Untitled Document
October 26, 2026 [GMT]
மான்களை காக்க ஜப்பான் மக்கள் செய்த செயல்!
[Saturday 2020-11-21 17:00]

ஜப்பான் நாடு, மான்களுக்கு மிகவும் பிரபலமானது. அங்குள்ள மான்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு மக்கள் ஈடுபட்டுள்ளனர். ஏனென்றால் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்வதால், அவை மிகவும் மோசமாக பாதிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டு மான் ஒன்றின் வயிற்றில் இருந்து 4 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டது.


  

குறிப்பாக நாரா பூங்கா பகுதியில் 1,200க்கும் அதிகமான மான்கள் வலம் வருகின்றன. அதனால் இப்பகுதி மான்களை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக பேப்பரால் ஆன பைகளை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். அங்குள்ள நிறுவனங்களும் இதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளன. அட்டைப் பெட்டிகள், தவிடு உள்ளிட்டவைகளை வைத்து இந்த பைகளை தயாரிக்கின்றனர்.

இந்த பேப்பர் பைகள் இந்திய மதிப்பில் சுமார் ரூ.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருப்பது மட்டுமல்லாமல், விலங்குகள் பிளாஸ்டிக் உண்பதையும் தவிர்க்க முடியும்.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா