Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பணம் எனக்கு முக்கியமில்லை - ராஷ்மிகா!
[Saturday 2020-01-04 09:00]

இளம் நடிகைகளில் தற்போது ரசிகர்களால் மிக கவனிக்கப்படும் நடிகையாக இருந்து வருகிறார் ரஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளிவந்த கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானார். அண்மையில் ரஷ்மிகா அளித்துள்ள பேட்டியில் பேசியபோது " ஒரு படத்தில் வெற்றி அடைந்தால் பல பட வாய்ப்புகள் நம்மை தேடி வரும்.

அதன்பின் அதைவிட நிறைய பணம் சம்பாதிக்கலாம். ஆனால் எனது கன்னோட்டத்தில் பணமும் பட வாய்ப்புகளும் முக்கியம் இல்லை. மேலும் அந்த படத்திற்காக எந்த அளவு நாம் உழைத்தோம் அதில் இருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம் என்று தான் முக்கியம்" என்று மனம் திறந்து பேசினார் ரஷ்மிகா.

  
  
   Bookmark and Share Seithy.com


Mahesan-Royallepage-01-01-2025-Seithy
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
 gloriousprinters.com 2021
Kugeenthiran-200-2022-seithy
Karan Remax-2010
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா