Untitled Document
September 15, 2024 [GMT]
சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளவர்களின் விவரங்களை வெளியிட்ட ஐநா!
[Saturday 2016-01-30 18:00]

சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஈடுப்பட்டுள்ளவர்களின் விவரங்களை ஐநா வெளியிட்டுள்ளது
சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை ஐநா முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறார் பாலியல் துன்புறுத்தல் என தெரிவிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் ஐநா ஒப்புக்கொண்டுள்ளது.ஐநாவின் அமைதி காக்கும் படையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் அறுபத்து ஒன்பது சம்பவங்கள் கடந்த ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ளதாக ஐநாவின் மூத்த அதிகாரி அந்தோனி பன்பரி தெரிவித்துள்ளார்.2014ஆம் ஆண்டில் ஐம்பத்து ஓரு சம்பவங்கள் பதிவாயின.இந்த ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் இருபத்து இரண்டு சம்பவங்கள் மத்திய ஆப்ரிக்க குடியரசி இடம்பெற்றுள்ளதாகவும், அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வங்கதேசம், காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா மற்றும் செனகலை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறார் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் ஈடுப்பட்டுள்ளவர்களின் விவரங்களை ஐநா வெளியிட்டுள்ளது சிறார்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐ.நா அமைதி காக்கும் படையினர் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரங்களை ஐநா முதல் முறையாக வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் சிறார் பாலியல் துன்புறுத்தல் என தெரிவிக்கப்படும் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதையும் ஐநா ஒப்புக்கொண்டுள்ளது.ஐநாவின் அமைதி காக்கும் படையினர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்டதாக கூறப்படும் அறுபத்து ஒன்பது சம்பவங்கள் கடந்த ஆண்டில் மட்டும் பதிவாகியுள்ளதாக ஐநாவின் மூத்த அதிகாரி அந்தோனி பன்பரி தெரிவித்துள்ளார்.2014ஆம் ஆண்டில் ஐம்பத்து ஓரு சம்பவங்கள் பதிவாயின.இந்த ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவங்களில் இருபத்து இரண்டு சம்பவங்கள் மத்திய ஆப்ரிக்க குடியரசி இடம்பெற்றுள்ளதாகவும், அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் வங்கதேசம், காங்கோ ஜனநாயக குடியரசு, நைஜீரியா மற்றும் செனகலை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com



ஆற்றில் திடீரென கவிழ்ந்த படகு: 64 விவசாயிகள் பரிதாபமாக உயிரிழப்பு!
[Sunday 2024-09-15 18:00]

நைஜீரியாவில் ஜம்பாரா மாநிலத்தில் உள்ள ஆற்றில் படகு ஒன்று திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 64 விவசாயிகள் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து நைஜீரியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்!
[Sunday 2024-09-15 18:00]

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'டிராகன்' விண்கலம் தனியார் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமிக்கு திரும்பியுள்ளது. புளோரிடா கடற்கரை அருகே, இன்றையதினம் அதிகாலை 3.37 மணிக்கு விண்கலம் பாராசூட் மூலம் கடலில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



கனடிய சந்தையில் இருந்து மீளப் பெறப்படும் உணவு பொருள்!
[Sunday 2024-09-15 18:00]

கனடாவின் சந்தைகளில் இருந்து கிரீக்லான்ட் சிக்னேசர் ரக யோகட் வகைகள் சந்தையில் இருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இது தொடர்பான தகவல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த கிரிக் யோகட்டின் 24 பக்கட்டுகளைக் கொண்ட யோகட் வகைகளே இவ்வாறு மீளப் பெற்றுக் கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



சமூக வலைதளங்களில் முகமது நபியை அவமதித்த நபருக்கு நேர்ந்த கதி!
[Sunday 2024-09-15 18:00]

சமூக வலைதளங்களில் முகமது நபியை அவமதித்ததற்காக பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த இர்பான் என்ற நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. லாகூரில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள சராய் ஆலம்கிர் என்ற இடத்தில் வசிக்கும் இர்பான், 2024ல் சமூக வலைத்தளங்களில் நபிகள் நாயகத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.



பிரித்தானியாவில் பயங்கரம்: 3 பேரை கொன்ற 18 வயது சிறுவன் கைது!
[Sunday 2024-09-15 07:00]

பிரித்தானியாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தில் 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவின் லூட்டனில்(Luton) உள்ள ஒரு குடியிருப்பில் ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டி 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.



எகிப்தில் நேருக்கு நேர் மோதிய இரண்டு ரயில்கள்!
[Sunday 2024-09-15 07:00]

எகிப்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். எகிப்தில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கெய்ரோவிற்கு (Cairo) வடகிழக்கில் உள்ள ஜாக்ஸிக் நகரில்(Zagazig) நடந்த இந்த விபத்தில் மேலும் 40 பேர் படுகாயமடைந்துள்ளனர்.



உயிரிழந்ததாக நம்பப்பட்ட ஒசாமா பின்லேடனின் மகன்: அல் கொய்தாவுக்கு தலைமை ஏற்பு!
[Sunday 2024-09-15 07:00]

ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் அல்-கொய்தா அமைப்புக்கு தலைமை ஏற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒசாமா பின்லேடனின்(Osama bin Laden) மகன் ஹம்சா பின்லேடன்(Hamza bin Laden) அல்-கொய்தா (al-Qaida) தீவிரவாத அமைப்புக்கு தலைமையேற்றுள்ளதாக புதிய உளவுத்துறை தகவல்கள் வெளிப்படுத்தியுள்ளன. ஹம்சா பின்லேடன் 2019-ல் அமெரிக்காவின் வான்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக முன்பு கூறப்பட்டிருந்தது.



ஓய்வூதிய வயதை உயர்த்தும் சீனா!
[Saturday 2024-09-14 18:00]

சீனாவின் ஓய்வூதிய வயதை உயர்த்துவதற்கான முன்மொழிவுக்கு சீனாவின் உயர்மட்ட சட்டமன்ற குழு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவின் ஓய்வுபெறும் வயது தற்போது உலகளவில் மிகக் குறைந்த அளவில் உள்ளது.



பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள்!
[Saturday 2024-09-14 18:00]

2025 முதல் பிரித்தானிய விசா திட்டத்தில் பல முக்கிய மாற்றங்கள் வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பிரித்தானிய மற்றும் ஐரிஷ் குடியுரிமையுடையவர்களை தவிர, பிற நாடுகளில் இருந்து வருபவர்கள் அனைவரும் 2025-க்குள் பிரித்தானியாவிற்கு வருவதற்கு முன்பே அனுமதி பெற வேண்டும் என்ற புதிய விசா திட்டத்தை, பிரித்தானிய உள்துறை அமைச்சர் Yvette Cooper அறிவித்துள்ளார்.



ஏர் கனடா விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது: ட்ரூடோ அறிவிப்பு!
[Saturday 2024-09-14 18:00]

ஏர் கனடா விவகாரத்தில் அரசாங்கம் தலையிடாது என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். வேலைநிறுத்தம் அல்லது கதவடைப்பைத் தவிர்ப்பதற்கான ஒப்பந்தத்தை எட்ட வேண்டிய பொறுப்பு ஏர் கனடா மற்றும் விமானிகள் சங்கத்தின் மீது உள்ளதாக மத்திய அரசாங்கத்தின் மீது அல்ல அல்ல என்றும் அவர் கூறினார்.



இத்தாலிக்கு சுற்றுலா சென்ற கனேடியர்கள்: நிகழ்ந்த அசம்பாவிதம்!
[Saturday 2024-09-14 18:00]

கனேடியர்கள் இருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், பனிப்புயலில் சிக்கினார்கள். கனேடியர்கள் இருவர் இத்தாலிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், Dolomite மலைகளில் ஏறியுள்ளார்கள். ஆனால், எதிர்பாராதவிதமாக, திடீரென பனிப்புயல் வீசியுள்ளது. இருவரும் குளிரில் வாடிய நிலையில், அதீத குளிரால் ஏற்படும் ஹைப்போதெர்மியா என்னும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.



மனைவியை வெட்டி மிக்ஸியில் போட்டு அரைத்த கணவன்: சுவிட்சர்லாந்தில் பயங்கரம்!
[Friday 2024-09-13 16:00]

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான சுவிட்சர்லாந்து நாட்டில் நாம் வெலவெலத்து போகும் அளவுக்கு மிகக் கொடூரமான ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது . மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை சென்ற கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் என்பவரே இவ்வாரு கணவனால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.



நேட்டோவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த புடின்!
[Friday 2024-09-13 16:00]

ரஷ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் , உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் பகிரங்கமாக எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.



கனடாவில் நுளம்பு கடிக்கு இலக்கான ஒருவர் பலி!
[Friday 2024-09-13 16:00]

கனடாவில் ஒட்டோவா பகுதியில் நுளம்பு கடிக்கு இலக்கான ஒருவர் உயிரிழந்துள்ளார். நுளம்பு கடியினால் ஏற்படக்கூடிய வைரஸ் ஒன்றினால் குறித்த நபர் உயிரிழந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒட்டாவா பொதுச் சுகாதார அலுவலகம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது. நுளம்பு கடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளுமாறு சுகாதார அலுவலகம் பொதுமக்களை கோரியுள்ளது.



டிரம்புக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி!
[Friday 2024-09-13 16:00]

குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்டோருக்கு எதிரான இரண்டு குற்றவியல் வழக்குகளை அமெரிக்காவின் ஜோர்ஜியா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் தேர்தலில் குறுக்கீடு செய்தமை தொடர்பில் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.



உக்ரைனுக்கு கிடைத்துள்ள அனுமதி: எச்சரிக்கையில் ரஷ்ய நகரங்கள்!
[Friday 2024-09-13 06:00]

நீண்ட தூர ஏவுகணைகளுடன் உக்ரைன் போர் உத்தியை மாற்றத் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், உக்ரைன் தனது போர் உத்தியை குறிப்பிடத்தக்க அளவில் மாற்றி, ரஷ்யாவின் உட்புற பகுதிகளை நீண்ட தூர ஏவுகணைகளால் தாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த மூலோபாய மாற்றம், நேட்டோவின் முக்கிய உறுப்பு நாடான பிரித்தானியா, ஸ்டார்ம் ஷேடோ ஏவுகணையை(Storm Shadow cruise missile) பயன்படுத்தி ரஷ்ய பகுதிகளை தாக்க உக்ரைனுக்கு அனுமதியளித்ததை தொடர்ந்து ஏற்படுகிறது.



வண்ணமயமாக காத்திருக்கும் பிரித்தானிய வானம்!
[Friday 2024-09-13 06:00]

வடக்கு ஒளிகளை இன்று இரவு பிரித்தானிய பகுதிகளில் தெரியக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியாவின் பல பகுதிகளில் இன்று இரவு வடக்கு ஒளிகள்(Northern Lights) தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த அற்புதமான ஒளிக்காட்சிக்கு "சிறந்த பார்வை நிலைமைகள்" இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம்(The Met Office) கணித்துள்ளது.



கனடாவில் மீன் வலையில் சிக்கி தவித்த திமிங்கலம்: 4 நாள் மீட்புக்கு பிறகு விடுவிப்பு!
[Friday 2024-09-13 06:00]

வலையில் சிக்கிய திமிங்கலம் நான்கு நாட்கள் நடந்த மீட்பு பணிகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையில் மீன் வலையில் சிக்கிய ஹம்ப்பேக் திமிங்கலம் ஒன்று நீண்ட போராட்டத்திற்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட மீன் வலை கயிறுகள் வெட்டி எடுக்கப்பட்ட பிறகு சுமார் 11மீ(36 அடி) நீளம் கொண்ட ஹம்ப்பேக் திமிங்கலம் பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது.



பிரித்தானியாவில் வீட்டுக்கு தீ வைத்த 14 வயது சிறுமி: ஒருவர் பலி!
[Thursday 2024-09-12 06:00]

பிரித்தானியாவில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து 14 வயது சிறுமி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை அதிகாலை லெய்செஸ்டரின்(Leicester) பெடேல் டிரைவ்(Bedale Drive) பகுதியில், வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் அழைக்கப்பட்டனர். தீக்கிரையான முகவரியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய 14 வயது சிறுமி பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.



ஜேர்மனியில் இடிந்து விழுந்த முக்கிய பாலம்!
[Thursday 2024-09-12 06:00]

ஜேர்மனியில் கான்கிரீட் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் பெரும் போக்குவரத்து நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர். கிழக்கு ஜேர்மனியின் Dresden பகுதியில் அமைந்துள்ள Carola பாலத்தின் ஒருப்பகுதி Elbe நதியில் இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பொதுமக்கள் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, ஆனால் எதிர்வரும் மணி நேரங்களில் பாலத்தின் மற்ற பகுதிகளும் இடிந்து விழுவதற்கான அதிகமான சாத்தியங்கள் இருப்பதாக உள்ளூர் தீயணைப்பு துறையினர் எச்சரித்துள்ளனர்.


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா