Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நலிந்த கலைஞர்களுக்கு தென் இந்திய நடிகர் சங்கம் மூலம் உதவி செய்யப்படும்: - கோவை சரளா
[Saturday 2016-01-09 16:00]

தென் இந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள நாடக நடிகர்கள்

தென் இந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள சேலத்தை சேர்ந்த 147 உறுப்பினர்களின் விவரங்களை கணக்கெடுத்து பதிவு செய்யும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இதன்படி சேலம் நாடக நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்முறை கலைஞர்கள் ஆகியோரின் புகைப்படம் எடுக்கப்பட்டு அவர்களைப் பற்றிய விவரங்கள் பதிவு செய்யப்படும். அவர்கள் நடிக்க வந்த ஆண்டு, அவர்கள் நடித்த நாடகங்கள். அவர்களது பொருளாதார நிலை, அவர்கள் குடும்பத்தை பற்றிய விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது. உறுப்பினர் பெயர், அவரது அடையாள அட்டை, அவர் குறிப்பிடும் தகவல் ஆகியவையும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இன்று இந்தப் பணிகள் தென் இந்திய நடிகர் சங்க செயற்குழு உறுப்பினரும், நகைச்சுவை நடிகையுமான கோவை சரளா தலைமையில் வந்த 6 பேர் குழுவினர் முன்னிலையில் நடந்தது. இந்தப்பணி நாளையும் நடக்கிறது. முன்னதாக நடிகை கோவை சரளா நிருபர்களிடம் கூறியதாவது:

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Remax-169515-Seithy
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
NKS-Ketha-04-11-2021
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா