Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்களுக்காக நடிகர் விவேக் செய்த செயல்!
[Wednesday 2020-01-01 17:00]

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த மனிதர்களில் அப்துல் கலாம் ஐயா அவர்களும் ஒருவர். இவரின் பல கண்டுபிடிப்புகள் இப்போதும் இந்தியாவிற்கு மிக உதவியாக இருக்கிறது. மேலும் இவரின் தீவிர ரசிகரான திரையுலகை சேர்ந்த நடிகர் விவேக் அவர்கள் அப்துல் கலாம் அவர்களின் சொல்லுபடி மர கன்றுகளை நல்ல முறையில் வைத்து கொண்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று புத்தாண்டிற்காக தனது ட்விட்டர் பக்கத்தில் "அப்துல் கலாம் ஐயாவின் 2020 கனவு முழுமையடைய வேண்டும் என்று #kalam2020 என்ற Tag- ஐ ட்ரண்ட் செய்வோமா" என்று அப்துல் கலாம் அவர்களின் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்களும் நெகிழ்ந்து போய் ட்விட்டரில் தனது கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

"செய்தி.காம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் "

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Asiaan-Salon-2022-seithy
Vaheesan-Remax-2016
Karan Remax-2010
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா