Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
தினமும் ஒரு கப் காபி குடித்தால் என்ன பலன்?
[Monday 2026-04-06 16:00]

தினமும் ஒரு கப் காபி குடித்தால் உடலில் பல மாற்றங்கள் நிகழும் என்று கூறப்படகின்றது அது பற்றி பார்க்கலாம். காபி நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. எனவே நாம் தினமும் காபி குடித்தால் அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வரும். ஆனால் காபியை ஒரு நாளைக்கு எவ்வளவு குடிக்க வேண்டும் எப்படி குடிக்க வேண்டும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் தினமும் ஒரு கப் காபி குடித்தால் அது உடலில் பல மபாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது. அது என்வென்பதை பதிவில் பார்க்கலாம்.

தினமும் காபி குடித்தால் உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும். எனவே உடல் எடை குறைக்கும் யோசனையில் இருப்பவர்கள் தினமும் ஒரு கப் காபி குடித்தால் நன்மை தரும்.

சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி காபி குடித்தால் அது கல்லீரலை பாதுகாப்பாக வைத்திருக்கும் என்று கூறப்படுகின்றது.

காபி கல்லீரலில் கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. அதாவது இது கல்லீரல் நார்ப்பெருக்கம் மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி போன்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.

மேலும் இரத்த சக்கரை பிரச்சனை உள்ளவர்கள் காபியை குடிக்கலாம். எனவே இரத்த சக்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு கப் காபியை குடிக்கலாம்.

கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் விரும்பினால், தினமும் ஒரு கப் காபி குடிப்பது நன்மை தரும்.

காபி குடிப்பது இவ்வளவு உடல் நலத்தை கொடுத்தாலும் அதில் சில தீமைகளும் இருக்கலாம். நாம் எந்த ஒரு விடயத்தையும் ஆரம்பிக்க முன்னர் நமது உடலுக்கு ஏற்றதா இல்லையா என்பதை நாம் மருத்துவ ஆலோசனையுடன் பின்பற்றுவது நல்லது.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா