Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
நீரிழிவு நோயாளிகள் ராகி கூழ் குடிக்கலாமா?
[Wednesday 2026-02-11 15:00]

சக்கரை நோயாளிகள் ராகி கூழ் குடிப்பதால் அவர்களுடைய நீரிழிவு நோய் குணமாகுமா இல்லை அதிகரிக்குமா என்பதை பதிவில் பார்க்கலாம். சக்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு உணவுகள் பற்றிய வழிப்புணர்வு மிகவும் முக்கியம். 2025ம் ஆண்டில் இந்தியாவில் எடக்கபட்ட கணக்கின்படி பெண்கள் ஆண்கள் என இருபாலாரும் அதிகமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கபட்டுள்ளனுர் என கூஙறப்படுகின்றது.

ICMR INDIAB 17 ஆய்வின்படி, 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கபட்டதாக கூறப்படகின்றது. இதன்படி மருத்துவர்கள் மக்களுக்கு விடுத்த எச்சரிக்கை படி நீரிழிவு நோயாளிகள் உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டுமாம். அந்த வகையில் ராகி கூழ் குடித்தால் நீரிழிவு நோயாளிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்.

இந்தியாவில் காலையில் ராகி மாவில் செய்த கூழ் குடிக்கும் பழக்கத்தை அதிகமானோர் பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் சாமை, திணை, குதிரைவாலி, வரகு அரிசி, பனிவரகு அரிசி போன்றவை நேர்மறையான நன்மைகளை வழங்கும் சிறுதானியங்களாகும்.

இவை உடலுக்கு பல சத்துக்களை வழங்குகின்றன. இந்த தானியங்களில் உணவு சமைத்து சாப்பிட்டால் சக்கரை நோய் அதிகரிக்காது என கூறப்படகின்றது. இந்த சிறுதானியத்தில் அதிக அதிக கிளைசீமிக் இன்டெக்ஸ் கொண்டிருப்பது ராகி தான்.

கேழ்வரகு, கேப்பையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் 70 ஆகும். 100 கிராம் ராகி சாப்பிட்டால், அதன் கிளைசீமிக் லோடு 15-18 வரை இருக்கும். சக்கழரை நோயாழிகள் சாப்பிட வெண்டும் என்றால் 10 கீழ் இருக்க வேண்டும்.

10-20 இருந்தால் மிதமான அளவு சாப்பிடலாம். 20-க்கு மேலே இருந்தால் தொடவே கூடாது. ஆனால் உங்களுக்கு 100 கிராம் ராகியில் 15-18 தானே இருக்கிறது அதனால் ராகி கூழ் குடிக்கலாம் தாமே என கேள்வி இருக்கும்.

உண்மையில் நாம் கூழ் குடித்தால் ஒரு டம்லர் குடித்து விட்டு நிறுத்த மாட்டோம். 3 அல்லத 3 டம்லர் சரி குடிப்போம்.

இதில் 3 மடங்கில் கிளைசெமிக் இருக்கும். எனவே இதை சக்கரை நோயாழிகள் குடிக்கும் போது சக்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்காது. அதிகமாகும். என மருத்துவர் கூறுகின்றார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Asiaan-Salon-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா