Untitled Document
January 6, 2025 [GMT]
பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ்!
[Saturday 2025-01-04 18:00]

தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) துறையானது தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பானிபூரி விற்பனையாளர் கடந்த 2023 முதல் 2024-ம் ஆண்டில் ஒன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பட்ட விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (GST) துறையானது தமிழகத்தைச் சேர்ந்த பானி பூரி கடை வியாபாரிக்கு GST நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் பானிபூரி விற்பனையாளர் கடந்த 2023 முதல் 2024-ம் ஆண்டில் ஒன்லைன் மூலம் பானி பூரி விற்பனை செய்து ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  

அதோடு, ஒன்லைன் பேமெண்ட் தளமான RazorPay, PhonePe மூலம் ஏற்பட்ட பரிவர்த்தனைகளைக் கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பொதுவாக, வங்கிகள் மட்டுமல்லாமல் யுபிஐ அப்ளிகேஷன்களில் அதிக பரிவர்த்தனை செய்த நபர்களின் விவரங்களும் வருமானவரித்துறைக்கு அனுப்பப்படும்.

அதன்படி தான் இந்த பானிபூரி விற்பனையாளரை கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பிரிவு 70-ன் கீழ் பானி பூரி விற்பனையாளர் நேரில் வந்து ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், வரம்பை தாண்டிய பின்னரும் ஜிஎஸ்டி பதிவு பெறாமல் சேவைகளை வழங்குவது குற்றம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



"யாராக இருந்தாலும் சட்டமன்ற மரபை பின்பற்ற வேண்டும்" - ஆளுநரை விமர்சித்த விஜய்!
[Monday 2025-01-06 18:00]

தமிழகச் சட்டமன்ற மரபைக் காக்கும் நடவடிக்கைகளைப் பின்பற்றியே ஆக வேண்டும் என்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கூறியுள்ளார். 2025-ம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று துவங்கியது. அப்போது, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.



இந்தியாவின் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
[Monday 2025-01-06 18:00]

இந்தியாவில் அரசு அதிகாரிகளின் சம்பளம் எவ்வளவு கிடைக்கும் என்ற கேள்வி பலரது மனதில் எழுந்து வருகிறது. இந்தியாவின் ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் ஆகிறார். அதனால்தான் அவர்கள் தேசத்தில் மிக உயர்ந்த ஊதியம் பெறுகிறார்கள். குடியரசுத் தலைவருக்கு, அவரது சம்பளத்தில் இந்தியக் குடியரசுத் தலைவர்களுக்கான அடிப்படை ஊதியம் மற்றும் பிற கொடுப்பனவுகள் உள்ளதால் அவருக்கு ரூ.500 ஆயிரம் வழங்கப்படுகிறது.



365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பள்ளி!
[Monday 2025-01-06 18:00]

ஆண்டுக்கு 365 நாட்களும் 12 மணி நேரம் செயல்படும் பழங்குடியின கிராம பள்ளியை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்திய மாநிலமான மஹாராஷ்டிராவில் உள்ள பழங்குடியின கிராமம் ஒன்றில் ஆண்டுக்கு 365 நாளும் 12 மணி நேரமும் செயல்படும் பள்ளி இயங்கி வருகிறது. இதனை, மகாராஷ்டிரா மாநில கல்வி அமைச்சர் டாடா பூஸ் வெகுவாக பாராட்டியுள்ளார். திரிம்பகேஷ்வர் தாலுகாவில் உள்ள ஹிவாலி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கிராமத்தில் ஜில்லா பரிஷத் பள்ளி உள்ளது. இந்த பள்ளியானது 365 நாட்களும், ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் இயங்குகிறது.



சீனாவின் புதிய வைரஸ் இந்தியாவில் பரவியதாக உறுதி!
[Monday 2025-01-06 18:00]

சீனாவில் வேகமாக பரவும் HMPV, இந்தியாவில் முதன்முதலாக 8 மாத குழந்தைக்கு தொற்று ஏற்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பேரழிவுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், சீனாவில் தற்போது புதிய வைரஸ் ஒன்று பரவி வருகிறது. அதாவது, மனித மெட்டாப்நியூமோவைரஸ் என அழைக்கப்படும் எச்.எம்.பி.வி (HMPV) வைரசால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன.



“சாலைகளைப் பிரியங்கா காந்தியின் கன்னம் போல் மாற்றுவேன்” - பா.ஜ.க தலைவரின் சர்ச்சை பேச்சு!
[Monday 2025-01-06 06:00]

இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், பா.ஜ.க தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அதிஷி தொகுதியான கல்காஜி சட்டமன்றத் தொகுதியில், முன்னாள் எம்.பி ரமேஷ் பிதுரியை பா.ஜ.க வேட்பாளராக அறிவித்திருந்தது.



கருப்பு துப்பட்டா சர்ச்சை: காவல்துறை விளக்கம்!
[Monday 2025-01-06 06:00]

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த கருத்தரங்க நிகழ்ச்சிக்கு மாணவிகள் பலரும் வந்திருந்த நிலையில் முதல்வர் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டா அணிந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.



அண்ணா பல்கலை. பாலியல் சம்பவம்: ஞானசேகரன் மீது பாய்ந்த அதிரடி சட்டம்!
[Monday 2025-01-06 06:00]

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அந்த எப்.ஐ.ஆரில் ஞானசேகரன் யாரோ ஒருவரை ‘சார்’ எனக் குறிப்பிட்டு பேசியதாகக் கூறப்பட்டது. அந்த சார் யார்? என அதிமுக உள்பட எதிர்க்கட்சிகள் இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வருகின்றன.



முதலமைச்சர் விழாவில் மாணவிகளின் துப்பட்டா அகற்றம்: அண்ணாமலை கண்டனம்!
[Sunday 2025-01-05 18:00]

சென்னை எழும்பூரில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ, மாணவியர் பலர் பங்கேற்று இருந்தனா். இந்நிலையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக மாணவிகள் அணிந்து வந்த கருப்பு துப்பட்டாக்களை அகற்றும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாக கூறப்படுகிறது.



ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் மூவர் பலி: இந்தியளவில் சோக சம்பவம்!
[Sunday 2025-01-05 18:00]

இந்திய மாநிலம் குஜராத்தில் கடலோர காவல்படை ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்கியதில் மூன்று பேர் பலியாகினர். குஜராத்தின் போர்பந்தர் விமான நிலையத்தில், இந்திய கடலோர காவல்படைக்கு சொந்தமான ALH எனும் மேம்பட்ட இலகுரக ஹெலிகொப்டர் தரையிறங்கும்போது விபத்திற்குள்ளானது. எதிர்பாராத விதமாக ஹெலிகொப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் உள்ளே இருந்த மூன்று பணியாளர்கள் பலத்த தீக்காயமடைந்தனர்.



திருவள்ளுவர் தினத்தன்று தமிழக அரசு வழங்கும் விருதுகள் அறிவிப்பு!
[Sunday 2025-01-05 18:00]

திருவள்ளூவர் தினத்தில் வழங்கப்படவுள்ள விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டிற்கான அய்யன் திருவள்ளுவர் விருது புலவர் மு.படிக்கராமுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகப் பொதுச்செயலாளர் விடுதலை ராஜேந்திரனுக்கு 2024ஆம் ஆண்டிற்கான பெரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.



இந்தியாவிலேயே வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு முதலிடம்!
[Sunday 2025-01-05 18:00]

வறுமை ஒழிப்பில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஒன்றிய அரசு பாராட்டியுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. டெல்லியில் உள்ள தேசிய கிடங்கு மேம்பாட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான சேமிப்புக் கிடங்குகளை பதிவு செய்வதற்காக தமிழ்நாடு அரசை மத்திய அரசு பாராட்டி முதல்பரிசு வழங்கியுள்ளது.



கட்டணக்கொள்ளை விதிமீறல்: ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க 30 குழுக்கள் அமைப்பு!
[Sunday 2025-01-05 07:00]

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சொந்த ஊருக்கு மக்கள் சென்று வருவது வழக்கம். பொங்கல் விடுமுறையை ஒட்டி அரசு சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இருப்பினும் ஆம்னி பேருந்துகள் சில கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக ஒவ்வொரு ஆண்டும் புகார்கள் எழுந்து வருகிறது.



கதிர் ஆனந்த் வீட்டில் நடக்கும் அமலாக்கத்துறை சோதனை!
[Sunday 2025-01-05 07:00]

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிருஸ்டியான்பேட்டையில் உள்ள வேலூர் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்துக்கு சொந்தமான (கிங்ஸ்டன்) பொறியியல் கல்லூரியில் (03.01.2025) காலை 7.00 மணி அளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து, காட்பாடி காந்திநகர் பகுதியில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வீட்டில் மத்திய பாதுகாப்பு படை போலீசார் உதவியுடன் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.



700 பெண்களை ஏமாற்றிய 23 வயது இளைஞர்!
[Sunday 2025-01-05 07:00]

இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர் 700 பெண்களை ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த 23 வயது துஷார் சிங் பிஷ்ட். இவர் உத்தர பிரதேச மாநிலத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், துஷார் சிங் தன்னை ஏமாற்றிவிட்டதாக சைபர் கிரைமில் புகார் அளித்தார்.



அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் குறித்து அண்ணாமலை கேள்வி!
[Saturday 2025-01-04 18:00]

அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு மழை பெய்யும்!
[Saturday 2025-01-04 18:00]

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.



சிறுமி டான்யாவுக்கு வீடு வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
[Saturday 2025-01-04 18:00]

முக சீரமைப்பு அறுவை சிகிச்சை பெற்று பயனடைந்த ஆவடி சிறுமி டான்யாவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு வழங்கினார். தமிழக மாவட்டமான திருவள்ளூர், ஆவடி வீராபுரம் ஶ்ரீ வாரிநகர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் ஸ்டீபன்ராஜ் மற்றும் சௌபாக்யா. இவரது மகள் டான்யா (9) அரிய வகை முகச்சிதைவு நோயால் அவதிப்படுவதாக செய்திகள் வெளியாகின.



'குழந்தை தொட்டியில் விழுந்து சாகவில்லை?' - சந்தேகம் கிளப்பும் ஊர் மக்கள்!
[Saturday 2025-01-04 07:00]

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பகுதியில் தனியார் பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பள்ளியில், பழனிவேல்- சிவசங்கரி ஆகிய தம்பதியின் மூன்று வயது குழந்தையான லியால் லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்தார். மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது.



சடலமாக கிடந்த பத்திரிகையாளர்: போலீஸ் விசாரணையில் பகீர் தகவல்!
[Saturday 2025-01-04 07:00]

சத்தீஸ்கர் மாநிலத்தில், செய்தி தொலைக்காட்சியில் பணிபுரிந்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர், மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஸ்தாரில் 120 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை அமைக்கும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தி, ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகருக்கு எதிராக அறிக்கையை பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையின்படி, சுரேஷ் சந்திரகர் செயல்பாடுகள் குறித்து அம்மாநில அரசு விசாரணை நடவடிக்கையை தொடங்கியது.



“குறை சொல்பவர்கள் வேலை செய்ய மாட்டார்கள்” - பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் பதிலடி!
[Saturday 2025-01-04 07:00]

70 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக்காலம், இந்தாண்டு பிப்ரவரி 23ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது. அதற்கு முன்னதாக டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் விரைவில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா