Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அவசர திருமணம் ஏன் தெரியுமா? - மனம் திறந்த ப்ரியங்கா!
[Monday 2016-02-29 07:00]

சின்னத்திரையில் தற்போது தன் கலகல பேச்சால் அனைவரையும் கவர்ந்தவர் ப்ரியங்கா. இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடந்து முடிந்தது.ஆனால், இவரின் திருமணத்தை ரசிகர்கள் யாரும் ஆரம்பத்தில் நம்பவில்லை, ஏனெனில், ஏதோ ஷுட்டிங் தான் என்று நினைத்து விட்டனர்.அதன் பிறகு அதிகாரப்பூர்வமாக அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார். திருமணம் முடிந்து தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு இவர் பேட்டியளித்துள்ளார்.இதில்

அவர் மேல் எனக்கு ஒரு போதும் காதல் வந்ததே இல்லை.மோதல் காதல் ஆன கதையாக ஒரு நாள் அவரின் மீது காதல் வர, நம்ம கெத்து என்ன ஆவது என்று நான் சொல்லவே இல்லை.அவரும் என்னிடம் ஒன்றுமே சொல்லவில்லை, ஒரு கட்டத்தில் இருவருமே தங்கள் காதலை ஒரே நேரத்தில் தெரிவித்துக்கொண்டோம். பின் அவருடைய ஜாதகத்தில் உடனே திருமணம் செய்ய வேண்டும், இல்லையெனில் 7 வருடத்திற்கு திருமணம் நடக்காது என கூறினர்.அதனால் தான் இந்த அவசர திருமணம்

  
  
   Bookmark and Share Seithy.com


NKS-Ketha-04-11-2021
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Remax-169515-Seithy
Rajeef sebarasha 2023/04/19
 gloriousprinters.com 2021
Logan-Kumaresh-Homelife-02-02-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா