Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
இரண்டாவது திருமணம், மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் நடிகை! Top News
[Thursday 2020-01-02 18:00]

தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமானவர் திவ்யா உன்னி. இவர் 2002ம் ஆண்டு சுதிர் சேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பின் 2016ம் ஆண்டு பிரச்சனை காரணமாக விவாகரத்து பெற 2018ம் ஆண்டு அருண் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு USல் செட்டில் ஆனார்.

அங்கு ஒரு நடன பள்ளியை முறையாக நடத்தி வருகிறார். தற்போது தான் கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அவர் உறுதி செய்துள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா