Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அரசு மருத்துவமனையில் அனாதையாக கிடக்கும் நடிகை!
[Wednesday 2020-01-01 17:00]

தமிழில் நல்லதொரு குடும்பம், உன்னை கண் தேடுதே உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷர்மிலா. ஏற்கெனவே திருமணம் ஆன இவர் முதல் கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது திருமணம் செய்தார். அவரையும் பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் ஆர்த்தோ பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ஷர்மிலா, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அட்மிட் ஆகும்படி கூறியுள்ளனர். மருத்துவமனையில் இருக்கும் அவரை பார்க்க கூட யாரும் வரவில்லையாம். அனாதையாக அவர் அங்கு இருப்பதை பார்த்த சிலர் அவருக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.

"செய்தி.காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "

  
  
   Bookmark and Share Seithy.com


Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா