Untitled Document
September 29, 2024 [GMT]
  • Welcome
  • Welcome
அதிரப்போகிறது எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா! - நடிகைகள் நடிகா்கள் படையெடுப்பு!
[Thursday 2016-03-17 22:00]

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் வருகிற 20

பிற்பகல் 3 மணிக்கு எம்.ஜி.ஆர். படங்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 4 மணிக்கு சி.என்.எஸ். குழுவினர் எம்.ஜி.ஆர் படப்பாடல்களை பாடுகிறார்கள். இரவு 7 மணிக்கு பல்வேறு துறைகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று எம்.ஜி.ஆர். புகழைப் பற்றி பேசுகிறார்கள். இதில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மலர் வெளியிடப்படுகிறது. எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு படத்தொகுப்பும் திரையிடப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களுக்கு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா விருதும் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா அறக்கட்டளை மற்றும் பொன்மனல் செம்மல் எம்.ஜி.ஆர் நற்பணி சங்கம் சார்பில் எம்.ஜி.சி.பி. பிரதீப், உரிமைக்குரல் பி.எஸ்.ராஜு ஆகியோர் செய்துள்ளனர்.

  
  
   Bookmark and Share Seithy.com


Karan Remax-2010
 gloriousprinters.com 2021
Mahesan-Remax-169515-Seithy
Ambikajewellers-01-08-2021-seithy
Kugeenthiran-200-2022-seithy
Logan-Kumaresh-Homelife-02-02-2021
Airlinktravel-2020-01-01
Vaheesan-Remax-2016
Rajeef sebarasha 2023/04/19
Asayan-Salon-2022-seithy
NKS-Ketha-04-11-2021
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> 12 10 2019 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Skanda Nite 2019 125th Anniversary நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா