Untitled Document
October 23, 2026 [GMT]
அனைத்து மோட்டார் சைக்கிள்களும் பதிவு செய்யப்பட வேண்டும்!
[Thursday 2026-10-22 16:00]


அனைத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனைத்து மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

  

குதிரை வலு 48 கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யத் தேவையில்லை எனச் சில மோட்டார் சைக்கிள் விற்பனையாளர்கள் கூறிவருவது அவதானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பதிவு செய்யப்படாமல் பொது வீதிகளில் இவற்றைச் செலுத்திச் செல்லும்போது அதன் சாரதிகளுக்கு பொலிஸாரால் அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் வாகனங்களை பதிவு செய்வது கட்டாயமாகும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com



செம்மணி விவகாரம் குறித்து நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம்!
[Friday 2026-10-23 06:00]

செம்மணி மனிதப்புதைக்குழி அகழ்வுப் பணிகள் மற்றும் தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை காணப்பட்டால் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் நீதியமைச்சருடன் கலந்துரையாடலாம். ஒரு தரப்பு நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு மாத்திரம் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க கூடாது.வடக்கு மற்றும் கிழக்கில் இடம்பெற்ற படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு செயற்படுகிறோம் என சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.



சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்ட ரவிகரன்!
[Friday 2026-10-23 06:00]

நாட்டில் சைவமக்களின் சமய மரியாதைக்கு ஏற்பட்ட அவமதிப்புகளைப் பட்டியலிட்டுக்காட்டிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இறுதிப்போரின்போது காணாமல் ஆக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப் அடிகளாருக்கான நீதியும் இதுவரை கிடைக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.



வடக்கு,கிழக்கு, மலையக எம்.பிக்களுடன் சஜித் சந்திப்பு!
[Friday 2026-10-23 06:00]

வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.



ஞானசார தேரர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படமாட்டார்!
[Friday 2026-10-23 06:00]

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கலகொட அத்தே ஞானசார தேரர், இன்று வௌ்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படமாட்டார் என புத்தசாசன அமைச்சு அறிவித்துள்ளது.



பிக்குகளை அகற்ற முயன்றதால் பதற்றநிலை!
[Friday 2026-10-23 06:00]

கொழும்பு, விஹாரமாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பிக்குகள் உள்ளிட்ட பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக, பொலிஸார் வியாழக்கிழமை (22) இரவு நீதிமன்ற உத்தரவுடன் அங்கு வந்ததைத் தொடர்ந்து பதற்றமான சூழல் ஏற்பட்டது.



உக்ரைன் கைப்பற்றிய இலங்கையரின் சடலம் ரஷ்யாவிடம் ஒப்படைப்பு!
[Friday 2026-10-23 06:00]

ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றியபோது உயிரிழந்த இலங்கையரான ரோஹன் குமார் சுடியின் சடலம், உயிரிழந்த இராணுவத்தினரின் சடலங்களைப் பரிமாறும் நடவடிக்கையின்போது ரஷ்யாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் அரசாங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் ‘ஐ வான்ட் டு லிவ்’ (I Want to Live) திட்டம் ஒக்டோபர் 22ஆம் திகதி தெரிவித்துள்ளது.



3 மாதங்களுக்கு ஒரு முறை வாகனப் பரிசோதனை!
[Friday 2026-10-23 06:00]

வாகனப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு 5,000 கிலோமீற்றர் பயணத்திற்குப் பின்னரோ அல்லது சுமார் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ வாகன உரிமையாளர்கள் வாகனத் தகுதிச் சான்றிதழைப் பெற வேண்டிய நடைமுறையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு வருவதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.



சிறையில் உள்ள நாமலுக்கு மருத்துவமனையில் இருந்து மஹிந்த அனுப்பிய இரகசிய கடிதம்!
[Friday 2026-10-23 06:00]

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



இராஜதந்திர தோல்விகளால் இலங்கையின் சர்வதேச கௌரவம் பாதிப்பு!
[Friday 2026-10-23 06:00]

இராஜதந்திர ரீதியிலான தோல்விகள் மற்றும் மூலோபாய தொலைநோக்கின்மை காரணமாக இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு பலவீனமடைந்துள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.



பெண்ணுக்குப் பாலியல் தொல்லை- என்பிபி பிரதேசசபை உறுப்பினர் கைது!
[Friday 2026-10-23 06:00]

இளம் பெண்ணொருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பொல்கஹவெல பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரை எதிர்வரும் நவம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



செம்மணி புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்!
[Thursday 2026-10-22 16:00]

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான பேராசிரியர்களின் அறிக்கை, சர்வதேச விசாரணையின் அவசியத்தையே வலியுறுத்துவதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் பேச்சாளர் சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



ஒன்று விலக மற்றொன்று உருவாகிறது!
[Thursday 2026-10-22 16:00]

இலங்கைக்கு அண்மையாக உருவான குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது மேற்கு திசையில் நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்தத் தொகுதியின் தாக்கம் நாளையும் தொடர்ந்து காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.



ஏழாவது நாளாக தொடரும் சத்தியாக்கிரகம்!
[Thursday 2026-10-22 16:00]

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, பௌத்த பிக்குகள் குழுவொன்று கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் ஆரம்பித்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று வியாழக்கிழமை (22) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.



சாலே வழக்கில் இடையீட்டு மனுக்கள் நிராகரிப்பு!
[Thursday 2026-10-22 16:00]

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவில் இடையீட்டு கருத்துக்களை முன்வைக்க அனுமதிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுக்களை நிராகரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.



இணுவில் விபத்தில் ஒருவர் பலி!
[Thursday 2026-10-22 16:00]

யாழ்ப்பாணம் - கே.கே.எஸ். வீதியில், இணுவில் சந்தியில், இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். துவிச்சக்கர வண்டியில் பயணித்த நபர் மீது டிப்பர் வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் இணுவில் பகுதியைச் சேர்ந்த கணேசன் பழனிலிங்கம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் சுண்ணாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



தந்தையைக் கொலை செய்த மகனுக்கு மரணதண்டனை!
[Thursday 2026-10-22 16:00]

திருகோணமலையில் தனது தந்தையை பொல்லால் தாக்கி கொலை செய்த 35 வயதுடைய மகனுக்கு திருகோணமலை உயர்நீதிமன்ற நீதிபதி எம்.என்.எம்.அப்துல்லா மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்தார்.



இன்று முதல் மின்வெட்டு இல்லை!
[Thursday 2026-10-22 16:00]

இன்று (22) முதல் மின் துண்டிப்பை அமுல்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் இல்லை என நசனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்ஸ் அறிவித்துள்ளது.



சவுதிக்கான அனைத்து விமான சேவைகளும் நவம்பர் 1 ஆம் திகதி வரை இடைநிறுத்தம்!
[Thursday 2026-10-22 16:00]

கொழும்புக்கும் தம்மாமுக்கும் இடையில் மற்றும் கொழும்புக்கும் ரியாத்துக்கும் இடையிலான அனைத்து விமானச் சேவைகளும் எதிர்வரும் 1 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டிருக்கும் என ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அறிவித்துள்ளது.



பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டத்தினால் மனித உரிமைகளுக்கு ஆபத்து!
[Thursday 2026-10-22 07:00]

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திலிருந்து அரசினைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்' மூலமாக மனித உரிமைகள் கடுமையாக மீறப்படுவதற்கும் உரிமைகள் சவாலுக்குள்ளாவதற்கும் கடுமையான அச்சுறுத்தல் காணப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.



செம்மணிப் புதைகுழி பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்க வேண்டும்!
[Thursday 2026-10-22 07:00]

செம்மணி மனிதப் புதைகுழியானது இலங்கையில் இன அழிப்புக்கு மத்தியில் வாழ்ந்த மக்கள் முகங்கொடுத்த அளவிலா துன்பங்களையும் மீறல்களையும் மீள நினைவுறுத்தியிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்கு நீதி கோரி உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் சகல செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து, பொறுப்புக்கூறலை நோக்கிய பாதையில் பயணிக்கவேண்டியதன் தேவைப்பாட்டையும் உணர்த்தியிருப்பதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி சுட்டிக்காட்டியுள்ளார்.


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா