Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
எந்த காய்கறிகளை இரும்புச் சட்டியில் சமைக்க வேண்டும்?
[Tuesday 2026-03-10 16:00]

இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நன்மை தந்தாலும் அதில் சமைக்க வேண்டிய காய்கறி சமைக்க கூடாத காய்கறி என்று வித்தியாசம் உள்ளது. இப்போதெல்லாம் பலரும் சமைப்பதற்கு ஒட்டாத இரும்பு ஃபேன் பாத்திரங்களை பயன்படுத்துகின்றனர். இரும்பு பாத்திரத்தில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இந்தியாவில் முற்காலத்தில் இருந்தே இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் உணவு சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

இரும்பு பாத்திரத்தில் சமைத்தால் அது இயற்கையாகவே நமது உடலுக்கு இரும்பு சத்தை வழக்கும். இதனால் இரத்த சோகை வராது. இருந்தாலும் இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

இரும்பு பாத்திரங்களில் எல்லா வகையான காய்கறிகளையும் சமைக்க முடியாது. ஒரு சிலவற்றை மட்டுமே சமைக்க முடியும். அந்த காய்களிகள் பற்றி பதிவில் பார்க்கலாம்.

கீரைகள் , கத்திரிக்காய், உருளைக்கிழங்கு சீரகம், பூசணி, வெண்டைக்காய், மற்றும் பீன்ஸ் கடுகு,வெந்தயம் போன்ற உலர்ந்த காய்கறிகளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது.

இந்த காய்கறிகளை இரும்பு பாத்திரத்தில் சமைக்கும் போது அது நமக்கு இரும்பு சத்தை அள்ளி கொடுக்கும்.

அதிக புளிப்பு உணவுகள்: தக்காளி குழம்பு, புளி போன்ற புளிப்பு உணவுகளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதைத் தவிர்க்கவும். இதே போல தான் எலுமிச்சையம் சமைக்க கூடாது.

இது கடாயில் எதிர்வினையை ஏற்படுத்தி சுவையை மாற்றும்.

தயிர் சார்ந்த பொருட்கள்: இரும்புச் சட்டியில் கறிகள் அல்லது தயிர் சார்ந்த குழம்புகளை சமைப்பது சுவையையும் நிறத்தையும் மாற்றும். புளிப்பு மசாலாப் பொருட்களுடன் நீண்ட நேரம் இரும்பு சட்டியில் சமைப்பது உணவை கருமையாக்கும்.

இரும்பு வாணலியில் சமைப்பது உணவில் இயற்கையான இரும்பை வழங்குவதன் மூலம் உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இது காய்கறிகளின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ரசாயனங்கள் இல்லாததாகவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் இருக்கும்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா