Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கப் பிரியப்படுகிறேன்: - நமீதா
[Thursday 2016-01-21 12:00]

பொட்டு என்கிற திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமீதா. வடிவுடையான் இயக்கும் இந்தப் படத்தில் பரத், இனியா, மனிஷா யாதவ் போன்றோரும் நடிக்கிறார்கள். அதன் செய்தியாளர் சந்திப்பில் நமீதா கூறியதாவது:கடந்த 13 வருடங்களாக என்னை கவர்ச்சி நடிகையாக எல்லோரும் பார்த்துள்ளார்கள். தினமும் பிரியாணி சாப்பிட்டால் ஒருமாறுதலுக்கு சாம்பார் சாதம் சாப்பிட வேண்டும் என்று தோன்றும் அல்லவா, அதுபோல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டுள்ளது. அதன் தொடக்கமாக பொட்டு படம் இருக்கும்.

இந்த படத்துக்காக நான் கருப்பு நிறத்துக்கு மாறுகிறேன். இதற்காக துபாய் சென்று, மேக்கப் மூலமாக உடல்நிறத்தை மாற்றப் போகிறேன். எனவே அடுத்த 3 மாதங்கள் வரை என் தோலின் நிறம் கருப்பாகவே இருக்கும். அதன்பிறகு பழைய நிறம் வந்து விடும். நிறைய பேர் என்னை காதலிப்பதாக கூறுகிறார்கள். அந்தக் காதலே போதும். கல்யாணம் எனக்குத் தேவையில்லை என நினைக்கிறேன். வாழ்நாள் முழுவதும் நடிகையாக இருக்கப் பிரியப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Karan Remax-2010
Mahesan-Remax-169515-Seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா