Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
13 வருடங்களாக சினிமாவில் இருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்! - திரிஷா
[Tuesday 2016-01-05 09:00]

திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி படத்திலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

காதல், நகைச்சுவை, குடும்ப உறவு என பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டேன். ஆனாலும் எனக்கு பயமாக இருப்பது நடனம். பாடல் காட்சிகளில் நடனம் ஆடவேண்டும் என்று அழைக்கும் போதெல்லாம் மனதில் உதறல் எடுக்கும். பாடலுக்கு நடனம் ஆடுவது என்பது மற்ற நடிப்பு போல எளிதானது அல்ல. பாடல் காட்சிகளில் உதடு அசைய வேண்டும். கைகால்கள் ஆடவேண்டும் முகபாவங்களும் நடனத்துக்கு ஏற்ப இருக்க வேண்டும். இத்தனையும் ஒரே நேரத்தில் சரியாக இருந்தால்தான் காட்சி நன்றாக வரும். எனவே நடனம் ஆட அழைக்கும்போதெல்லாம் முதல் படத்தில் ஆடும்போது எப்படி பயந்தேனோ அதே பயம் இப்போதும் வருகிறது. மாதத்தில் 3 வாரங்கள் மட்டுமே நடிக்கிறேன். மற்ற நாட்களை ஓய்வுக்கு ஒதுக்குகிறேன். மே, டிசம்பர் மாதங்களில் தோழிகளுடன் வெளிநாடுகளை சுற்றிப்பார்க்க போவதை வழக்கமாக வைத்து இருக்கிறேன். இரவு பகலாக படப்பிடிப்புகளில் பங்கேற்பதால் உடம்புக்கு புத்துணர்ச்சி ஏற்படுத்திக்கொள்ள இதுபோன்ற ஓய்வுகள் தேவைப்படுகிறது. சாப்பாடு விஷயங்களில் எனக்கு எந்த கட்டுப்பாடும் கிடையாது.

நான் ஒரு சாப்பாட்டு பிரியை. சாக்லேட் என்றால் ரொம்ப இஷ்டம். சமைக்க தெரியாது. நூடுல்ஸ் மட்டும் பண்ணுவேன். காய்கறி கூட்டு, பருப்பு குழம்பும் சமைக்க தெரியும். எவ்வளவு சாப்பிட்டாலும் எடை கூடாமல் ஒல்லியாக இருப்பதற்கு எனது

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Airlinktravel-2020-01-01
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா