Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் கிடைக்கும் பயன் என்ன?
[Monday 2024-04-29 18:00]

தினமும் காலையில் வெறு வயிற்றில் நெய் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன் என்ன என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். நெய்யில் பல வகையான நன்மைகள் உள்ளது. காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சாப்பிடும் பொழுது அது நம்முடைய செரிமானத்தை தூண்டச்சயெ்கிறது.

இதில் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருக்கிறது. நாள் மழுவதும் ஆற்லோடு இருக்க இது பெரும்பாலும் உதவும். நெய்யானது உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு உதவுகிறது.

இதில் இருக்கக்கூடிய ஆரோக்கியமான கொழுப்புகள் பசியை அடக்கி அதிகப்படியாக சாப்பிடுவதை குறைக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைக்கலாம்.

மூளை செல்களின் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கு அவசியமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நெய்யில் நிறைந்துள்ளது.

இதில் இருக்கும் பியூட்ரிக் அமிலம் என்ற குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலத்தில் வீக்க எதிர்ப்பு பண்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பெறுகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை அகற்றும் நச்சு நீக்க பண்புகள் நெய்யில் உள்ளதாக நம்பப்படுகிறது. ஹார்மோன் உற்பத்தி மற்றும் சீரமைப்புக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் அவசியம்.

நெய் சாப்பிட்டால் உங்களுடைய ஹார்மோன் அளவுகள் சமநிலையில் இருக்கும். இது சருமத்தை உள்ளிருந்து ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் வைப்பதற்கு உதவுகிறது.

ஊட்டச்சத்து உறிஞ்சுதல் சிறந்த முறையில் நடைபெறுவதற்கு காலை நெய் சாப்பிடுவது பயனளிக்கும். இது மலத்தை மென்மையாக்கி, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கிறது.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா