியலுக்கு வந்து 2 வருடங்கள் ஆகின்றன.



சினிமா துறையில் மாற்றம் தேவை: கமல் வைத்த கோரிக்கை!
[Saturday 2026-05-16 07:00]

நடிகர் கமல்ஹாசன் தற்போது சினிமா துறையினருக்கு கோரிக்கை ஒன்றை வைத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக பொருளாதார சிக்கல்களை இந்தியா சந்தித்து வருகிறது. எரிபொருள் விலை உயர்வு ஒரு பக்கம் இருக்க, மக்கள் அதிகம் தங்கம் வாங்குவதால் வெளிநாட்டு செலாவணி கையிருப்பு குறைவதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். மேலும் வெளிநாட்டு பயணங்களையும் தவிர்க்கும்படி கேட்டிருந்தார்.



கருப்பு பட ரெஸ்பான்ஸ்: தியேட்டரிலேயே கத்தி கொண்டாடிய இயக்குனர் RJ பாலாஜி!
[Friday 2026-05-15 17:00]

பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு படம் நேற்று ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட இழுபறிக்கு பிறகு இன்று காலையில் தான் படம் திரைக்கு வந்தது. படம் ரிலீஸ் ஆகாதது பற்றி நேற்று RJ பாலாஜி கண்ணீர் விட்டு அழுது வீடியோ வெளியிட்டு இருந்தார். அவருக்கு பல முன்னணி நடிகர்கள் பலரும் ஆதரவாக பேசினார்கள்.


Vaheesan-Remax-2016
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா