Untitled Document
October 24, 2026 [GMT]
கனடாவில் கொட்டித்தீர்த்த விசித்திர மழை!
[Thursday 2020-06-18 17:00]

கனடாவின் பல பகுதிகள் சூறாவளி, புயல், மழை என பல்வேறு வானிலைகளை அனுபவித்த நிலையில், கால்கரி பகுதியை கல் மழை அல்லது ஆலங்கட்டி மழை தாக்கியுள்ளது. டென்னிஸ் பந்து அளவிலான பனிக்கட்டி உருண்டைகள் வானிலிருந்து வீழ்ந்ததில் கார்களுக்கு கடும் சேதம் ஏற்பட்டது. ஐந்தாவது வார்டின் கவுன்சிலரான George Chahal கூறும்போது, வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார்களில் சேதமடையாத கார் ஒன்றுகூட இல்லை எனலாம் என்கிறார்.


  

பல நூறு மில்லியன் டொலர்கள் சேதமடைந்திருக்கும் என எண்ணுகிறேன் என்கிறார் அவர். சமூக ஊடகங்களில் இது தொடர்பாக மக்கள் ஏராளம் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவேற்றம் செய்திருந்தார்கள். அவற்றில் ஒன்றில், வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகள் நொறுங்கியிருப்பதையும், தரையில் வளர்ந்திருந்த புல்லையும் தாண்டி நிலம் சேதமடைந்திருந்ததையும் காணமுடிகிறது.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா