Untitled Document
May 20, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
மாலையில் இந்த உணவுகளை கட்டாயம் எடுக்காதீங்க!
[Sunday 2026-05-17 07:00]

ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கு மாலை 6 மணிக்கு மேல் என்னென்ன உணவுகளை சாப்பிடுவது கூடாது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். பொதுவாக மாலை நேரங்களில் நாம் சாப்பிடும் உணவில் சற்று கவனம் எடுக்க வேண்டும். குறிப்பாக குளிர்காலம் என்றால் பஜ்ஜி, சமோசா, பீட்சா போன்ற உணவுகளை விரும்புகின்றனர். ஆனால் எண்ணெய்யில் பொரித்த உணவுகள் செரிமானத்தை கடுமையாக பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

செரிமானத்தை பாதிப்பதுடன் வளர்சிதை மாற்றத்தினை மோசமாக பாதிப்பதாக கூறப்படுகின்றது. அதுமட்டுமின்றி உடம்பில் கொழுப்பும் அதிகரிக்கின்றது.

வெண்ணெய் அதிகமான உணவுகளான பீட்சா, பாப்கார்ன், சர்க்கரை அதிகம் கொண்ட திண்பண்டங்கள் இவற்றினை தவிர்க்க வேண்டும்.

பானி பூரி, பேல் பூரி போன்ற தெருவோற உணவுகளை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை இன்சுலின் எதிர்ப்பை அதிகரித்து ரத்த சர்க்கரை அளவை சீர்குலைத்துவிடுகின்றது.

மேலும் இவை உடலில் நல்ல பாக்டீரியாக்களை அழித்து கெட்ட கொழுப்புகளை உற்பத்தி செய்கின்றது. எண்ணெய்யில் பொரித்த உணவுகள் செரிமானத்தை பாதிப்பதுடன், இரவு தூக்கத்தையும் கெடுக்கின்றது.

எண்ணெய்யில் பொரித்த உணவுகளை தவிர்த்த எண்ணெய் இல்லாமல் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளவும்.

வேக வைத்த இனிப்பு சோளம், சூடான காய்கறி சூப், மசாலா கொண்டை கடலை, கோதுமை மாவில் வேக வைத்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா