Untitled Document
October 24, 2026 [GMT]
ஐந்து குழந்தைகளை ஒரே பிரசவத்தில் ஈன்றெடுத்த இலங்கை பெண்!
[Friday 2020-08-28 18:00]

இலங்கையில் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கொழும்பில் உள்ள பெண்களுக்கான டி சோய்சா மருத்துவமனையிலே பெண் ஒருவர் ஐந்து பெண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.


  

இன்று காலை ஒரே பிரசவத்தில் ஐந்து பெண் குழந்தைகள் பிறந்தன என மருத்துவமனையின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. குழந்தைகளின் தாய் Gampaha மாவட்டத்தில் Pepiliyawalaல் வசிக்கும் 29 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இதை தவிர மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை. ஐந்து பெண் குழந்தைகளும் தாயும் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா