Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
காதலியுடன் புத்தாண்டை கொண்டாடிய விஷ்ணு விஷால்! Top News
[Thursday 2020-01-02 17:00]

கபடி கதைக்களம் கொண்ட வெண்ணிலா கபடிகுழு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் 2018ஆம் ஆண்டு தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜ் என்பவரை சில கருத்து வேறுபாட்டினால் விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து Badminton வீராங்கனையான Gutta Jwala என்பவரும் நடிகர் விஷ்ணு விஷாலும் காதலித்து வருவதாக சில தகவல்கள் இணையத்தில் கசிந்தது.

இந்நிலையில் புத்தாண்டு தினத்தன்று இவர்கள் கொண்டாடி மகிழ்ந்த சில புகைப்படங்களை தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது இவர்களின் காதலை உறுதி செய்யும் வகையில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கேள்வி கேட்டு வருகிறார்கள்.

  
  
   Bookmark and Share Seithy.com


Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Vaheesan-Remax-2016
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா