Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
சிம்புவுக்கு நோ சொன்ன நயன்தாரா!
[Sunday 2016-01-31 20:00]

சிம்பு-நயன்தாரா இருவரும் தீவிரமாக காதலித்து பின் பிரிந்த கதை தான் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர்கள் நடிப்பில் இது நம்ம ஆளு படத்தின் இசை வெளியீட்டு விழா பிப்ரவரி 3ம் தேதி நடக்கவுள்ளது.எப்போதும் தன் படங்களின் விளம்பரங்களில் அஜித் ஸ்டைலில் கலந்துக்கொள்ள மாட்டார் நயன்தாரா. ஆனால், இந்த படம் பலருக்கும் ஸ்பெஷல் என்பதால் நயன்தாரா கலந்துக்கொள்வார் என கூறப்பட்டது.மேலும், அவர் வந்தால் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது வரை நயன்தாரா நோ தான் சொல்கிறாராம். இதனால்,சிம்பு கடும் அப்செட்டில் இருக்கிறாராம்.

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Asayan-Salon-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Rajeef sebarasha 2023/04/19
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா