Untitled Document
November 24, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ஐஸ்கிரீமில் மறைந்திருக்கும் ஆபத்து!
[Thursday 2023-06-22 18:00]

எல்லோருக்குமே ஐஸ்கிரீம் என்பது பிடித்ததொன்று தான். சிறியவர் முதல் பெரியவர் கேட்டு கேட்டு சாப்பிட்டு அடிமையாகி விடுவார்கள். பொதுவாக கோடைக்காலத்தில் வெயிலை சமாளிக்க இந்த ஐஸ்கிரீம் பெரிதும் உதவுகிறது. ஐஸ்கிரீமில் ஏராளமான வெரைட்டிகளும், சுவைகளும் காணப்படுகிறது.

ஐஸ்கிரீமானது எல்லோருக்கும் ஒரு எனர்ஜி பூஸ்டராகத் தான் இருக்கிறது. இதில் இருக்கும் சக்கரைக் கூட உங்களை சுறுசுறுப்பாக்குகிறது. ஆனால், பல நன்மைகளை இந்தாலும் அதில் ஏதாவது ஒரு தீமை இருக்கத்தான் செய்கிறது.

* ஐஸ்கிரீமில் சாப்பிட்டால் ஒரு புத்துணர்ச்சியும் புரதமும் கால்சியமும் கிடைக்கும் ஆனால் அவை விட ஐஸ்கிரீமில் கொழுப்பும் சக்கரையும் அதிகம் இருக்கிறது.

* ஐஸ்கிரீமில் அதிக கலோரிகளும் இருக்கிறது இது எரிக்கப்படாவிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.

* அரை கப் ஐஸ்கிரீமில் 7.2 கிராம் கொழுப்புகளும் 137 கலோரிகளும் இருக்கிறது இதில் நிறைவில்லாமல் 4.5 கிராம் கொழும்பு இருக்கிறது.

* ஐஸ்கிரீமில் இருக்கும் நிறைவில்லாத கொழுப்புகளை சாப்பிடும் போது இரத்தத்தில் உள்ள கொழுப்பு அதிகரிக்கும்.

* ஐஸ்கிரீம் பிரியர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சுகர் கிரேவிங்க்ஸ் அதிகரிக்கும்.

* ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் அறிவாற்றல் திறன் மற்றும் நினைவாற்றல் சக்தி குறையும்.

* ஐஸ்கிரீமில் இருக்கும் கொழுப்பு செரிமாணம் அடைய அதிக நேரம் எடுப்பதால் உடல் சோமபலாக மாறிவிடும்.

* ஐஸ்கிரீமில் அதிக சக்கரை இருப்பதால் அது நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றதல்ல.

* ஐஸ்கிரீம் சாப்பிடுவதால் உடலின் உள்ள ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா