Untitled Document
March 12, 2025 [GMT]
ரவிகரன், சிவாஜிலிங்கத்துக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!
[Wednesday 2022-02-09 20:00]


கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, அவர்களது வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, அவர்களது வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

  

கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்போது குற்றசாட்டிற்கு உள்ளானவர்கள் சார்பாக மன்றில் அனைத்து சட்டத்தரணிகளும் முன்னிலையாகி இருந்தார்கள். சட்டத்தரணிகள் நீதவானிடம் விண்ணப்பித்தமைக்கு அமைவாக தொடர்ச்சியாக வழங்கு தாக்கல் செய்யப்படாமல் சட்டமாஅதிபரிடம் இருந்து எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்படுவதை அடுத்து, அழைப்பாணை அனுப்பப்பட்டால் மாத்திரம் நீதிமன்றத்திற்கு வருகை தரவேண்டும் என்று நீதிபதியால் சொல்லப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 26 ஆம் திகதி திகதியிடப்பட்டுள்ளது.

  
   Bookmark and Share Seithy.com



பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேக நபர் கைது!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



வைத்தியர்களின் போராட்டம் - நாடெங்கும் வைத்தியசாலைகள் பாதிப்பு!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் போதனா ​வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை 08:00 மணி முதல் 24 மணி நேர நாடு தழுவிய அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் என்பன முன்னெடுத்து வருகிறது.



அச்சத்தில் உறைந்துள்ள அனுராதபுர வைத்தியசாலை ஊழியர்கள்!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.



விமானப் பணிப்பெண்களுக்கு பாலியல் தொந்தரவு- நயினாதீவு வாசிக்கு பயணத்தடை!
[Wednesday 2025-03-12 17:00]

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானப் பணிப்பெண்கள் இருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பயணி கொழும்பு பிரதான நீதிமன்றத்தால் பிணையில் விடுக்கப்பட்டார். தலா ரூ.100,000 பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி,சந்தேக நபருக்கு பயணத் தடையையும் விதித்தார்.



மருத்துவரை வன்கொடுமை செய்த சந்தேக நபரை மன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு!
[Wednesday 2025-03-12 17:00]

அனுராதபுரம் மருத்துவமனையில் பெண் மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த சந்தேக நபரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய,அனுராதபுரம் தலைமை பொலிஸ் ஆய்வாளர் ஆர்.என்.கே. ஜெயவீரவுக்கு, புதன்கிழமை (12) மாலை உத்தரவிட்டார்.



மஹிந்த யாப்பா, அஜித் ராஜபக்ச,அங்கஜன் மீது நடவடிக்கை!
[Wednesday 2025-03-12 17:00]

முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் குழுக்களின் துணைத் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோர் தங்கள் பதவிக் காலத்தில் அதிகப்படியான எரிபொருளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கோரிக்கை விடுத்தார்.



வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது சங்கு கூட்டணி!
[Wednesday 2025-03-12 17:00]

வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் இன்று (12) கட்டுப்பணம் செலுத்தியது.



வெள்ளியுடன் மூடப்படும் பாடசாலைகள்!
[Wednesday 2025-03-12 17:00]

2025ஆம் ஆண்டில் அரசுப் பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை காலம் தொடர்பில் கல்வி அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, முதலாம் தவணையின் முதல் கட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் முடிவடையும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. முதல் பாடசாலை பருவத்தின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் செவ்வாய்க்கிழமை 01ஆம் திகதி ஆரம்பமாகும்.



யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியது தமிழ் காங்கிரஸ்!
[Wednesday 2025-03-12 17:00]

உள்ளூர் அதிகார சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி யாழ்ப்பாணத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. இன்று (12) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் யாழில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான கட்டுப்பணத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் செலுத்தியிருந்தனர்.



ஸ்ரீ கொத்தாவில் ராஜிதவுக்கு எதிர்ப்பு!
[Wednesday 2025-03-12 17:00]

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில், கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், புதன்கிழமை நடைபெற்றது.



முல்லைத்தீவு மாவட்டத்திற்கு கட்டுப்பணம் செலுத்தினார் ரவிகரன்!
[Wednesday 2025-03-12 05:00]

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியால் நேற்று செலுத்தப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு, மாந்தைகிழக்கு, துணுக்காய் ஆகிய நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி தேர்தலில் போட்டியிடுவதற்குரிய கட்டுப்பணம் இவ்வாறு செலுத்தப்பட்டுள்ளது.



அர்ச்சுனாவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் விசேட பிரேரணையை கொண்டு வர நேரிடும்!
[Wednesday 2025-03-12 05:00]

பிற இனத்தையும், மதத்தையும் அவமதிக்கும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் பேசுவது தமிழர் பண்பாடல்ல, பாராளுமன்ற உறுப்பினர் அச்சுனாவின் செயற்பாடுகள் வருத்தத்துக்குரியன. பதவிக்கான கௌரவத்தை அவர் பாதுகாத்துக் கொண்டு முறையற்ற வகையில் பேசுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் அவருக்கு எதிராக பாராளுமன்றத்தில் சிறப்பு பிரேரணையை கொண்டு வர நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.



என்பிபிடியின் அடாவடி அமைப்பாளர் அலெக்ஸ் கைது!
[Wednesday 2025-03-12 05:00]

மட்டக்களப்பைச் சேர்ந்த அலெக்ஸ் எனப்படும் அலெக்சாண்டர் என்பவர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் செவ்வாய்க்கிழமை(11) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையிலும் நோயாளி மீது பாலியல் வன்கொடுமை!
[Wednesday 2025-03-12 05:00]

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் மனநோயாளர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.



இன்று நாடு முழுவதுதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்!
[Wednesday 2025-03-12 05:00]

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து, 12ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முடிவு செய்துள்ளது.



பெண்களின் பாதுகாப்புக்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
[Wednesday 2025-03-12 05:00]

அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வளாகத்தில் பெண் வைத்தியர் ஒருவர் பாரிய வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இந்த சம்பவம் தொலைத் தொடர்பு கடமையில் இருக்கும்போதே இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து கடமை அறைக்கு செல்லும்போதே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. வெளி நபர் ஒருவர் கத்திமுனையில் வைத்தியரை அச்சுறுத்தி, கயிற்றினால் கட்டப்பட்டு, தொலை தொடர்பு அறைக்குள்ளேயே மிகவும் மோசமான முறையில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார்.



மத புத்தகங்களின் இறக்குமதி தடைநீக்கம் - ஞானசார தேரர் அதிருப்தி!
[Wednesday 2025-03-12 05:00]

நாட்டிற்குள் மத புத்தகங்களை இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் குறித்து பொதுபல சேனா அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியது. ஊடகங்களுக்கு உரையாற்றிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலைத் தொடர்ந்து புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க மேற்கண்ட முடிவை எடுத்ததாக கூறியுள்ளார் என்றார்.



பாதிக்கப்பட்ட பெண் வைத்தியரின் அடையாளங்களை பாதுகாக்குமாறு சுதந்திர ஊடக இயக்கம் கோரிக்கை!
[Wednesday 2025-03-12 05:00]

கடமையில் இருந்தபோது பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் வைத்தியரின் அடையாளத்தை பாதுகாத்து பொறுப்புடன் செய்திகளை வெளியிடுமாறு அனைத்து அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் எனவும் மேலும், சம்பவம் குறித்த தகவல்களை வெளியிடும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம் என சுதந்திர ஊடக இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.



தேசபந்து வெளியே வரும் வரை காத்திருப்பது எமது நோக்கமல்ல!
[Wednesday 2025-03-12 05:00]

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் வெளியே வரும் வரை காத்திருப்பது எமது நோக்கமல்ல. கூடிய விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே எமது தேவையாகும். முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் பாதுகாப்பில் அவர் உள்ளாரா என்பது தமக்கு தெரியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.



அதானி குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை!
[Wednesday 2025-03-12 05:00]

அதானி தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. மக்களுக்கு சுமையாக அமையும் வேலைத்திட்டங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பொறுத்தமான வேலைத்திட்டங்களை அதானி முன்வைத்தால் அது குறித்து ஆராயப்படும் என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Latika-Gold-House-2025
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா