Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
இணைய வாசிகளுக்கு சவால் விட்ட ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர்!
[Thursday 2016-01-14 14:00]

இணையதளத்தில் பிரபலங்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் புகைப்படம் போடும் போது அவர்களுக்கு சிலர் இழிவான கருத்துக்களை கூறுகின்றனர்.இதுபோன்ற பல சம்பவங்களை நாம் பார்த்திருப்போம். தற்போது இதே பிரச்சனையால் ஸ்ரீதேவியின் மகள் குஷி கபூர் சிக்கியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், என் புகைப்படத்தை நான் பதிவிடும் போது அவை பதிவிடுதலுக்கு ஏற்றது என்ற நம்பிக்கையுடனே பதிவிடுகிறேன், விளம்பரத்திற்காகவோ அல்லது வேறு எந்த நோக்கத்தோடும் நான் அதைச் செய்வதில்லை.

எப்போது நான் எனது புகைப்படத்தினை பதிவு செய்தாலும் உடனே என் தோற்றம், உடை போன்றவற்றை மதிப்பீடு செய்வதில் அதிக உரிமை எடுத்துகொள்கின்றனர் சிலர். கருத்துகளைக் கூற உரிமை உண்டு, ஆனால் ஒருவரைப் பற்றி இழிவாகவோ, அவரைத் தாக்கியோ கருத்து கூறும்போது ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து கூறுங்கள். இது வேடிக்கையான விஷயம் கிடையாது, இன்றைய காலத்திலும் பெண்கள் உடலமைப்பிற்காகக் கேலி செய்யப்படுவது வருத்தமான விஷயம். இதுபோன்ற விஷயங்களுக்கு நான் கவலைப்படபோவதில்லை என்று கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா