Untitled Document
November 4, 2026 [GMT]
  • Welcome
  • Welcome
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த அனுராக் கஷ்யப்!
[Saturday 2020-01-04 18:00]

பாரத பிரதமர் மோடியின் கட்சியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பல சினிமா பிரபலங்கள் இணைந்திருப்பது பலரும் அறிந்த விடயமே. அதே வேளையில் சிலர் அவருக்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அப்படி அண்மையில் ஒரு சர்ச்சையை கிளப்பியவர் நடிகர் அனுராக் கஷ்யப். தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார். அண்மையில் பிரதமர் அலுவலகத்தின் மூலம் வெளியிடப்பட்ட ட்வீட்டுக்கு அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதில் எவ்வளவு முட்டாள் தனம்..! ஐயா நீங்கள் பேசும் அனைத்தையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் இளைஞர்களைக் கேட்பதும் இல்லை, சகோதரிகள் மற்றும் மகள்கள் உங்கள் பாஜக நண்பர்களால் வெறுப்பாகிவிட்டனர், மற்றும் ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், துன்புறுத்தப்பட்டவர்கள், தலித்துகள் உங்களைப் பார்க்கவில்லை, அவர்கள் பழங்குடியினர்களாகவே இருக்கிறார்கள். எனவே, உங்கள் முட்டாள்தனத்தை விட்டுவிடுங்கள் என அனுராக் குறிப்பிட்டுள்ளார்.

  
  
   Bookmark and Share Seithy.com


 gloriousprinters.com 2021
Karan Remax-2010
Vaheesan-Remax-2016
Asiaan-Salon-2022-seithy
Kugeenthiran-200-2022-seithy
Mahesan-Royallepage-01-01-2025-Seithy
<b> Dec 30 2024 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற  நெடுந்தீவு மக்கள் ஒன்றியம் -கனடா ஒளிவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 11 2021 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Toronto Tamils Food Fest நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா
<b> Sep 05 2020 அன்று கனடா  ரொரன்டோவில் நடைபெற்ற Majestic City திறப்புவிழா நிகழ்வின் படத்தொகுப்பு.</b> படங்கள் - குணா