Untitled Document
December 20, 2024 [GMT]
இந்தியாவுடன் உடன்பாடுகள் செய்யவில்லை!
[Friday 2024-12-20 17:00]


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, ​​இலங்கையில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, ​​இலங்கையில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

  

ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) காலை நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்தியா மற்றும் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு இடையில் தற்போது முன்மொழியப்பட்டுள்ள எண்ணெய்க் குழாய் நிர்மாணப் பணிகள் குறித்து அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

அதை விடுத்து இலங்கையில் எண்ணெய் குழாய் அமைக்க இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டதாக செய்திகளை உருவாக்குவது உண்மைக்கு புறம்பானது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதானியின் திட்டம் தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் அது முடிந்த பின்னர் அதைப்பற்றி பேசலாம் என்று தெரிவித்த அமைச்சர் ஹேரத் , 13 ஆவது திருத்த அமுலாக்கம் என்பன இலங்கையின் அரசியலமைப்புக்கு உட்பட்டே நடக்குமென தெரிவித்தார்.

  
   Bookmark and Share Seithy.com



ஸ்கார்பரோவின் வாகனத் திருட்டு குறித்து சமூகப் பாதுகாப்பு பொதுக் கூட்டம்! Top News
[Friday 2024-12-20 17:00]

கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ஸ்கார்பரோ - ரூஜ் பார்க்கின் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான விஜய் தணிகாசலம் தலைமையில் வாகனத் திருட்டு மற்றும் பொதுப் பாதுகாப்பில் கவனம் செலுத்தி ஸ்காபரோவின் முதல் சமூகப் பாதுகாப்பு பொதுக் கூட்டம் இடம்பெற்றது.



இலங்கையை தேடி வந்த 115 அகதிகள்- 5 பேர் கடலில் உயிரிழப்பு!
[Friday 2024-12-20 17:00]

முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய தினம் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்றுகாலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.



கிளீன் சிறிலங்கா தனிச் சிங்களவர்களை கொண்ட ஜனாதிபதி செயலணி!
[Friday 2024-12-20 17:00]

வளமான நாடு அழகான வாழ்க்கை என்ற ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் பிரகாரம் “Clean Sri Lanka” வேலைத் திட்டத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.



பண மோசடிக் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் எம்.பி திலீபன்!
[Friday 2024-12-20 17:00]

வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் மற்றும் , அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரை வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்து இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.



சமூக ஊடகங்களும் தோல்விக்கு காரணம்!
[Friday 2024-12-20 17:00]

எனது தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வியாழக்கிழமைநடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.



வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் முதலைகளுக்கு இரையாக்கப்பட்டனர்!
[Friday 2024-12-20 17:00]

வெள்ளை வானில் கடத்தியவர்களை கொலை செய்து அந்த சடலங்களை முதலைகளுக்கு இரையாக்கியமை உண்மை என்பது நிரூபனமாகியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.



யாழ். போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்தவர் கைது!
[Friday 2024-12-20 17:00]

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர், நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது, காவலாளிகளுடன் தர்க்கப்பட்டு, அவர்களில் ஒருவரை கடித்துள்ளார்.



சிலின்டர் கூட்டணியில் இருந்து வெளியேறியவர்கள் புதிய கூட்டணி!
[Friday 2024-12-20 17:00]

கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.



அரிசி இறக்குமதிக்கு மேலும் 2 வார காலஅவகாசம்!
[Friday 2024-12-20 17:00]

அரிசியை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் அது தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படும்.



எட்காவில் கையெழுத்திட விடமாட்டோம்!
[Friday 2024-12-20 05:00]

இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. தேசபற்றுள்ளவர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.



யாழ்ப்பாணத்தில் நேற்றும் 11 பேருக்கு எலிக்காய்ச்சல்!
[Friday 2024-12-20 05:00]

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.



துணைவேந்தர் காணாமல் ஆக்கப்பட்டது குறித்து கருணாவிடம் விசாரணை!
[Friday 2024-12-20 05:00]

கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடந்த 2006ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.



ஆய்வுக் கப்பல்கள் குறித்து ஆராய்ந்தே நடவடிக்கை!
[Friday 2024-12-20 05:00]

இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி குறித்த தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயத்தை நீண்ட கால இராஜதந்திர போக்குடனேயே அணுகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.



என்பிபி அரசாங்கம் நீதியை நிலைநாட்டும்!
[Friday 2024-12-20 05:00]

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்மையை வெளிக்கொணர்வதன் மூலம் தற்போதைய அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.



அமைச்சரின் பதவிக்கும் ஆப்பு?
[Friday 2024-12-20 05:00]

மற்றுமொருவரின் எம்.பி பதவியை சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு- இரகசிய அறிக்கை சமர்ப்பிப்பு!
[Friday 2024-12-20 05:00]

ஐந்தம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் பகுதி I வினாத்தாளில் மூன்று கேள்விகள் கசியவிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளின் விரிவான தகவல்கள் அடங்கிய இரகசிய அறிக்கையை குற்றப் புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் உயர் நீதிமன்றில் வியாழக்கிழமை கையளித்துள்ளார்.



இலங்கையில் இஸ்ரேலிய போர்க்குற்றவாளி- கைது செய்யுமாறு கோரிக்கை!
[Friday 2024-12-20 05:00]

பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், உயிரிழந்தோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூற வேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாகவும், அவரைக் கைது செய்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 'தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' வலியுறுத்தியுள்ளது.



உகண்டா பணம் இலங்கைக்கு வருமா?- ஆளும்கட்சி எம்.பியிடம் முகமூடிப் பெண் கேள்வி.
[Friday 2024-12-20 05:00]

முகமூடி அணிந்த பெண் ஒருவர் தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நிலாந்தி கோட்டஹச்சியிடம் உகாண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்படும் திருடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கு அவர்களின் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



காலி சிறைக்குள் மோதிக் கொண்ட கைதிகள்- 4 பேர் காயம்!
[Friday 2024-12-20 05:00]

காலி சிறைச்சாலையில் நேற்றுக் காலை இரு கைதிகள் குழுக்கள் இடையில் இடம்பெற்ற மோதலின் போது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு குற்றக் கும்பலைச் சேர்ந்தவர்களுக்கிடையிலேயே மோதல் ஏற்பட்டுள்ளது.



இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனேடிய அரசாங்கத்திடம் சிறீதரன் கோரிக்கை! Top News
[Thursday 2024-12-19 16:00]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.


Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Airlinktravel-2020-01-01
Asayan-Salon-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா