Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
உடல் எடையை வேகமாக குறைக்கும் நாவல் பழம்!
[Wednesday 2023-06-21 18:00]

இந்திய பிளாக்பெர்ரி என்று அழைக்கப்படும் நாவல் பழம் நீரிழிவு நோயாளிகளுக்கும், உடல் எடையை குறைப்பவர்களுக்கும் சிறந்த தெரிவாக இருக்கின்றது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B, பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவையாக உள்ளது.

ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தவும், உடல் எடையைக் குறைக்கவும், நீரிழிவு நோயாளிகளுக்கு நண்பனாக இருக்கும் நாவல்பழத்தினை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம்.

ஆதலால் ஜுன், ஜுலை மாதங்களில் கிடைக்கும் நாவல்பழத்தினை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்..

பருவகாலங்களில் கிடைக்கும் காய் மற்றும் பழங்களை சாப்பிடுவதும், சரியான அளவில் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

தற்போது ஜாமுன் ஷாட் செய்முறையைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்

250 கிராம் நாவல் பழம்

½ தேக்கரண்டி கருப்பு உப்பு

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

செய்முறை

நாவல் பழத்தினை நன்றாக கழுவிவிட்டு, பின்பு இரண்டாக வெட்டி அதனுள் இருக்கும் கொட்டையை அகற்ற வேண்டும். இவ்வாறு அகற்றிய பின்பு பழத்துடன், கருப்பு உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு மசித்து, தொடர்ந்து வடிகட்டிக் கொள்ளவும். இறுதியில் சிறிதளவு புதினாவையும் சேர்த்து பருகலாம். புத்துணர்ச்சி கொடுக்கும் அருமையான நாவல் பழ ஷாட்ஸ் தயார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா