Untitled Document
October 24, 2026 [GMT]
இந்தோனேசியாவில் இறுதிச்சடங்கின்போது கண் விழித்த சடலம்!
[Friday 2020-08-21 18:00]

இந்தோனேசியாவில் உயிரிழந்த 12 வயது சிறுமிக்கு இறுதிச்சடங்கின் போது உயிர் வந்து பின்னர் ஒரு மணி நேரத்தில் மீண்டும் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Siti Masfufah Wardah என்ற 12 வயது சிறுமி நாள்பட்ட நீரிழிவு மற்றும் வேறு சில உடல்நல கோளாறுகளுடன் கடந்த 18ஆம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


  

அன்று மாலை ஆறு மணிக்கு சிறுமி Siti உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதையடுத்து சிறுமி சடலத்துக்கு இறுதிச்சடங்கு செய்ய குடும்பத்தார் எடுத்து சென்றார். அப்போது அதன் ஒரு பகுதியாக Sitiவின் சடலத்தை தண்ணீரை கொண்டு குளிப்பாட்டினார்கள். அந்த சமயத்தில் Siti கண்விழித்ததோடு அவரின் இதயமும் துடித்தது. இதை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு Siti-ஐ தூக்கி கொண்டு சென்ற நிலையில் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஆனால் ஒரு மணி நேரத்தில் Siti மீண்டும் உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், இது ஹைபர்கேமியாவால் நிகழ்கிறது. அதாவது இரத்தத்தில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கும்போது இப்படி நிகழ்கிறது என கூறியுள்ளனர்.

  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா