Untitled Document
September 28, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
ரொறன்ரோவுக்கு சென்றிருந்த பிரபல நடிகை லக்ஷ்மி மேனன் தலைமறைவு ஆனாரா...? Top News
[Monday 2016-03-14 15:00]

கடந்தவாரம் ரொறன்ரோவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றிற்காக சென்றிருந்த பிரபல நடிகை லக்ஷ்மிமேனன் ரொறன்ரோவுக்கு சென்றுகொண்டிருந்தபோது திடீரென காணாமற்போனதாக திரையுலகவட்டாரங்களிலும் ரொறன்ரோவிலும் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. ரொறன்ரோவுக்கு நிகழ்வு ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருந்த இசைக்கலைஞர்களுடன் புறப்பட்டுச்சென்ற நடிகை லட்சுமிமேனனை கனடாவிலுள்ள விமான நிலையமொன்றில் வரவேற்ப்பதற்காக ரொறன்ரோ தமிழர்கள் பெருமளவில் கூடியிருந்ததாகவும் சரியான நேரத்திற்கு தரையிறங்கிய விமானத்தில் சென்றிறங்கியவாகளுள் நடிகை லஷ்மிமேனன் காணப்படவில்லை எனவும் இதனால் ஏனைய கலைஞர்கள் கதிகலங்கிப்போனதால் விமானநிலையத்தில் பதற்றம் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தில் காணப்பட்ட ரொறன்ரோவாழ் பிரமுகர்கள் சிலர் சுதாகரித்துக்கொண்டு உடனடியாக சென்னையிலுள்ள நடிகை லஷ்மிமேனனது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பை ஏற்ப்படுத்த முயற்சித்தபோதும் பலமணிநேரமாக தொடர்பு கிடைக்காமையால் மேலும் பரபரப்பு நீடித்தது. தொடர் முயற்சிகளாக சென்னையிலுள்ள நடிகாசங்க அலுவலகத்தோடு தொ்ர்பு ஏற்ப்படுத்தப்பட்டு அங்கிருந்து நடிகை லஷ்மிமேனனது வீட்டிற்கு தொடர்பு கொண்டு பேசியபோது.

அரைத்துாக்கத்திலிருந்து எழுந்த நடிகை லஷ்மிமேனன் - ரொறன்ரோவுக்கா..?? நானா..?? என்ன பேசுறிங்க என எதுவுமே தெரியாதது போல வினாவினாராம் அவர்.. இல்லைமேடம் ரொறன்ரோ ஏர்போட்டில இருந்து தொடா்புகொண்டாங்க உங்களை வரவேற்க்க பலர் காத்திருக்கிறாங்க மேடம் .. என்ன சொல்றிங்க என கேட்டபோது சினந்து கொண்ட லக்மிமேனன் சத்தியமா.. எனக்கு ஏதும் புரியல்ல சார் தயவு செய்து எனது தூக்கத்தை கெடுக்காதீங்க என கூறி தொலைபேசியை அடித்துவைத்துவிட்டாராம் அவர்..

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Rajeef sebarasha 2023/04/19
Vaheesan-Remax-2016
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
NKS-Ketha-04-11-2021
Asayan-Salon-2022-seithy
Airlinktravel-2020-01-01
Mahesan-Remax-169515-Seithy
Karan Remax-2010
Ambikajewellers-01-08-2021-seithy
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா