Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தமிழ்நாட்டு பிரபலமான மட்சா டீ!
[Wednesday 2025-11-12 15:00]

உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரை ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள், மூலிகைகள், நட்ஸ், விதைகள் மற்றும் பானங்களை எடுத்துக் கொள்வது அவசியமாகும். அதிலும், குறிப்பாக காலையில் நாம் குடிக்கின்ற தேநீர் பானங்களில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில் சிலர் வழக்கமான டீ, காபிக்கு பதிலாக மட்சா டீ, மட்சா காபி குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இது உடலுக்கு நல்ல நன்மைகள் தந்தாலும் இதில் ஏராளமான பக்க விளைவுகளும் உள்ளது. அந்த பக்க விளைவுகள் பற்றி பார்க்கலாம்.

மட்சா டீ, மட்சா காபி என்பது பச்சை நிறத்தில் இருக்கும். ஒருவித பாரம்பரய சுவையில் இருக்கும் சத்தான பானம். இதில் நிறைய ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் இருக்கின்றன.

இதனாலேயே உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் இதை காலையில் குடித்து வருகின்றனர். மட்சா என்பது க்ரீன் டீ என்பதும் வேறு வேறு இல்லை.

இது இரண்டுமே ஒன்று தான். இந்த இரண்டுமே ஒரே தாவரத்தில் இருந்து தான் கிடைக்கிறது. ஆனால் அதை வளர்க்கும் முறை, ப்ராசஸ் முறைகளில் வேறுபடும்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா