Untitled Document
November 24, 2024 [GMT]
ஆரஞ்சு தோலில் ஒரு அதிசய கண்டுபிடிப்பு!
[Saturday 2022-01-08 16:00]

ஜோர்டானை சேர்ந்த Omar Sartawi ஆரஞ்சு பழத்தோல்களை கொண்டு விலையுயர்ந்த Handbags-யை தயாரித்துள்ளார். மிகவும் விலையுயர்ந்த பொருட்களை அதேநேரத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காததாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குறித்த Handbagsயை உருவாக்கியதாக Omar தெரிவித்துள்ளார்.


  

முதலில் ஆரஞ்சு பழங்களை வாங்கி வந்து, அதன் தோல்களை 2 வாரங்களுக்கு மேலாக பதப்படுத்தி லேசர் கொண்டு சரியான வடிவமைப்பில் வெட்டிய பின்னர் Handbagsயை உருவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த தகவல்களை Omar அவரது இன்ஸ்டாகிராமில் வெளியிட பாராட்டுகள் குவிந்து வருகிறது.

  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா