Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
விசாரணை என்ற சினிமா கண்டு வியந்தேன்:விசாரணை படத்தைப் பாராட்டிய கமல்ஹாசன்!
[Saturday 2016-01-30 07:00]

தனுஷின்

இந்தப் படத்தைத் தமிழ்த் திரையுலகினர் பலரும் பாராட்டிய நிலையில் நேற்று கமலுக்கு இந்தப் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. அதன்பிறகு படம் பற்றி கமல் இவ்வாறு ட்வீட் செய்தார்.நல்ல சினிமாவின் தாக்கத்தை வெற்றிறன் மனதில் பதித்துச்சென்ற என் பாலுமஹேந்திராவிற்கு நன்றி. நேற்று விசாரணை என்ற சினிமா கண்டு வியந்தேன் என்று படத்தைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார் கமல்.விசாரணை, பிப்ரவரி 5-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Karan Remax-2010
NKS-Ketha-04-11-2021
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Kugeenthiran-200-2022-seithy
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா