Untitled Document
October 24, 2026 [GMT]
திடீரென அடித்த அதிர்ஷ்டத்தால் திக்குமுக்காடிப்போன கனேடிய பெண்!
[Thursday 2020-10-08 17:00]

கனடாவை சேர்ந்த பெண்ணுக்கு லொட்டரியில் $60,291.70 பரிசு விழுந்துள்ள நிலையில் அவர் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். ரிச்மண்டை சேர்ந்தவர் Jean Hsu. இவருக்கு தான் Lotto Maxல் $60,291.70 பரிசு விழுந்துள்ளது. அவர் கூறுகையில், லொட்டரியில் யாருக்கு வேண்டுமானாலும் பரிசு விழும், ஆனால் எனக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை என்றே நினைத்தேன்.


  

ஆனால் இவ்வளவு பெரிய பரிசு விழுந்தை என்னால் நம்பவே முடியவில்லை. நான் பரிசு விழுந்த டிக்கெட்டை ஐயன் உட் ப்ளாசாவில் தான் பணம் கொடுத்து வாங்கினேன். பரிசு பணத்தில் அதிகமாக பயணம் செய்ய வேண்டும் என விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா