Untitled Document
October 24, 2026 [GMT]
உலகில் மிக அழகான மக்கள் எங்கு வாழ்கிறார்கள் தெரியுமா?
[Tuesday 2023-03-07 18:00]

அழகானவர்கள் அதிகமாக வாழும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. பத்து நாடுகளின் பட்டியலில் இந்தியா பிடித்த இடம் எத்தனையாவது தெரியுமா? இந்தப்பட்டியலை ரெட்டிட் (Reddit) தளம் வெளியிட்டுள்ளது.


  

இந்த பட்டியலின்படி, 926 வாக்குகளுடன் டென்மார்க் 10 ஆவது இடத்திலும், 958 வாக்குகளுடன் உக்ரைன் 9 ஆவது இடத்திலும், 1,024 வாக்குகளுடன் இத்தாலி 8 ஆவது இடத்திலும் உள்ளது.

1,033 வாக்குகளுடன் பிரான்ஸ் 7 ஆவது இடத்திலும், 1,096 வாக்குகளுடன் பிரேசில் 6 ஆவது இடத்திலும், 1,312 வாக்குகளுடன் கனடா 5 ஆவது இடத்திலும், 1,468 வாக்குகளுடன் ஜப்பான் 4 ஆவது இடத்திலும் உள்ளது.

3 ஆவது இடத்தில் 1,899 வாக்குகளுடன் சுவீடன் உள்ளதுடன், 1,936 வாக்குகளுடன் அமெரிக்கா 2ஆவது இடத்திலும் உள்ளது. அதேசமயம்,

குறித்த பட்டியலில் முதலிடத்தில் 2,628 வாக்குகளுடன் இந்தியா உள்ளது.

  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா