Untitled Document
October 24, 2026 [GMT]
8 முறை லொட்டரியில் பரிசை வென்ற அமெரிக்க அதிர்ஷ்டசாலி!
[Wednesday 2020-06-10 17:00]

அமெரிக்காவில் நபர் ஒருவர் லொட்டரியில் எட்டு முறை உச்ச பரிசை வென்றுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. Dale நகரை சேர்ந்தவர் கேரி பீர்பாய்ண்ட். லொட்டரி சீட்டுகள் வாங்குவதை அதிகளவில் பழக்கமாக இவர் கொண்டிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் இவருக்கு லொட்டரியில் $100,000 பரிசு விழுந்துள்ளது. ஏற்கனவே இந்த பரிசை அவர் ஏழு முறை வென்றுள்ளார்.


  

இதன் மூலம் மொத்தமாக 8 முறை $800,000 பரிசை கேரி தட்டி சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. தொழில் செய்து வரும் கேரி பொதுவாக தனது குடும்பத்தினரின் பிறந்தநாள் மற்றும் திகதியை வைத்தே லொட்டரி எண்களை தேர்வு செய்வார். அது அவருக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தையே கொண்டு வந்துள்ளது என தெரியவந்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா