Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அப்பாவுடன் இணைந்து பணி புரியும் நாளுக்காக காத்திருக்கிறேன்: - ஸ்ருதிஹாசன்
[Wednesday 2016-02-24 21:00]

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் தனி இடம் பிடித்திருப்பவர் ஸ்ருதிஹாசன். இவரது தந்தை கமல்ஹாசன் உலகம் அறிந்த பெரிய நடிகர். என்றாலும், தந்தையும் மகளும் இதுவரை இணைந்து நடித்தது இல்லை. புதிய படத்தில் கமலுடன் அவரது மகளாகவே ஸ்ருதிஹாசன் நடிக்க இருக்கிறார் என்பது ஏற்கனவே அறிந்த செய்தி. இது பற்றி அவரிடம் கேட்ட போது...

அவருடன் இணைந்து பணியாற்றும் நாளுக்காக காத்திருக்கிறேன். இந்த படத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த பெரிய கவுரவமாக கருதுகிறேன்.அப்பாவுடன் இணைந்து நடிப்பது சவாலான விஷயம். இந்த படத்தில் சிறப்பாக நடிக்க கடினமாக உழைப்பேன். அதுதான் என்னுடைய வேலை மற்ற விஷயங்கள் கடவுள் கையில் தான் இருக்கிறது. நான் அப்பாவுடன் இணைந்து பணி புரியும் நாளுக்காக காத்திருக்கிறேன்

  
  
   Bookmark and Share Seithy.com


Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
Ambikajewellers-01-08-2021-seithy
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Rajeef sebarasha 2023/04/19
Mahesan-Remax-169515-Seithy
Airlinktravel-2020-01-01
 gloriousprinters.com 2021
Vaheesan-Remax-2016
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா