Untitled Document
November 21, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தொப்பை பிரச்சினைக்கு முடிவு கட்டும் அற்புத பானம்!
[Tuesday 2024-11-19 18:00]

தற்காலதில் பெரும்பாலும் ஒரே இடத்தில் அமர்ந்தப்படி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை மற்றும் உடல் எடை அதிகரிப்பு பாரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகின்றது. உடல் எடை அதிகரிப்பு பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் முக்கிய காரணமாக அடைகின்றது. அதனை கட்டுப்படுத்த உடற்பயிற்ச்சி செய்ய வேண்டியது அவசியம். ஆனால் வேலைப்பளு காரணமாக பலருக்கும் முறையாக உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை.

இவ்வாறானவர்கள் தொப்பை மற்றும் உடல் எடையை கட்டுக்குள் வைப்பதற்கு இரவு நேரத்தில் குடிக்க வேண்டிய பானங்கள் என்னனென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எலுமிச்சை நீர்

எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் தொப்பையை குறைக்கலாம் என பெரும்பாலானவர்கள் நினைக்கின்றார்கள்.

ஆனால் எலுமிச்சை கவந்த தண்ணீரை இரவு தூங்கும் முன்னர் குடிப்பதனாலும் தொப்பையை குறைக்க முடியும்.

எலுமிச்சையில் செரிந்து காணப்படும் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கொழுப்பை கரைக்க பெரிதும் உதவுகின்றது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினைப் பிழிந்து இரவு தூங்கும் முன்னர் தினசரி குடித்து வந்தால் விரையில் தொப்பை மற்றும் அதிகரித்த உடற்பருமன் குறைய ஆரம்பிக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

உடல் எடையை கட்டுக்குள் வைப்பதில் ஆப்பிள் சீடர் வினிகர் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இரவுவில் தூங்கும் முன்னர் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து பருகி வந்தால் தொப்பை விரைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

தேலும் ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் இரத்த சர்க்கரை அளவுவையும் சீராக பராமரிப்பதுடன், துரித உணவுகளின் மீதான நாட்டத்தை கட்டுபப்படுத்துவதிலும் சிறப்பாக செயல்ப்படுகின்றது.

ஆப்பிள் சீடர் வினிகரில் செரிந்து காணப்படும் அசிடிக் அமிலம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களைக் கரைக்க உதவுகிறது.

மஞ்சள் பால்

மஞ்சள் கலந்த பால் உடவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் சிறந்த தீர்வாக அமைகின்றது.

மஞ்சளில் செரிந்து காணப்படும் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடவிலில் மெட்டபாலிசத்தை ஊக்குவித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதில் பெரிதும் துணைப்புரிகின்றது.

தொப்பை பிரச்சினையால் கஷ்டப்படுபவர்கள் இரவு தூங்கும் முன்னர் ஒரு டம்ளர் மஞ்சள் கலந்த பாலை குடித்து வந்தால் விரைவில் உடல் எடையை கட்டுப்படுத்தி கட்டுக்கோப்பான உடல் அமைப்பை பெற முடியும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா