Untitled Document
July 5, 2024 [GMT]
15 வயது மாணவனும் மாணவியும் 67 ஆவது மாடியில் இருந்து குதித்தனர்!
[Wednesday 2024-07-03 05:00]

கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியும் கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பு குருந்துவத்தையில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவனும் மாணவியும் கொம்பனி வீதியிலுள்ள சொகுசு குடியிருப்பு கட்டிடத்தின் 67வது மாடியில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

  
  
   Bookmark and Share Seithy.com



பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண் உமா குமரன் வெற்றி!
[Friday 2024-07-05 16:00]

பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத்தமிழ் பெண் உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார். ஸ்டிரபோர்ட் அன்ட் போவின் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.



யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை சென்றது சம்பந்தனின் உடல்!
[Friday 2024-07-05 16:00]

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்றையதினம் விமானம் மூலம் திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.



ஜனாதிபதியின் பதவிக்காலம் - அமைச்சரவையில் புதிய சட்டமூலம் குறித்து ஆலோசனை!
[Friday 2024-07-05 16:00]

ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து 19 வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம் குறித்து அமைச்சரவையில் ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார தெரிவித்துள்ளார்.



லொறி கவிழ்ந்து விபத்து - 4 பேர் பலி!
[Friday 2024-07-05 16:00]

பதுளை - சொரனாதோட்டை வீதியில் வெலிஹித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.



நியமனங்களை வழங்கக்கூடாது - மாகாண ஆளுநர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு உத்தரவு!
[Friday 2024-07-05 16:00]

மாகாண ஆளுநர்களினால் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நியமனங்களை உடனடியாக இரத்துச் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.



சுதந்திரக் கட்சி பொதுச்செயலாளராக வீதியில் பொறுப்பேற்றார் தயாசிறி!
[Friday 2024-07-05 16:00]

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை தான் வகிப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சியின் தலைமையகத்துக்கு முன்பாக பதவியேற்றார்.



வரி இலக்கம் பெற்றவர்கள் அனைவரும் வரி செலுத்த தேவையில்லை!
[Friday 2024-07-05 16:00]

வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் பெற்றவர்கள் வரி செலுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் இருந்து கடிதங்கள் அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டுள்ளன.



கெஹலிய குடும்பத்தினரின் நிலையான வங்கி வைப்புகள் முடக்கம்!
[Friday 2024-07-05 16:00]

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட 6 குடும்ப உறுப்பினர்களின் நிலையான வைப்பு கணக்குகள் மற்றும் ஆயுள் காப்புறுதிக் கொள்கைகளை 3 மாதங்களுக்கு முடக்கி வைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.



முகநூலில் ஆசிரியருக்கு அவதூறு பரப்பிய கிராம அலுவலர் கைது!
[Friday 2024-07-05 16:00]

வவுனியாவில் ஆசிரியர் ஒருவருக்கு போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி தொலைபேசியில் மிரட்டல் விடுத்த கிராம அலுவலர் ஒருவர் கைதாகி நீதிமன்றத்தால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



பெண் பொலிஸ் குளிப்பதை படம் பிடித்த ஆண் பொலிஸ் கைது!
[Friday 2024-07-05 16:00]

பெண் பொலிஸார் தங்குமிட விடுதி குளியறையில் குளித்து கொண்டிருந்த பெண் பொலிஸ் ஒருவரை மறைந்திருந்து படம் பிடித்த ஆண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



ஜனாதிபதியின் பதவிக்காலம் - 5 நீதியரசர்கள் குழு திங்களன்று ஆராயும்!
[Friday 2024-07-05 06:00]

தற்போதைய ஜனாதிபதியின் பதவி காலம் தொடர்பில் தெளிவூட்டுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை திங்கட்கிழமை ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் தீர்மானித்தது.



13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்!
[Friday 2024-07-05 06:00]

தேசிய ஒருமைப்பாட்டுக்கான நமது பொறுப்பைக் கருத்திற்கொள்கையில் சம்பந்தன் போன்ற உன்னத, அகிம்சைவழி தலைவரின் மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும். இவ்வேளையில் நாட்டின் தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வை எமது எதிர்கால சந்ததியினரிடம் நாம் ஒப்படைக்கக்கூடாது. மாறாக நாட்டின் அடிப்படை சட்டத்துக்கு மதிப்பளித்து, 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.



இறுதிச்சடங்கிற்கு அண்ணாமலை வருவார் - ஸ்டாலின் வருவதற்கும் வாய்ப்பு!
[Friday 2024-07-05 06:00]

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பெருந்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின் இறுதி நிகழ்வுகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெறவுள்ளது.



தேர்தலை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை!
[Friday 2024-07-05 06:00]

ஜனாதிபதி தேர்தலையோ அல்லது வேறு எந்த தேர்தலையோ ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.



சம்பந்தனின் இறுதிச்சடங்கிற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து போக்குவரத்து வசதி!
[Friday 2024-07-05 06:00]

இரா. சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்கு விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட இறுதி அஞ்சலி நிறைவின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில் அவர் இதனை தெரிவித்தார்.



கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு - நேற்று ஆரம்பம்.
[Friday 2024-07-05 06:00]

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் மனிதபுதைகுழி அகழ்வு பணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியானது நேற்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



தமிழ் பொது வேட்பாளர் களமிறங்கினாலும் எனது பயணம் தடைப்படாது! - என்கிறார் சஜித்
[Friday 2024-07-05 06:00]

தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கும் உரிமை எந்தவொரு பிரஜைக்கும் உண்டு. அந்த வகையில் தமிழ் பொது வேட்பாளர் மாத்திரமின்றி, யார் தேர்தலில் களமிறங்கினாலும் அது எனது பயணத்துக்கு தடையாக அமையாது எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.



ஒரு கோடி ரூபா செலவில் ஒன்றரை மணிநேர கூட்டம்!
[Friday 2024-07-05 06:00]

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டத்தை நடத்துவதற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக பொறுப்பேற்றார் பிரதீபன்!
[Friday 2024-07-05 06:00]

யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் நேற்று யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.



குடத்தனையில் இராணுவம், பொலிஸ் சுற்றிவளைப்பு! - 6 பேர் கைது.
[Friday 2024-07-05 06:00]

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு குடத்தனையில் நேற்று அதிகாலையிலிருந்து மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் மருதங்கேணி பொலிசார் மற்றும் இராணுவத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா