Untitled Document
September 19, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
தர்மதுரை படத்தில் சொந்த குரலில் டப்பிங் பேசவுள்ள தமன்னா!
[Thursday 2016-01-28 17:00]

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளாக விளங்கும் திரிஷா, நயன்தாரா உள்ளிட்டோர் தற்போது சொந்த குரலில் டப்பிங் பேச தொடங்கிவிட்டனர். தற்போது அந்த வரிசையில் நடிகை தமன்னாவும் இடம்பிடித்துள்ளார்.இவர் தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்து வரும்

இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு விருது கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், இதில் சொந்த குரலில் பேசி நடித்தால் அது நிச்சயம் எனவும் இயக்குனர் கூறியதால் தமன்னா இந்த முடிவை எடுத்தள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக மதுரை பாஷையில் பேச தமன்னா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறாராம். இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, எம்.எஸ்.பாஸ்கர், ராதிகா சரத்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மதுரை மற்றும் தேனி பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். தற்போது படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Ambikajewellers-01-08-2021-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Kugeenthiran-200-2022-seithy
 gloriousprinters.com 2021
Airlinktravel-2020-01-01
Rajeef sebarasha 2023/04/19
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Mahesan-Remax-169515-Seithy
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா