Untitled Document
October 24, 2026 [GMT]
17 வயது சிறுமியின் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட 7 கிலோ எடையுள்ள பொருள்: அதிர்ந்த மருத்துவர்கள்!
[Saturday 2020-09-05 16:00]

வயிற்றுவலியால் அவதியுற்ற இளம்பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்தியாவைச் சேர்ந்த ஸ்வீட்டி குமாரி (17) என்ற அந்த இளம்பெண்ணை ஸ்கேன் செய்த மருத்துவர்கள், அவருக்கு புற்றுநோய் இருக்கலாம் என்று எண்ணியிருக்கிறார்கள். இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், வயிற்றுக்குள்ளிருந்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.


  

குமாரிக்கு முடியைக் கடிக்கும் பழக்கம் இருந்ததாம். அப்படி அவர் கடித்து விழுங்கிய முடி அவர் வயிற்றுக்குள் பல ஆண்டுகளாக சேர்ந்துகொண்டே வந்துள்ளது. அப்படி சேர்ந்து சேர்ந்து, 7 கிலோ எடையுள்ள ஒரு பந்தாக மாறியிருக்கிறது, அவர் சாப்பிட்ட முடி மொத்தமும். ஆறு மணி நேர அறுவை சிகிச்சைக்குப்பின் அந்த முடிப்பந்தை அகற்றிய மருத்துவரான Dr GN Sahu கூறும்போது, தன் 40 வருட அனுபவத்தில் இப்படி ஒரு விடயத்தைப் பார்த்ததில்லை என்கிறார்.

  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா