Untitled Document
November 1, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
பப்பாளி சாப்பிடும்போது தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!
[Thursday 2024-10-17 18:00]

பொதுவாகவே தினசரி உணவில் பழங்களை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் துணைப்புரிகின்றது. குறிப்பாக பப்பாளி பழத்தை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதனால் செறிமான கோளாறுகள் மற்றும் மலச்சிக்கலுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும். ஆனால் பப்பாளி பழத்தை சாப்பிட உடன் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. பப்பாளி பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் அதே வேளை குறித்த சில உணவுகளுடன் சேர்த்து உண்ணும் போது பாதக விளைவை ஏற்படுத்துகின்றது.

அப்படி பப்பாளி பழத்தை சாப்பிடும் போது தவறியும் சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களுடன் பப்பாளியை கலந்து பல இடங்களில் சாலம் செய்யபடுகின்றது.ஆனால் பப்பாளி பழத்துடன் ஒருபோதும் இவ்வாறான சிட்ரஸ் பழங்களை சேர்த்து சாப்பிட கூடாது.

காரணம் இந்த இரண்டு பழங்களிலுமே வைட்டமின் சி அதிகளவில் காணப்படுவதால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

அதுமட்டுமன்றி அதிக புரதம் நிறைந்த உணவுகளுடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடுவதால், அவை சில உயர் புரத உணவுகளின் செரிமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.

இறைச்சி, மீன் அல்லது டோஃபுவுடன் பப்பாளியை சேர்ந்து சாப்பிடுவதால் நெரிமான பிரச்சினைகள் ஏற்படும் என்பதால் உயர் புரத உணவுகளுடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவ நிர்ணர்களின் கருத்தின் அடிப்படையில் பப்பாளி பழத்துடன் புளித்த உணவுகளை சேர்த்து சாப்பிடுவதை திவிர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

புளித்த உணவுகளில் புரோபயாடிக்குகள் அதிகமாக காணப்படுகின்றது. மேலும் பப்பாளியின் என்சைம்கள் அவற்றுடன் கலந்தால், அவை செரிமானத்தில் சிக்கல்களை ஏற்படுத்துவதுடன் இரைப்பை குடல் பிரச்சினைகளையும் தோற்றுவிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

பால் பொருட்களுடன் தவறியும் பப்பானி பழத்தை சேர்த்து சாப்பிட கூடாது. பப்பாளியை மில்க் ஷேக் அல்லது ஸ்மூத்தி குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர்கள் இந்த பழக்கத்தை உடனடியாக நிறுத்திவிட வேண்டும்.

பப்பாளி பழத்தில் பாப்பைன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் செரிவாக காணப்படுகின்றது. இது செரிமான அமைப்பின் செயல்பாட்டை சீர்குலைப்பதுடன் வீக்கம், வாயு மற்றும் பிடிப்புகள் போன்ற பிரச்சினையை ஏற்படுத்தக்கூடும்.

  
  
   Bookmark and Share Seithy.com



நாவூறும் சுவையில் பேரீச்சம்பழ பாயாசம்!
[Wednesday 2024-10-30 18:00]

எல்லோரது வீட்டிலும் எதாவது ஒரு விசேஷம் வந்தால் பாயாசம் செய்வது வழக்கம். எப்போதம் ஒரே பாயாசத்தை சாப்பிட்டால் சிலருக்கு பாயசம் மேல் இருக்கும் ஆசை கூட இருக்காது. தற்போது திபாவளி வருகிறது. இந்த நாளில் சுவையான இனிப்பு பண்டங்கள் எல்லோரும் செய்வார்கள். இந்த நெரத்தில் பாயாசம் செய்ய விரும்பும் சபர்களுக்காக பேரீச்சம்பழ பாயாசம் எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.



1 ரூபா கூட செலவில்லாமல் முகத்தை பளபளபாக்க வேண்டுமா?
[Tuesday 2024-10-29 18:00]

பண்டிகை காலங்களில் புத்தாடை அணியும் போது மகம் எப்பொதம் அழகாக இருக்க வெண்டம் என அனைவரும் நினைப்பார். இதற்கு பார்லா சென்று அழகுபடுத்த நினைப்பார்கள். இது முகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பல ஆயிரம் செலவுகளும் அதிகரிக்கும். பிரகாசமான ஆரோக்கியமான சருமம் தான் உங்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். இந்த செலவுகளை குறைத்த வீட்டில் நமக்கு தெரிந்த அழகு குறிப்புக்களை செய்து முகத்தை எப்படி அழகுபடுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



அசத்தல் சுவையில் ரவா லட்டு!
[Monday 2024-10-28 18:00]

பொவதுவாகவே தீபாவளி பண்டிகைக்கு அனைவரினது வீடுகளிலும் அதிகளவில் இனிப்பு பண்டங்களை செய்வது வழக்கம். ஆனால் பண்டிகை நாட்களில் நாம் செய்யும் இனிப்புக்களை உறவினர்கள் மற்றும் அயலர்களுக்கு கொடுப்பது போன்று அவர்களும் கொடுப்பார்கள். இதனால் நாம் வீடுகளில் அதிகமாக செய்யும் இனிப்புகள் அப்பயே இருக்கும்.



தீபாவளிக்கு முகம் கண்ணாடி போல பொலிவு பெற வேண்டுமா?
[Sunday 2024-10-27 18:00]

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பண்டிகை காலத்தில் பொலிவாக இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புவார்கள். இந்த பண்டிகையில் எதற்கு வீட்டில் அழகுப்பராமரிப்பு செய்ய வேண்டும் மேகப் செய்யலாம் என நினைக்கலாம். ஆனால் மேக்கப் இல்லாமல் முகம் ஒரு இயற்கை அழகு நிறைந்தாக வைத்திருக்க இந்த வழிமுறைகளால் முடியும்.



வீட்டில் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கா? - இந்த 4 செடிகளை வளர்த்தால் போதும்!
[Saturday 2024-10-26 16:00]

பொதுவாக எல்லோரத வீட்டிலும் கொசு தொல்லை அதிகமாக இருக்கும். நாம் தாவரங்கள் வளர்ப்பது வீட்டில் வளர்ப்பது அவசியம். கொசுத்தெல்லைக்கு வீட்டில் சில தாவரங்களை வளர்த்தால் அதற்கு முடிவு கட்டலாம். தற்போது வரும் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலை உண்டாக்கும் கொசுக்களை விரட்ட இந்த செடிகளை வளர்க்க வேண்டும். இந்த தாவரங்கள் வீட்டில் வளர்ப்பதால் கொசுக்களுக்கு இது எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கும். அந்த தாவரங்கள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.



ஆண்களை குறி வைக்கும் மார்பக புற்றுநோய்!
[Friday 2024-10-25 18:00]

மார்பக புற்றுநோய் பெரும்பாலும் பெண்களை மட்டுமே பாதிக்கும் ஒரு நோயாக கருதப்படுகிறது. ஆனால் தற்போது மார்பக புற்றுநோய் ஆண்களுக்கு எந்த வயதிலும் ஏற்படலாம் ஆனால் 60 வயதுக்கு மேற்பட்ட வயதான ஆண்களில் இந்த நோய் மிகவும் பொதுவானது. ஆண்களில் மார்பகப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம் இதை சுலபமாக சரி செய்ய முடியும். ஆண்களுககு இந்த நோய் செயல்படாத பால் குழாய்கள், சுரப்பிகள் மற்றும் மார்பக திசுக்களில் மூலம் ஏற்படும் ஒரு வகை புற்றுநோயாகும்.



தீபாவளிக்கு அதிரசம் மென்மையாக செய்யணுமா?
[Thursday 2024-10-24 18:00]

திபாவளிக்கு நாம் பலகாரம் செய்வத வழக்கம். தற்பொத வருகின்ற திபாவளிக்கு எல்லொரும் வீட்டில் பலகாரம் செய்ய ஆரம்பித்து இருப்பீர்கள். அந்த அளவிற்கு பலகாரங்கள் தீபாவளி பண்டிகையில் முக்கியத்துவம் பெறுகின்றன.நாம் பலகாரங்களை உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறோம். பலகாரங்கள் வழியே பகிரப்படும் இந்த மகிழ்ச்சி பண்டிகைகளின் போது அதிகமாகும். அந்த வகையில் அதிரசம் எனும் பலகாரம் மிகவும் மென்மையாக எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



ஆண்களின் உயிரணு உற்பத்தியை அதிகரிக்கும் காளான் மசாலா!
[Wednesday 2024-10-23 18:00]

பொதுவாகவே எல்லா காலங்களிலும் கிடைக்ககூடிய காளான் அசைவம் சாப்பிடாதவர்களுக்கு மிகச்சிறந்த மாற்றீடாக இருக்கின்றது. தினசரி உணவில் காளான் சேர்த்துக்கொண்டால், உடலில் இந்த செலினியம் சத்து அதிகரித்து உடலின் எலும்புகளைின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் பெரிதும் துணைப்புரிகின்றது. அதுமட்டுமன்றி பற்கள், நகங்கள், மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகின்றது. ஆண்களுக்கு உயிரணுக்களை அதிகப்படுத்தி மலட்டு தன்மையை போக்குவதில் காளான் பெரும் பங்கு வகிக்கின்றது.



தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர்: அற்புதங்கள் நிச்சயம்!
[Tuesday 2024-10-22 18:00]

தினமும் காலை வெறும் வயிற்றில் கறிவேப்பிலை தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். தென்னிந்தியா சமையலில் முக்கிய இடம் கறிவேப்பிலைக்கு உண்டு. பல மருத்துவ குணம் கொண்ட கறிவேப்பிலையில் பல சத்துக்கள் இருக்கின்றது. கறிவேப்பிலை நமக்கு வயிற்றுப் பிரச்சனைகளிலிருந்து நல்ல நிவாரணம் அளிப்பதுடன், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகின்றது.



உடலில் பல நோய்களுக்கு மருந்தாகும் கம்பு தயிர் சாதம்!
[Monday 2024-10-21 18:00]

கம்பு சாதம் ஒரு ஆரோக்கியமான உணவாகும். முற்காலத்தில் இருந்த நமது முன்னோர்கள் இந்த உணவுகை போல பல உணவுகளை சாப்பிட்டு தான் இன்றுவரை ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். இது பலரம் அறியாத ஒரு வித்தியாசமான உணவாகும். கிராமத்து மறையில் செய்யப்படுவது. 100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது. கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெயில் காலத்தில் உடலுக்கு இதமாக இருக்க கம்பு சாதத்தில் மாங்காய், இஞ்சி, கேரட் தூவி சாப்பிட இன்னும் இன்னும் சாப்பிட தோன்றும். இதை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



சளி தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தூதுவளை ரசம்!
[Sunday 2024-10-20 18:00]

பொதுவாகவே காலநிலை மாறும் போது குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்ளுக்கும் சரி சளியும் இருமலும் வந்துவிடுகின்றது. சளி இருமல் வந்துவிட்டால் கூடவே தொண்டைவலியும் வந்துவிடும் சில வேளைகளில் உடலில் வெப்பம் அதிகரித்து காய்ச்சலாகவும் மாறிவிடும். பருவநிலை மாறும்போது இவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். சளி, இருமல் வந்துவிட்டால், அதிலிருந்து இயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தியே மீண்டுவிடலாம்.



சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும் பச்சை மிளகாய் தொக்கு!
[Saturday 2024-10-19 17:00]

பொதுவாகவே பச்சை மிளகாய் என்றால் பெரும்பாலானவர்களுக்கு அதன் காரத்தன்மை தான் நினைவிற்கு வரும். அதனால் பலரும் அதன் சத்துக்கள் தெரியாமலேயே அதனை புறக்கணித்து விடுகின்றோம். குழம்பில் சேர்க்கும் பச்சை மிளகாயையும் உணவில் இருந்து ஒதுக்கி வைத்துவிடுட்டு சாப்பிடுபவர்கள் தான் அதிகம். ஆனால் பச்சை மிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்பு சத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் இது பெரிதும் துணைப்புரிகின்றது.



மழைக்கால நோய்களை அடித்து விரட்டும் முருங்கை இலை சூப்!
[Friday 2024-10-18 18:00]

பொதுவாக மழைக்காலங்களில் நோய்கள் வருவது சாதாரண விஷயம் தான். இதை அதிகரிக்கச்செய்யாமல் ஆரொக்கியமான முறையில் சுகப்படுத்த ஆரோக்கியமான உணவுகள் உதவும். முருங்கை இலைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை மற்றும் நல்ல ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் நோய்களைத் தடுக்கவும் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஏராளமான நன்மைகள் கொண்டுள்ளன. இந்த இலைகள் அவற்றின் பல்திறன் காரணமாக பல்வேறு வழிகளில் இந்திய உணவு வகைகளில் தங்கள் இடத்தைப் பெற்றுள்ளன. பொதுவாக, முருங்கை இலைகளை வறுத்து, மற்ற காய்கறிகளுடன் கலந்து உணவுகளின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்கச் செய்கின்றனர். ஆனால் மழைக்காலங்களில் வரும் நோய்களுக்கு மருந்தாக எப்படி முருங்கை இலை சூப் செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.



நெய்யில் ஊற வைத்த பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மை!
[Wednesday 2024-10-16 18:00]

சத்தான மரக்கறிகள் பழங்கள் சாப்பிடவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது.பேரீச்சையில் இரும்புச்சத்து மட்டுமல்ல, வட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளது. பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவைப்படும் போது பேரீச்சம்பழம் சாப்பிடுவது அதிக நன்மை தரும். நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுபவர்கள் பேரீச்சம் மருந்தாகப்பயன்படும். பேரீச்சம் பழம் தொடர்ந்து சாப்பிடுவதால் இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும். எலும்புகளை பலப்படுத்தும். இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.



செவ்வாய் கிழமைகளில் ஏன் வீட்டை சுத்தம் செய்ய கூடாது?
[Tuesday 2024-10-15 18:00]

பொதுவாக ஜோதிட மற்றும் இந்து சாஸ்திரத்தின் பிரகாரம் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வீடு துடைத்து சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதால், வீட்டில் இருக்கும் லட்சுமி கடாட்சம் வீட்டைவிட்டு வெளியே போய்விடும் என்ற நம்பிக்கை பலரிடமும் காணப்படுகின்றது. இதில் எந்தளவுக்கு உண்மையிருக்கின்றது. நமது முன்னோர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டை சுத்தம் செய்ய கூடாது என எதற்காக கூறிவைத்தார்கள் என்பது குறித்து முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.


Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா