Untitled Document
September 18, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
நானும் ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம்: - சண்டையே இல்லை என்கிறார் த்ரிஷா
[Sunday 2016-02-07 19:00]

ஹன்சிகாவுக்கும், தனக்கும் இடையே சண்டை எல்லாம் இல்லை என நடிகை த்ரிஷா தெரிவித்துள்ளார். பேய் படத்தில் நடிக்க வேண்டும் என்ற த்ரிஷாவின் ஆசை நிறைவேறிவிட்டது. அரண்மனை 2 படம் ஹிட்டான மகிழ்ச்சியில் உள்ளார் த்ரிஷா. இனி தொடர்ந்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார்.அரண்மனை 2 படத்தில் நடிக்கையில் த்ரிஷாவுக்கும், ஹன்சிகாவுக்கும் இடையே சண்டை என்றும், இருவரும் படப்பிடிப்புக்கு வந்தால் முகத்தை திருப்பிக் கொண்டு சென்றதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இது குறித்து த்ரிஷா கூறுகையில்,

ஹன்சிகா - அரண்மனை 2 படத்தில் நடிக்கையில் நானும், ஹன்சிகாவும் நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். எங்களுக்கு இடையே சண்டை எல்லாம் இல்லை. எங்களுக்கு இடையே சண்டை என்று வந்த கிசுகிசுக்களை படித்துவிட்டு நாங்கள் சிரித்தோம். வித்தியாசம் ஒரே மாதிரி கதாபாத்திரங்களில் நடித்தால் ரசிகர்களுக்கு அது பிடிக்காது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று நினைக்கையில் தான் அரண்மனை 2 பட வாய்ப்பு வந்தது. படத்தை பார்த்தவர்கள் எனது நடிப்பை பாராட்டியுள்ளனர். ஹோட்டல் எனக்கு சாப்பாடு என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் எதிர்காலத்தில் ஹோட்டல் துவங்க திட்டமிட்டுள்ளேன். திருமணம் - எனக்கு ஏற்ற மாப்பிள்ளை கிடைத்தால் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். மாப்பிள்ளை பார்க்கும் வேலையை என் அம்மாவிடம் விட்டுவிட்டேன்.

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Airlinktravel-2020-01-01
NKS-Ketha-04-11-2021
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Asayan-Salon-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா