Untitled Document
October 24, 2026 [GMT]
அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்ய இளைஞன் கொடுத்த வரதட்சணையால் அதிர்ச்சியில் ஆழ்ந்த மக்கள்! Top News
[Friday 2020-07-10 17:00]

இந்தோனேசியாவில் அழகிய இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள வரதட்சணையாக மணமகன் கொடுத்த பொருள் ஆச்சரியத்தை அளித்துள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மக்களில் ஒரு பகுதியினர் நடத்தும் திருமணத்தில் சில வித்தியாசங்கள் இருக்கும். அதில் முக்கியமானது மணப்பெண்ணுக்கு மணமகன் வரதட்சணை கொடுப்பது. அப்படி Iwan Firman Wahyudi என்ற சாதாரண பணியில் உள்ள ஏழை இளைஞனுக்கும், Helmi Susanti என்ற அழகிய இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 3ஆம் திகதி இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.


  

திருமணத்தின் போது மணப்பெண்ணுக்கு Iwan Firman ஒரு ஜோடி செருப்பு மற்றும் டம்ப்ளரில் தண்ணீரையும் வரதட்சணையாக கொடுத்தார். பொதுவாக அதிகளவிலான பணம், நகைகளை மணமகன் வரதட்சணையாக கொடுப்பது வழக்கம் என்ற நிலையில் Iwan Firman-ன் வரதட்சணை அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து மணப்பெண் Helmi Susanti கூறுகையில், எனது கணவர் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் சிரமங்களை சந்திப்பதை நான் விரும்பவில்லை. அதனால் நான் தான் இந்த யோசனையை அவருக்கு கொடுத்தேன், அதே சமயம் என் பெற்றோர் அவரிடம் $2,771 வரதட்சணையை எதிர்பார்த்தனர் என கூறியுள்ளார். தனக்கு கிடைத்த செருப்பை Helmi பத்திரப்படுத்தி வைத்துள்ளார். வருங்காலத்தில் தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அதை காட்ட விரும்புவதாக கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா